கடந்து செல் காதலுடன்!
"மணி. அவங்க தேடி வந்தது உங்க யாரையும் இல்லை. அப்புறம் எதுக்கு அவங்களை பிடிச்சு வைச்சுக்கணும். விடுங்க" என்றார் மற்றவர்.
"எங்க இடதுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காங்க"
"சேதாரத்தை வாங்கிடலாம். எவ்வளவு வேணும் சொல்லுங்க"
"அதை உங்ககிட்ட ஏன் சொல்லணும்? அவங்க உங்க ஆளுங்கன்னு இல்லைன்னு சொல்லிட்டீங்க தானே?" மணி கேட்க,
"மூர்த்திக்காக நாங்க பேசி வாங்கி கொடுக்கிறோம்" என்றார் ஒருவர்.
"மூர்த்தி...
கடந்து செல் காதலுடன்! 8
இந்த நல்லவனின் நக்கல் பேச்சில் சம்யுக்தா கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை.
"கண்டிப்பா வருத்தம் தான். தப்பிச்சுட்ட! என்ன உன் அப்பா வந்து அருமை மகளை காப்பாத்திட்டாரா?" என்று அவன் மேலும் பேச, சம்யுக்தா மூக்கு விடைக்கத்தான் செய்தது.
'நோ நோ சம்யு. நிதானம். எதுக்கு இங்க நீயே வந்தியோ அந்த வேலையை முடிச்சுட்டு...
கடந்து செல் காதலுடன்! 7
"இது எப்படி நடந்துச்சு?" குருமூர்த்தியின் முதலாளி லிங்கம் விளக்கம் கேட்டு அழைத்துவிட்டார்.
"எனக்கும் தெரியல. ஆனா அனுமானம் இருக்கு" என்றார் குருமூர்த்தி.
"நீ என்னை பார்க்க வந்தது தானே?" என்று லிங்கம் கேட்க,
"ஆமா. அன்னைக்கே என்னை பாலோ பண்ணாங்க" என்றார் குருமூர்த்தி.
"அவங்களுக்கு என் மேல சந்தேகம். இப்போ வரை என்னை கண்காணிச்சிட்டு தான்...
அவள் யோசிக்க அவகாசம் இல்லாமல், குருமூர்த்தி ஆட்களும் வீட்டுக்குள் நுழைந்து சண்டையிட ஆரம்பித்துவிட்டனர்.
"எங்களுக்கு நீங்க யாரும் வேண்டாம், அந்த பையனை மட்டும் எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. இல்லை உங்க பொண்ணை தூக்கிட்டு போறதை உங்க யாராலும் தடுக்க முடியாது" என்று அந்த தலைவன் கத்தி, சம்யுக்தா அறை பூட்டை உடைக்க போக,
"யார்ரா நீங்க எல்லாம். இங்க...
கடந்து செல் காதலுடன்! 6
குருமூர்த்தி காவல் நிலையத்திற்கு சென்ற நேரமே, அவர் போனை கேட்டார்கள்.
"என் போன் உங்களுக்கு எதுக்கு?" என்று குருமூர்த்தி கொடுக்காமல் கேட்க,
"நீங்க சொல்லி தான் குணா அவங்களை அடிச்சதா சொல்றாங்க. உண்மையான்னு பார்க்கணும். உங்க போனை கொடுங்க" என்றார் காவலர்.
"என் போனை பார்த்து உண்மையை கண்டுபிடிச்சிட முடியுமா?" என்று குருமூர்த்தி கேட்டு...
குருமூர்த்தியோ, "முதல் தப்புக்கு தான் இந்த பனிஷ்மென்ட். அடுத்து செய்றதுக்கு வேற இருக்கு" என்றவர், அவன் கோவத்தை கண்டு கொள்ளாமல், "ஷூட்டிங் ஆரபிக்கலாம்" என்று அதற்கான இடத்திற்கு செல்ல,
"எனக்கு ரெஸ்ட் வேணும்" என்றான் இவன் நகராமல்.
"தம்பி. கொஞ்ச நேரம், அப்புறம் ரெஸ்ட் எடுக்கலாம்" என்று மாசிலாமணி சொல்ல,
"முடியாது மணிண்ணா. இனி என்னவா இருந்தாலும் நாளைக்கு...
கடந்து செல் காதலுடன்! 5
அரசு பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்புடன் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் சிவப்பிரகாசம்.
மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, "சார். போன்" என்று அவரின் உதவியாளர் நீட்டினார்.
சிவபிரகாசத்தின் தந்தை, "என்ன சொன்னாலும் கேட்டுக்கோ. நமக்கு சின்னவன் மட்டுமே முக்கியம்" என்றார்.
"புரியுதுங்கப்பா" என்று சிவப்பிரகாசம் போனை கொடுத்து, அந்த பிரமாண்ட ஹாலுக்குள்...
விடியற்காலையில் இவன் விழித்தான். குருமூர்த்தி எதுவும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இவனை பார்த்திருந்தார்.
கசங்கிய முகம்! கலங்கிய கண்கள்! பரிதவித்த இதயம்! இந்த நொடி அவன் இப்படியாக தான் இருக்கிறான்! குருமூர்த்தி அவனை முழுதாக படித்தார்.
நீர் ஆகாரம் கிடைத்திருந்ததில் கண்கள் இப்போது நன்றாக திறந்து, தெளிந்தும் இருந்தான்.
"ம்ப்ச்" இவரை கண்டதும் ஏகத்துக்கும் சுருங்கியது அவன் முகம்.
"சாரோட...
கடந்து செல் காதலுடன்! 4
எதிர்பார்த்ததை விட மிகவும் தாமதம் ஆனதில், குருமூர்த்தி வேகமாக வீட்டிற்குள் வந்தார்.
"பாட்டி வேற நிறைய முறை கூப்பிட்டிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நீ எதுக்கும் டாக்டரை வர சொல்லிடு" என்று மணிக்கு சொன்ன குருமூர்த்தி,
ஹாலுக்கு வந்த நேரம் மகளின் அறை கதவு திறந்திருந்ததை கவனித்து, உடனே அங்கு சென்று பார்க்க...
அவனையே கவனித்திருந்த குருமூர்த்தி "பசிச்சா சாப்பிட வேண்டியது தானே?" என்றார்.
அவர் குரல் கேட்டும், கண் திறக்க மாட்டேன் என்ற வைராக்கியம். இங்கு வந்த உடனே அவரிடம் பேச முயன்றான்.
காரில் இருந்து இறங்கி இந்த அறைக்குள் வரும் வரை "சார். ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. உங்க ஹெல்ப் வேணும். நீங்களாவது எனக்கு உதவி...
...
கடந்து செல் காதலுடன்! 2
"இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை" குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச,
மறுபக்கம், "எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றார்.
"பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என் பொண்ணு இருக்க வீட்ல என்னால ஒரு வயசு பையனை வைச்சுக்க முடியாது" என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக.
"புரிஞ்சுக்கோ மூர்த்தி. என்னால மாட்டேன்னு...