Thursday, May 16, 2024

    ஜோல்னா பை

    ஜோல்னா பை – 5 மாலை வேளை தென்றல், சிறு பிள்ளை விரல் கொண்டு கன்னத்தை வருடுவது போல் உடலெங்கும் வருடி செல்ல அதனை அனுபவித்து வாறு அமர்ந்திருந்தனர் ரோஷன், ஷர்மி, மற்றும் இராமநாதன். காந்தி பூங்காவில் மாலை நேர நடை பயிற்சிக்கு வந்திருந்தனர் மூவரும் ரோஷனும் சற்று ஓடியாடி விளையாட ஏதுவாக, பூங்கா போகலாம் என்று...
    ஜோல்னா பை – 4 வெளியில் அழைப்பு மணி கேட்கவும் பேரன் துயில் கலையாதவாறு அறையின் கதவை மெல்ல சாத்திவிட்டு கூடத்தின் கதவை திறக்க, அங்கே இராமநாதனின் மனைவி ஷர்மிளாவும் அவரது அண்ணன் ரகுவும் நின்று கொண்டிருந்தனர். சிறு அதிர்வு எட்டி பார்த்தாலும் சிறந்த எட்டப்பனாக மனதை அடக்கி புன்னகையைக் காட்டி கொடுத்து நின்றார் இராமநாதன். தன்னைக் கண்...
    ஜோல்னா பை – 3 “இப்போ எதுக்கு அப்புன் குட்டிய அங்க விட்டுட்டு வந்தீங்க என்ன அவசியம் அதுக்கு? என்றவர் அனுவை பார்த்து ரொம்பப்  உங்கப்பா எங்களைப் படுத்தி வைக்கிறார். எங்களுக்கு  இருக்குறது ஒரே பையன் அவன் பிள்ளைகளைப் பார்க்க வேணாமா நாங்க? அநியாயம் பண்ணுறீங்க அப்பாவும் பொண்ணும்” என்று காட்டு கூச்சலாகக் கத்தி வைத்தார் மேகலா. ராகவ்...
    ஜோல்னா பை – 2 அழகான விடியல் என்பது இது தான் போலும். தனது அறையில் தன்னருகில் கணவனும் மகனும் வெகு நாட்கள் சென்று. கையால் மகனது கேசத்தை வருடி கொண்டே இருந்தாள் அனு. நடு நாசியில் மகள் பசிக்கு அழுக அவளுக்குப் பசியாற்ற எழுந்தவள் இவர்களை கண்டு அதிர்ந்து போனாள். கண்டது கனவா என்று தனதருகில்...
    ஜோல்னா பை – 1 சென்னை மாநகரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர்.எதனை நோக்கி ஓட்டமென்றே தெரியாமல் ஓடும் மக்கள். வாழ்வாதாரம், பொருளாதாரம், தொழில் துறை சினிமா துறை என்று எண்ணற்ற துறைகளைக் கையில் கொண்டு மிரட்டும் நகரம். கலர் பேப்பர் கொண்டு சுற்றிய இனிப்பு துண்டு எப்படிக் குழந்தைகளை ஈர்க்குமோ, அதே போல் பல கேளிக்கைகளைக் கொண்டு...
    error: Content is protected !!