சொர்க்கம் உன்னருகில் 1.1
அரசு போருந்தின் பின் அந்த இருசக்கர வாகனத்தில் பெண்கள் இருவரும் சிலபல நிமிடங்களாக தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றனர்.
-
“ஏய் சுஜி இப்ப ஹார்ன அழுத்திப் பிடிக்கிறயா இல்லையா? நாம என்ன ஊர்வலமா போறோம்? காலையில இந்த ஆள் பண்ற வேலைய பாரேன்” என்று சத்தம் போட்டாள் காயு.