Wednesday, May 8, 2024

    En Kaadhal Thozha

                  காதல் தோழா 2   “அம்மா, மாப்பிள்ளை வீடுக்காரவங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்களாம். அப்பா சொல்லச்சொன்னாங்க” அந்த வீட்டின் கடைகுட்டியான ஷிவானி கத்திகொண்டே மணப்பெணின் அறைக்குள் நுழைந்தால். “அதுக்கு ஏண்டி இப்படி கத்திகிட்டே வர்ர. சரி பெரியாம்மாக்கிட்ட எல்லாம் பலகாரம், டீ, சாப்பாடு ரெடியானு கேட்டுவா. அப்படியே பெரியப்பாக்கிட்ட மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்க வெளிய நிக்க...
    அப்பொழுது அவர்களது தோழி ஒருத்தி வருவதை கண்டு பூங்குழலியின் மூளை வேகமாக வேலை செய்ய தொடங்கினாள்...   "ஏய் கனி... வெரசா வா..." என்று அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடினாள் குட்டி குழலி...   "எங்குட்டு புள்ள... அப்ப ஐஸ்...?" என்று பாவமாக இழுக்கவும், பூங்குழலி பதிலேதும் சொல்லாமல் அவர்களது வகுப்பு தோழியின் முன்பு...
                   காதல் தோழா 6 ”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள்  போன்று அலங்காரம் செய்திருந்தது. அதை எல்லாம் ஒருவித வெறுப்புடன் பார்த்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.” ரகு.
                     காதல் தோழா 12 தாய்மையின் சோர்வால் சரண்யா ஓய்விலேயே இருந்தாள். அதனால் விஜயை அவள் கவனிக்க முடியவில்லை. அவனும் அவளின் சோர்வால் முடிந்த அளவு அவனே அனைத்து வேலையையும் முடித்தாலும், இறுதியில் அவளுக்கு சேர்த்து உணவை ஊட்டிவிட்டே அவன் செல்வான். அப்படியிருக்க விஜயின் இந்த மாற்றத்தை அவள் அறியவில்லை. கம்பெனியில் நடந்தையே எண்ணியிருந்தவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாய்...
                    காதல் தோழா 7 ”வாங்க, வாங்க சம்மந்தி...” “வரோம், சம்மந்தி...” “காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி...” “எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி...” வந்தவர்களை உபசரித்தார். “பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க...
                   காதல் தோழா 5 “ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது ஹேத்து.” சகுந்தலா அவளிடம் பேசிகொண்டே அவளின் அருகில் வந்தார்.
                 காதல் தோழா 4   “ரகு... ரகு... ரகு...” அவனின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தார் கெளசி. ‘இதோ வந்துட்டேன்மா..’ ”சொல்லுங்கம்மா...” கதவை திறந்ததும் கேட்டான். “இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ட்ரெஸ் எடுக்க போகனும், அதான் டா உன்னை ரெடியா இருக்க சொன்னேன் கிளம்பிட்டயா” என அவர் கேட்க. “ நான் வரலைமா... எனக்கு வேலை இருக்கு” அவரிடம்...
                 என் காதல் தோழா 10 கோவிலில் கூட்டம் மிக குறைந்தே காணப்பட்டது. ரகுவும், ஹேத்துவும் அர்ச்சனை கூடை வாங்கி கொண்டு சன்னதிக்குள் சென்றனர். இவர்களை பின்தெடர்ந்தே வந்த ஷனாவும், அவர்கள் பின்னே கோவிலுக்குள் நுழைந்தாள். ஹேத்து அர்ச்சனை கூடையை அர்ச்சகரிடம் கொடுத்து சாமிக்கே அர்ச்சனை செய்ய சொல்லி கொடுத்தாள். இருவரும் கண் மூடி வேண்டிகொண்டனர், அவர்களின் வேண்டுதல்...
                 என் காதல் தோழா 11 சரன்யா விஜயின் வாழ்க்கை தெளிந்த நீர் போல் சென்றுகொண்டிருந்தது. இருவரும் இணை பிரியா தம்பதியர்களாகவே வாழ ஆரம்பித்தனர். அவனின் ஒவ்வொரு தேவையையும் அவள் பூர்த்தி செய்ய, அவனுக்கு இன்னொரு தாயகவும் சரண்யா மாறிப்போனாள். அவன் ஆஃபீஸ்க்கு கிளம்புவதற்க்குள் அவளிடம் செய்யும் சேட்டைகள் அனைத்தும் செய்துவிட்டு தான் அவன் புறப்படுவான். அவளும்...
                  என் காதல் தோழா 13   இன்று விளம்பரம் சூட்டிங் நடக்கிறது அதற்க்காக கம்பெனிக்கு செல்ல விரைவாக புறப்பட்டுகொண்டிருந்தான் ரகு. ஃபைலை தேடி எடுத்து வைத்தவன். லாப்டாப் பேக்கை எடுத்து வைத்துவிட்டு கையில் வாட்சை கட்ட ட்ரெஸிங் டேபிளில் தன் கை கடிகாரத்தை தேடினான். ஆனால் அவனின் வாட்ச் அங்கு இல்லை. ஒவ்வொரு இழுப்பறையிலும் அவன் தேடி...
    error: Content is protected !!