Saturday, May 4, 2024

    Kanmani Nee Varak Kaathirunthaen

    கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 4:        “ இங்கே கொஞ்சம் பாரும்மா “ என்று தன்  மனைவியிடம் அந்தத் தமிழ்த் தினசரியைக் காட்டினான் அண்ணாதுரை.        “இந்தப் பிள்ளையோட போட்டோதானே இது? போட்டோவை விட நேர்ல இன்னும் அழகா இருக்காள்ல...” என்றவாறே செய்தியைப் படித்தவள் அதிர்ந்தாள்.        “ஐயோ..கடத்திக் கொண்டு வந்திருக்காங்களா? வாங்க முதலில போலீஸ்ல...
    error: Content is protected !!