Saturday, May 3, 2025

    Tamil Novels

    நீ நான் 23 சில மணி நேரம் மௌனம் நிலவ, நேகன் அங்கே வந்தான். எழ எண்ணிய அப்சரா அவன் மீதுள்ள கோபத்தில் அவள் இருப்பதை காட்டிக் கொள்ளவில்லை. அவனும் அவளையும் அவள் பெற்றோரையும் கவனிக்கவில்லை. தாத்தாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன், “நாம தனியா பேசணும்” என்றான். “என்ன மாப்பிள்ள பேசணும்?” ராஜாவின் தந்தை வினவ, “மாமா” என...
    நீ நான் 22 காலை உதயன் சன்னலின் வழி புகுந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த மனீஷாவை எழுப்பினார். அவள் கண்களை மூடியவாறு கைகளை விரித்து “மாஷா அல்லா” என சொல்லிக் கொண்டிருக்க அவள் உடல் பாரமாக இருந்தது. கைகளை இறக்கி பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது. ரோஹித் அவளது இடுப்பில் கை போட்டு அவளை இழுத்து இறுக்கியவாறு...
    அத்தியாயம் 18 "எங்க கிளம்பிட்ட?" விக்ரம் அவசரமாக வெளியேறுவதை பார்த்த ரகுராம் கேட்டான். "வேலை செஞ்சது போதும் நான் ரெஸ்ட் எடுக்கணும்" என்றான் விக்ரம்.  பொதுவாக விக்ரம் வேலை என்று வந்தால் முடிக்காமல் ஓயமாட்டான். உண்மையிலயே சோர்வடைந்தானா என்று பதட்டமடைந்த ரகுராம் "உடம்புக்கு ஒண்ணுமில்லையே" என்று கேட்டான். ஒன்றுமில்லையென்றால் ரகுராம் சந்தேகமாகப் பார்ப்பானென்று "என்னனு தெரியல. தூக்கம் தூக்கமா வருது....
    நீ நான் 21 கீர்த்தனா இருக்கும் ஆசிரமம் வந்தனர். மகிழனை பார்த்த குருஜி ஒருவர் மகிழ்வுடன் வந்து, “அந்த பொண்ணுகிட்ட அசைவு தெரியுதுப்பா” என்றார். அவன் முன் செல்ல மற்ற அனைவரும் அவன் பின் சென்றனர். கீர்த்தனா இருக்கும் அறைக்கு சென்று அவளை பார்த்து மனமுடைந்து போனார்கள். காய்ந்த சருகாய் கண்ணிமைகள் அசைய படுத்திருந்தாள். “கீர்த்து” என ஆளாலுக்கு அழுது...
    நீ நான் 20 கல்லூரி முடிந்து திலீப்பை பார்க்க ரம்யாவும் நேகனும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர். ஹே, “வாட் எ சர்பிரைஸ்?” என அப்சரா அவர்களிடம்  வந்தாள். “டிராமா ஏதும் நடக்குதா? புட்டி போட்டுருக்கீங்க” என ரம்யா அப்சராவிடம் கேட்டாள். நீ தான அழகா இருக்குன்னு சொன்ன. அதான் போட்டுகிட்டேன். “நல்லா இல்லையையா?” என அவள் கேட்க, “க்யூட்டா இருக்கு” என்றாள்...
    நீ நான் 19 எதிர்பாராத ரோஹித்தின் திருமணத்தின் அவனை பற்றிய சில குறையுடனான தகவல்களும் வெளியே வந்தது. மீடியா ஆள் ஒருவன் ரோஹித்திடம் அவன் வாழ்க்கை பற்றி கேட்க, அவன் அமைதியாக இருந்தான். அருகே நின்ற மனீஷா அவன் கையை பிடித்து, நம்மை நாமே பெருமையாக சொல்லக் கூடாது. அதான் அவர் அமைதியாக இருக்கிறார். இனி நீங்களே...
    அத்தியாயம் 17 "டேய் யார் வீடுடா இது?" இத்தனை வருடங்களாக தான் தங்கியிருந்த வீட்டையே புதிதாக பார்த்தான் விக்ரம். "வீடு என் வீடுதான். அந்த ரூம் உன்னோட ரூம்" விக்ரம் தங்கியிருக்கும் அறையை காட்டினான் ரகுராம். "என்ன நான் உன் கூட உன் வீட்டுல தங்கியிருக்கேனா? எங்கப்பா வில்லன் ஆளவந்தான் ஒன்னும் சொல்லலையா? என் அப்பத்தா எப்படி சம்மதிச்சாங்க?" "உன்...
    நீ நான் 18 வீட்டிற்கு வந்த விகாஸை அவன் பெற்றோர் வீட்டினுள் விடாமல் வழி மறித்து நின்றனர். “வழிய விடுங்க” அவன் கோபமாக பேச, “சுவாதி உன்னோட தங்கை இல்லையாமே!” என அவன் அம்மா கேட்டார். “அவனோ வழிய விடுங்கன்னு சொன்னேன்” பல்லை கடித்தான். சட்டென அவன் தந்தை அவனை வெளியே தள்ளி, என் பொண்ணை தப்பா பேசிய எவனுக்கும்...
    நீ நான் 17 “கார்த்திக்” என கத்திய யுக்தாவை பார்த்தனர் அனைவரும். கார்த்திக் பதறி அவளிடம் வந்தான். கார்த்திக்...நீங்க அவளோட போனீங்க. நான் கையை கட் பண்ணிப்பேன் என கத்தியை மணிக்கட்டில் வைத்து யுக்தா கார்த்திக்கை மிரட்டினாள் வேறு வழியில்லாமல். கார்த்திக், நீங்க வரலைன்னா அவளோட மானம் போயிடும். “என்ன செய்யப் போற?” என கேத்ரினா அவள் ஆட்களை...
    நீ நான் 16 கார்த்திக்கிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, துண்டித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அழைப்பு வர, “உஷ்” என கடுப்புடன் அலைபேசியை எடுத்து பேசிக் கொண்டே காரின் வேகத்தை குறைத்தான். “சொல்லுங்கம்மா?” என அலைபேசியை பிடிக்க முடியாமல் தடுமாற, அதை பிடுங்கிய ரோஹித் ஸ்பீக்கரில் போட்டு, டிரைவ் பண்ணும் போது அலைபேசியை எடுக்காதீங்க. கார்த்திக் அவனை...
    நீ நான் 15 தியாவை ஆழ்ந்து பார்த்து, “உன்னால எப்படி முடிந்தது பேப்?” என அஜய் தலைகவிழ்ந்து கேட்டான். தியா புரியாமல் விழித்தாள். பொய் சொல்லீட்ட பேப். அன்றே என்னிடம் நேரடியாக எப்படியாவது சொல்ல முயன்றிருந்தால் நீ இந்த அளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேல்ல. போதையில அந்த ஆளு உன்னை ஏதாவது செய்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என...
    நீ நான் 14 கீர்த்து..விகாஸ் அழைக்க, எழுந்து அவனிடம் ஓடி அன்று போல் அவனை அணைத்து அழுதாள். சுதாரித்த ராம்..நான் எதுவும் செய்யலை. அவ தான் என்னிடம் தப்பா பேசினா என்று அவதூறாக கீர்த்துவை பற்றி ராம் சொல்ல, விகாஸிடமிருந்து கீர்த்தனா நகர்ந்து விகாஸை பார்த்தாள். மற்றவர்களும் அவ்விடம் வர, நான் எதுவும் சொல்லலை. அவன் என...
    அத்தியாயம் 16 மோகனா அழைத்து "என்ன இரண்டு நாளா உன்னையும் அண்ணனையும் ஆபீஸ் பக்கம் காணோம்? எங்கேதான் போய் தொலைஞ்சீங்க" கடுகாடுத்தாள். ஆபீஸ் விஷயமாகத்தான் போய் இருக்கிறோம் என்றவன் ஆபீஸ் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததோடு ஒருவாரத்திற்கு பிறகு மோகனாவை ஒரு ரெஸ்டூரண்ட்டில் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தான். "என்ன பயபுள்ள எப்போவும் இல்லாமல் இன்னக்கி மனசிறங்கி வர்றான்" குதூகலமாக...
    நீ நான் 13 வினித் அவனறைக்கு சென்று கதவை தாழிடவும் உள்ளே செல்ல திரும்பிய முக்தாவின் காதுகளில் படாரென சத்தம் கேட்டு கதவின் பின் மறைந்து தலையை நீட்டி எட்டி பார்த்தாள். அஜய் கோபமாக சென்று கொண்டிருந்தான். “என்னாச்சு இவனுக்கு?” என அவர்களின் அறையை பார்க்க, அஜய் இறங்கி வேகமாக காரை எடுக்கும் சத்தம் கேட்டது. “அண்ணியுடன் சண்டை போட்டிருப்பானோ!”...
    நீ நான் 12 மாமா, “எல்லாரும் என்ன செய்றீங்க ? இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்குற மாதிரி இருக்குன்னு அழுறா? நம்ம சுவா அழுறாளா?” என நேகன் குரலில் வேதனை தெரிந்தது. நேகா, “சுவாக்கு விக்ரமை மாமாவை உடனே மேரேஜ் பண்ணிக்க நினைக்கிறா?” ஆனால் அவர் ஒத்துக்கலை. வீட்ல எல்லாரும் அவர்கிட்ட பேசியும் கேட்க மாட்டேங்கிறார்....
    நீ நான் 11 "கார்த்திக்கின் புஜ்ஜி யாரு?" கார்த்திக் அம்மா என கேட்க, அனைவரும் கோரசாக, புஜ்ஜின்னா சொன்னான். “பாவி எல்லாத்தையும் மனசுலே வச்சிட்டு இருந்தானா?” விஜய் கோபமாக பேச, “தப்பு ஏதும் பண்ணீட்டானா?” என அவன் அம்மா பாவமாக கேட்டார். ஆமா ஆன்ட்டி..என இவர்களுக்குள் நடந்த அனைத்தையும் கூறி விட்டு, தயக்கமுடன் யுக்தாவின் திருமண வாழ்க்கையையும்...
    அத்தியாயம் 15 முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா? இதயத்திலே இனம் புரியா கலவரமா விதையுமில்லை உரமும்மில்லை மரம் வருமா நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா இது வரை அறியா ஒருத்தியை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் மறைந்தாயே மறைந்தாயே பெண்ணே நீயும் எங்கோ சென்று மறைந்தாய் மறந்தாயே மறந்தாயே கண்ணா என்னை ஏன்...
    நீ நான் 10 ரோஹித் வினித்திடம் சென்று, “மாமா அந்த விதார்த்தை பிடித்தால் தியா சொன்ன பெரியவன் யாருன்னு தெரியும்ல்ல?” எனக் கேட்டான். அப்படி சரியாக கூற முடியாது. முதல்ல விதார்த்தை சந்திக்க இவனுக ஏற்பாடு செய்யட்டும். மாமா, “அப்ப எதுக்கு?” ரோஹித் கேட்க, தியா திவ்யாவை தான டார்கெட் பண்ண சொன்னா? அது வேஸ்ட். அதுக்கு பதில்...
    நீ நான் 9 “என்ன சொல்றீங்க?” தியா ராகவீரனை நிமிர்ந்து பார்த்தாள். அஜய் அவனோட கம்பெனியை தவிர எல்லாவற்றையும் அவங்க பெயருக்கு எழுதி கொடுத்துட்டான். அதனால் தான் அமைதியா இருக்காங்க. நம்ம ரதுகுட்டி விசயம் தெரிந்தால்..பாப்பா அஜய்யோட வாரிசு தான. அவன் வீட்டையும் மற்ற சொத்தை எழுதி வாங்கினாலும் கம்பெனியை பல மடங்காக்கி வச்சிருக்கான். அதுக்கு பாப்பா...
    நீ நான் 8 உங்களுக்கும் முக்தாவுக்கும் எப்படி பழக்கம்? ரோஹித் வினித் நண்பர்களிடம் கேட்டான். இதோ இவனுடன் தான் அவளை முதலாவதாக பார்த்தோம் என சந்தோஷ் வினித்தை கையை காட்டினான். ஆமா, அம்மு வினித் கையை பிடித்து தான் சுற்றிக் கொண்டே இருப்பாள் என்ற விஜய் ரோஹித் அருகே வந்து, இருவரும் சீக்ரெட்டா கூட பேசுவாங்க என்றான். ரோஹித் வினித்தை...
    error: Content is protected !!