Tuesday, July 8, 2025

    VOV 35 2

    0

    VOV 35 1

    0

    VOV 34

    0

    VOV 33

    0

    VOV 32 2

    0

    விடியலில் ஒரு வெண்ணிலா

    VOV 32 1

    0
    அத்தியாயம் – 32 பாரதிக்கு முதல் சம்பளம் கைக்கு வந்திருந்தது. அப்போதைய சூழலில் அதை சந்தோஷமாய் கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை. ஊரில் அக்காவின் கல்யாண ஏற்பாடுகள் வேகமாய் நடந்து கொண்டிருக்க அடுத்த வாரம் கல்யாணத்திற்கு போகலாம் என முடிவெடுத்திருந்தாள். அதற்குள் கங்காவின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ரிஷியும் அடியெடுத்து வைத்திருந்தான். ரிஷி, பாரதி...

    VOV 31 2

    0
    “ச்சே...! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்... அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு... ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து... இத்தனை வருட சூழ்ச்சியை நிதானமாய் தான் வெளியே கொண்டு வர வேண்டும், என்ன செய்யலாம்...?” யோசித்தான். அவன் மூளையில் சில புதிய யோசனைகள் பளிச்சிட்டது....

    VOV 31 1

    0
    அத்தியாயம் – 31 இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியிடம் “கேளுங்க...” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள். அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “ஹலோ, சொல்லுங்க மேடம்...” “ஏய் பாரதி, நான் அங்க இல்லன்னதும் உனக்கு துளிர் விட்டுப் போச்சா...? ரிஷி ரூம்ல இவ்ளோ நேரமா...

    VOV 30 2

    0
    “ரிஷி...! கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, உங்க அண்ணி உங்களுக்கு தெய்வமா இருக்கலாம், ஆனா என்னோட பிரச்சனைகள் வேற... நான் வேற யாரையாச்சும் குத்தம் சொல்லறேனா, எதுக்கு உங்க அண்ணியை மட்டும் சொல்லணும்...? என்னால என் மொபைல்ல கூட உங்களுக்கு கால் பண்ண முடியலை, என் கால்ஸ் டிரேஸ் பண்ணப் படலாம்... ஆடியோ, வீடியோன்னு...

    VOV 30 1

    0
    அத்தியாயம் – 30 அன்றைய பொழுது கங்காவின் சொல்படி அவளோடு பாரதிக்குக் கழிய, மதியம் கங்கா வீட்டுக்கு கிளம்பியதும், பாரதியைக் காண அவள் அறைக்கு வந்தான் ரிஷி ஆனால் பாரதி சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. “ரதீ... வா, ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சிட்டு வந்திருவோம்...” “இல்ல, நான் வரலை... எனக்கு நிறைய வேலை இருக்கு, முடிச்சிட்டு காண்டீன்ல சாப்பிட்டுக்கறேன்...” “ப்ச்... நேத்து...

    VOV 29 2

    0
    “போலாம் ரிஷி...!” “ம்ம்... அண்ணி உன்கிட்ட என்ன சொன்னாங்க, பேசினதும் உன் முகமே சரியில்லை...” “எதுவும் சொல்லலை, வாங்க கிளம்பலாம்...” அவசரப் படுத்தியவள் எழுந்து நடக்க புரியாமல் பின் தொடர்ந்தான் ரிஷி. பாரதியின் பார்வை சுற்றிலும் சுழல ஒரு தூணுக்குப் பின்னில் ருக்மணி மறைந்து கொள்வதைக் கண்டு விட்டாள். “இந்த ராட்சஸி தான் அந்தத் தாடகைக்கு இன்பார்ம் பண்ண...

    VOV 29 1

    0
    அத்தியாயம் – 29 “வான்மதிக்கு இப்பதான் ஜாப் கிடைச்சிருக்கு... சோ, பர்ஸ்ட் சாலரி வாங்கிட்டு ட்ரீட் கொடுக்கட்டும்... பிரமோஷன் கிடைச்ச பாரதி இன்னைக்கு பில் பே பண்ணட்டும்... என்ன பாரதி, சரிதானே...?” சூர்யா கேட்க, “சரி...” என்றாள் பாரதி. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு வியப்பாய் இருந்தது. பிரமோஷன் கிடைத்ததற்கான எந்த சந்தோஷமும் அவளிடம் தெரியவில்லை....

    VOV 28 1

    0
    அத்தியாயம் – 28 “உன் அக்காவை ஏன் அசிங்கப் படுத்தினேன்னு கேட்டியே, காரணம் நீதான்...! எனக்குன்னு ஒரு சாம்ராஜ்யம் அமைச்சு என் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் நடத்திட்டு இருந்தேன்... ஹரிகிட்ட நல்ல பேர் வாங்கி என் கம்பெனிக்குள்ள காலடி வச்ச...! என் கைக்குள்ள இருந்த ரிஷி மனசுல இடம் பிடிச்சு அவனைப் பொறுப்பானவனா மாத்தி குடியை யோசிக்க...

    VOV 28 2

    0
    “என்னாச்சு இந்த பாரதிக்கு...?” யோசித்தவன் இன்டர்காம் சிணுங்க அதை எடுக்க கங்கா விவரம் கூறினாள். “பிரமோஷன் கிடைச்சா சந்தோஷப்படத்தானே வேணும், இந்த பாரதி எதுக்கு ஒரு மாதிரி மூடவுட்டா போறாங்க...” யோசித்தவன் தனது வேலையில் மூழ்கினான். மதிய உணவுக்கு கங்கா வீட்டுக்கு செல்ல ரோஷனுடன் வெளியே சுற்றிக் கொண்டிருந்த ரிஷி அவனை வீட்டில் விட்டு பாரதியைக் காணும்...

    VOV 27 2

    0
    “ஏண்டி போன வாரம் வந்திட்டுப் போனவ எதுக்கு திடீர்னு ராத்திரி நேரத்துல கிளம்பி வந்திருக்க...” அஷ்டலட்சுமி பாரதியிடம் கேட்க அக்காவைப் பார்த்தவள் சிரித்தாள். “அது வேறொண்ணுமில்லை அத்தை... உங்களுக்கு கால் பிடிச்சு விட ஆசையா இருந்துச்சு, அதான் கிளம்பிட்டேன்...” “இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... உன் ஆபீஸ்ல லோன் கேக்கனும்னு சொன்னியே, கேட்டியா...? பேசாம அந்த...

    VOV 27 1

    0
    அத்தியாயம் – 27 பாரதி வீட்டை அடைகையில் இரவு 12 மணி ஆகிவிட்டது. மாமாவிடம் அவள் வருவதை சொன்னதும் அவர் தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவரை பேருந்து நிலையம் சென்று அவளை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார். பாரதி ஆட்டோவில் இருந்து இறங்கியதும் வாசலில் காத்திருந்த சக்தி ஓடி வந்தாள். “பாரு...” தங்கையைக் கட்டிக் கொண்டு சக்தி கண் கலங்கத்...

    VOV 26 2

    0
    “தெரியலடா, நீ சொல்லற போலவும் இருக்கலாம்... எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பேசு...” “சரிடா, நான் பேசிக்கறேன்...” “ம்ம்... வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தான் ரிஷி. “எவ்ளோ நேரமா ரெண்டு பேரையும் சாப்பிடக் கூப்பிடறேன்... இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...” கேட்டபடி வந்த கங்கா ரிஷியின் முகத்தைக் கண்டதும் சன்னமாய் அதிர்ந்தாள். “என்னாச்சு,...

    VOV 26 1

    0
    அத்தியாயம் – 26 ரிஷியின் பிசினஸ் மீட்டிங் முடிய மதியமாகிவிட்டது. அவனுக்கு அந்த கஸ்டமர் அவர் கம்பெனியிலேயே லஞ்ச் ஆர்டர் செய்திருந்தார். அவருடன் உணவை முடித்துக் கொண்டு அலைபேசியை எடுத்தவன் பாரதியின் மெசேஜைக் கண்டதும் திகைத்தான். அதைத் திறக்க ‘வேலை விஷயமாய் வெளியே செல்கிறேன், இரவு பேசுவோம்...’ என அனுப்பி இருந்தாள். “ரதிக்கு என்ன வெளிய வேலை...?” யோசித்தவன்...

    VOV 25 2

    0
    அந்த டெக்னீஷியன் சரியான சாப்பாட்டுப் பிரியனாய் இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் வெளிநாட்டில் மொக்கையான உணவுகளை சாப்பிட்டு சோர்ந்திருந்த அவன் நாவின் சுவை அரும்புகள் தாய் நாட்டு சாப்பாட்டில் சிலிர்த்து எழுந்திருக்க வேண்டும்... விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்கினான். பாரதி சிக்கன் பிரைடு ரைஸ் சொல்ல, கெளதம் பிரியாணி லெக் பீஸை...

    VOV 25 1

    0
    அத்தியாயம் – 25 நாட்கள் அழகாய் நகரத் தொடங்கியது. தேவிகாவைக் காண சத்யனும் அவன் அன்னை திலகாவும் வந்திருந்தனர். அண்ணியின் உடல்நிலையைக் காரணம் காட்டி திலகா, ஒரு மாதத்திலேயே சக்திக்கும், சத்யனுக்கும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூற கோவிலில் கல்யாணம் என்பதால் இவர்களும் சம்மதித்தனர். கல்யாண ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டது. அந்த வார ஞாயிறு விடுமுறையில் வீட்டுக்கு சென்று...

    VOV 24 2

    0
    பரவால்லமா, என்மேல உள்ள கோபத்துல உன்னைக் கல்யாணம் பண்ணாம போயிருவானோன்னு தான் நான் பயந்தேன்... நல்ல வேளையா, அப்படி எதுவும் பண்ணாம பேசின முகூர்த்தத்துல உன் கழுத்துல ஹரி தாலியைக் கட்டிட்டான்... என்ன, நான் ஜெயிலுக்குப் போன வேதனைல நம்ம அம்மாதான் சீக்கிரம் போயி சேர்ந்துட்டாங்க...” “ம்ம்... என் அண்ணன் மேல கேஸ் போடாதீங்கன்னு நான்...

    VOV 24 1

    0
    அத்தியாயம் – 24 “ரோஷன், ரிஷி...! ரெண்டு பேரும் எழுந்திருங்க...” கங்காவின் குரலில் போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான் ரிஷி. அவன் மீது காலைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்த ரோஷன் “குட் மார்னிங் மம்மி...” என எழுந்து அமர்ந்தான். “குட் மார்னிங், நீ உன் ரூமுக்குப் போயி பிரஷ் பண்ணிட்டு பால் குடி...” மகனை அனுப்பிவிட்டு ரிஷியிடம்...

    VOV 23 2

    0
    “மனதுக்குள் அவனை யோசிக்க சற்று பாவமாய் இருந்தது. பொய்யான அன்புக்கே இத்தனை நேசிப்பவன் உண்மையான அன்பு கிடைத்தால் எப்படி இருப்பான்...?” பொறுமையாய் தான் புரிய வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். முதன் முதலாய் அவளாய் உரிமையெடுத்து அவன் தோளில் சாய்ந்திருக்க, அவனுக்கும் நெகிழ்வாய் இருந்தது. எதுவும் பேசாமல் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான். “இன்னும் கோபம்...

    VOV 23 1

    0
    அத்தியாயம் – 23 “சித்து...!” போர்டிகோவில் காரை நுழைத்து வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை ரோஷன் கட்டிக் கொண்டான். “தங்கம்...! எப்படிடா கண்ணா இருக்கே...?” “சூப்பரா இருக்கேன் சித்து... நீ எப்படி இருக்க...?” “நானும் சூப்பரா இருக்கேன்டா கண்ணா... உன் எக்ஸாம் எல்லாம் எப்படிப் போச்சு...” “ஹூம், வழக்கம் போல ரொம்ப போரிங்தான் சித்து, பெருசா எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்ல...” பத்து வயது...

    VOV 22 2

    0
    “என்னடி பார்க்காமலே காதல், லெட்டர்ல காதல், போன்ல காதல்னு போயி குரலை மட்டும் காதலிச்சு அவரை எங்க போயி தேடப் போற... கேட்டமா, வருத்தப்பட்டமா, விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பமான்னு இல்லாம மைக்ல பேசின ஒருத்தரோட குரலை மனசுக்குள்ள ரிபீட் பண்ணி எக்கோ வாங்கிட்டு உக்கார்ந்திருக்க...” எனக் கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் பாரதி தோழிக்கு எதுவும் பதில்...
    error: Content is protected !!