UU
6
‘கண்ணதாசனோட கவிதாயினியாம்! லூசுப் பயலே! யார்ரா இல்லைன்னா?!’ என்று மனதிற்குள் நக்கலடித்தபடியே சற்று தூரத்தில் நின்று கொண்டு அவன் பேசியதை மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கார்த்திக், அவன் பேசி முடித்ததும், கையில் கிளாசுடன் அவன் முன்னே இருந்த சேரில் வந்து அமர்ந்து,
“ஆமா! தண்ணியடிச்சா மட்டும் தான் சார் தெளிவா...
5
“டி! இன்னிக்கும் ரூமை விட்டு வெளிய வாரதா உத்தேசம் இல்லையா?!” என்று அதிகாலை எழுந்ததுமே வைரம் குரல் கொடுக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை!
“அடியே!” என்று மெல்ல வைரம் அவள் இருந்த அறையின் கதவைத் திறந்து பார்க்க, அவளை அங்குக் காணவில்லை! அவர் நெஞ்சம் பகீரென்றது.
“என்னங்க?!” என்று அவர்...
4
அவள் செய்துவிட்டுப் போன அமர்க்களத்தில் தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு சீரானவன்,
“இவளுக்கு வர வர கொழுப்புக் கூடிப் போச்சு! வீட்ல இருக்கிறவங்களும் கண்டதையும் பேசிப் பேசி இவ மனசைக் கெடுத்து வச்சிருக்காங்க! இது எல்லாத்துக்கும் இன்னிக்கே ஒரு முடிவு கட்டுறேன்!” என்றபடியே வீட்டினுள் நுழைந்தான் கண்ணதாசன்.
வீட்டின் பின்...
3
அத்தை சமைத்த ஆட்டுகாலின் ருசி, நாவைச் சுண்டி இழுக்க நாலாவது ஆப்பத்தை ரசித்து உண்டு கொண்டிருந்தவனின் தட்டில் இருந்து ஒரு ஆட்டுக்காலை நைசாக உருவியவள்,
“அம்மாட்டா சொல்லாத மாமா!” என்று கண்களால் சைகை செய்ய,
“அத்தை...” என்று குரல் கொடுத்தான் கண்ணன்.
“மாமா!” என்று முறைத்தவள் மீண்டும் அவனது தட்டில் இருந்து...
2
அவன் அறைந்த அறையில் தடுமாறிக் கீழே விழப் போனவளைப் பின்னிருந்து தாங்கி நின்றது அக்கரங்கள்.
ஷாலு, வலியோடு யார் தன்னை விழாமல் பற்றினார்கள் என்று நிமிர்ந்துப் பார்க்க அவள் முகம் வெளிறிப் போனது.
“கி கிஷோர்?!” என்று அவள் உதடுகள் தந்தி அடிக்க,
“ம்!” என்று விரக்தியான புன்னகை ஒன்றை அவளுக்குக்...
கீதாஞ்சலியின் உள்ளமெனும் ஊஞ்சலிலே!
1
“கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று...
அந்த வீட்டில் அவனுக்கும், அவளுக்கும் அன்று காலைதான் திருமணம் முடிந்திருந்தது என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள்.
அவன் தனது உடைகளை எடுத்துத் தனது ட்ராவல் பேகில்...