Tuesday, June 16, 2026

    ஜோல்னா பை

    ஜோல்னா பை – 6 “என்ன என்ன பண்ணுதுங்க பாருங்கப்பா” கண்ணன் சிறு ஆற்றாமையோடு இராமநாதனிடம் புலம்ப, அவரும் சன்ன சிரிப்புடன் ரோஷன் ராகினியின் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணன் குடும்பத்தோடு இராமநாதன் வீட்டுக்கு வந்து முழுதாக இரண்டு நாள் கடந்து விட்டது.பெரும் சங்கடத்திற்குப் பிறகு இவர்களது சந்திப்பு என்பதால் முதலில் பெரியவர்களே சற்று தடுமாறி...
    ஜோல்னா பை – 1 சென்னை மாநகரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர்.எதனை நோக்கி ஓட்டமென்றே தெரியாமல் ஓடும் மக்கள். வாழ்வாதாரம், பொருளாதாரம், தொழில் துறை சினிமா துறை என்று எண்ணற்ற துறைகளைக் கையில் கொண்டு மிரட்டும் நகரம். கலர் பேப்பர் கொண்டு சுற்றிய இனிப்பு துண்டு எப்படிக் குழந்தைகளை ஈர்க்குமோ, அதே போல் பல கேளிக்கைகளைக் கொண்டு...
    ஜோல்னா பை – 2 அழகான விடியல் என்பது இது தான் போலும். தனது அறையில் தன்னருகில் கணவனும் மகனும் வெகு நாட்கள் சென்று. கையால் மகனது கேசத்தை வருடி கொண்டே இருந்தாள் அனு. நடு நாசியில் மகள் பசிக்கு அழுக அவளுக்குப் பசியாற்ற எழுந்தவள் இவர்களை கண்டு அதிர்ந்து போனாள். கண்டது கனவா என்று தனதருகில்...
    ஜோல்னா பை – 3 “இப்போ எதுக்கு அப்புன் குட்டிய அங்க விட்டுட்டு வந்தீங்க என்ன அவசியம் அதுக்கு? என்றவர் அனுவை பார்த்து ரொம்பப்  உங்கப்பா எங்களைப் படுத்தி வைக்கிறார். எங்களுக்கு  இருக்குறது ஒரே பையன் அவன் பிள்ளைகளைப் பார்க்க வேணாமா நாங்க? அநியாயம் பண்ணுறீங்க அப்பாவும் பொண்ணும்” என்று காட்டு கூச்சலாகக் கத்தி வைத்தார் மேகலா. ராகவ்...
    ஜோல்னா பை – 7 கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை பசுமையை அள்ளி தெளித்திருக்க, அதனைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தனர் ரோஷனும் ராகினியும். பிள்ளைகள் இருவரும் அன்றைய தினம் பேசி பேசி ராசியாகி நிற்க. அவர்களுடன் தனது நேரத்தை பிணைத்துக் கொண்டார் இராமநாதன். நிறையப் பேசினார் நிறைய விடயங்களை யோசிக்க வைத்தார். சமூகத்தின் இன்றைய...
    error: Content is protected !!