Sorgam Unnarugil
சொர்க்கம் உன்னருகில் 15
குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, விஜயனோடு ஊர் செல்ல வேண்டும். இனி ஜெய்யுடன் இருப்பது சாத்தியமில்லை என்பதே சுசிலாவிற்கு மிகப் பெரிய அவமானமாக, தண்டனையாக இருந்தது. இங்கே எந்த வேலையும் இல்லை. அதிகாரமாக நினைத்ததை சாதித்து பழகியவர் அவர்.
ஜெய்யை போல விஜயனை கட்டுபடுத்தி தங்களுக்கு கீழே வைத்திருக்க முடியாது. சுஜியை...
சொர்க்கம் உன்னருகில் 14
சுஜியும், ஜெய்யும் நகையை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமென சொல்லியும் விஜயன் நிலத்தை ஜெய் பேரில் மாற்றப்போவதாக சுசிலாவிடம் சொன்னான். சுஜி பேரில் டவுனில் இருக்கும் வீடும், ஜெய் பேருல நிலம் என விஜயன் முடிவாக சொல்லி ஜெய்யை தன்னுடன் கூட்டிச் சென்றான்.
ஏற்கனவே சொல்லி பத்திரங்கள் தயாராக இருந்ததால்...
சொர்க்கம் உன்னருகில் 13
சுசிலாவும், பரமசிவம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர். தூக்கம் எப்படி வரும். சுசிலா தனக்காக பணம் நகையென கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருந்தார். எல்லாம் போச்சி.
“ஏங்க எப்படி எல்லாமும் விஜிக்கு தெரியும்? இந்த கடங்காரி சொல்லியிருப்பாளா? அவ வந்த நாளா அவள அடக்க நா தலையால தண்ணீ குடிக்கறேன்...
சொர்க்கம் உன்னருகில் 12
ஜெய், விஜயன் இருவரும் வீடு வரும் வரை சுசிலா அழ, யோகன் திட்ட என நேரம் கடந்தது. பரமசிவத்திற்கு இதை எப்படி சரிசெய்வது என தலைசுற்றியது. இத்தனை நாள் ஜெய்யும், சுஜியும் சண்டையிட்டு கொள்வதை காண அவர்கள் காத்திருக்க, வெடி வேறிடத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.
ஜெய் எப்படி அவனா...
சொர்க்கம் உன்னருகில் 11
சுசிலா, பரமசிவத்திடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஜயன் வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தான். சுசிலா விஜயனை கூப்பிட பின்னாடியே வந்தும் அவனை பிடிக்க முடியல.
வேகமாக போய் ஜெய்யின் ரூம் கதவை தட்ட திறந்த சுஜி, என்னவென்று பார்த்தாள் சுசிலாவை. சுசிலா கதவு திறந்தவுடன் உள்ளே வந்து பெட், பாத்ரூம், கதவின்...
சொர்க்கம் உன்னருகில் 10
சுசிலாவும், பரமசிவமும் தாங்கள் ஜெய்யிடமே பணம் வாங்கி கீதாவிடம் குடுத்ததிற்கான காரணங்களை அடுக்க, மலைத்தார்கள் விஜயனும், ஜெய்யும்.
கீதா வாங்கிய பணமே கோடியை தாண்டியது. இதில் நகைகள் வேறு நூறு சவரனுக்கு மேலே. விஜயனுக்கு தலைசுற்றியது. சுஜியின் மேலும் கோபம் வந்தது. கேட்டா கொடுத்துகிட்டே இருந்தா இன்னும் இன்னும் கேக்கதானே...
சொர்க்கம் உன்னருகில் 9
விஜயன் மனைவி பேசியதிலேயே அவளின் ஏமாற்று வேலைகளை தெரிந்து கொண்டான். ஏற்கனவே எடுத்த முடிவில் ஒருசில மாற்றங்கள் மட்டும் செய்து மகேஷுக்கு அழைத்து சொன்னான்.
“அண்ணா இது சரி வருமா? பெரிய பிரச்சனை ஆகும். உங்க எஜமானியம்மாவ எப்படி சமாளிப்பிங்க?” என்றான் மகேஷ்.
“எல்லாருகிட்டயும் பாயறவ என்கிட்ட மட்டும் பதுங்குவா....
சொர்க்கம் உன்னருகில் 8
சுஜியின் போனில் அழைத்து புடவையுடன் மாமனார், மாமியாரை மறுநாள் காலையில் அனுப்பி வைக்கும்படி ஆணையிட்டு வைத்தவள் உடனே சுசிலாவுக்கு அழைக்க விஜயன் குரலை மாற்றி பேசும் செயலியை இயக்கி கீதாவுடன் சுசிலாவின் குரலில் பேசத் துவங்கினான்.
சுசிலாவின் குரலில் விஜயன், “ஹலோ கீதா”
“அத்த நீங்க என்ன மறந்துட்டீங்க. இல்லையினா...
சொர்க்கம் உன்னருகில் 7
விஜயனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது. “ஏம்மா காயு நீயும் ஜெய்யும் கூட டெட் எழுதனுமா? பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எழுதனுமுன்னு செய்தியில் போட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் +1,+2 பசங்களுக்கு தான பாடம் எடுக்கறிங்க?” என்க
“ஆமாண்ணா நாங்க எழுத தேவை இல்லை. மத்தவங்களும்...
சொர்க்கம் உன்னருகில் 6
சுஜியை எதிர்பாத்துக் கொண்டு ஆவலுடன் இருந்தனர் இருவரும். வரும் வரை பார்க்கலாம் என டீவி போட “அரசு ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாண்டுகள் அவகாசம். இல்லையெனில் முழு ஓய்வூதிய பலன்களுடன் ஓய்வு பெறலாம் உச்ச நீதிமன்றம் அதிரடி” என அண்மை செய்திகள்...
சொர்க்கம் உன்னருகில் 5
சுஜி காலை உணவை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் நால்வரும் பள்ளிக்கு கிளம்பியாக வேண்டும். மதியத்துக்கு சாதம், கத்தரிக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ரசம் என செய்து முடித்து, நால்வருக்கும் டப்பாகளில் போட்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி லஞ்ச் பேக்கில் வைத்தாயிற்று. மாமனார், மாமியாருக்கு ஹாட்...
சொர்க்கம் உன்னருகில் 4
சுஜியை எப்படி சமாதானம் செய்ய தலையை பிடித்தான் ஜெய். சுஜி சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் அவனால் ஒன்னும் செய்யமுடியாது. தன் குடும்பத்தை பற்றி அறிந்தும் சுஜியை திருமணம் செய்தது தவறென அவன் மனசாட்சி குத்தியது. ஆனால் அவன் அறிவோ “சுஜி இதையெல்லாம் தூசிமாதிரி தட்டிவிட்டுட்டு முன்னேறி போயிக்கிட்டே...
சொர்க்கம் உன்னருகில் 3
“ வேண்டுதலா? எப்போ எதுக்கு வச்சிங்க? ஜெய் கல்யாணம் நல்லபடியா நடக்கனுமுன்னு வேண்டுதல் வச்சிங்களா? “ என்ற ஜெய்யின் அண்ணன் விஜயனின் கேள்விக்கு
“ஜெய் கல்யாணம் எப்படியும் நடந்துடுமுன்னுதான் எனக்கு தெரியுமே, அப்புறம் அதுக்கு எதுக்கு வேண்டுதல்? நான் உங்க கல்யாணத்துக்கு வச்ச வேண்டுதல். உங்க கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து...
சொர்க்கம் உன்னருகில் 2
“கவி, யோகன் வாங்க தூங்கலாம். நாளைக்கு ஸ்கூல் போகனும். “ என்றழைத்தான் ஜெய்.
“அப்பா இருங்க. அம்மாக்கு கிச்சன் கிளீனிங் க்கு ஹெல்ப் பண்ணிட்டு வரோம். “ என்றனர் மக்கள் இருவரும்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. டேய் யோகா நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற. இந்த வேலைய உன்...
சொர்க்கம் உன்னருகில் 1.1
அரசு போருந்தின் பின் அந்த இருசக்கர வாகனத்தில் பெண்கள் இருவரும் சிலபல நிமிடங்களாக தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றனர்.
“ஏய் சுஜி இப்ப ஹார்ன அழுத்திப் பிடிக்கிறயா இல்லையா? நாம என்ன ஊர்வலமா போறோம்? காலையில இந்த ஆள் பண்ற வேலைய பாரேன்” என்று சத்தம் போட்டாள் காயு.
“இன்னும் சில...