Tuesday, May 7, 2024

    Puyalae Poovin Poongaatrae

    மீனாட்சி கதிரின் ‘அம்மாhh” என்ற கத்தலில் வேகமாக அறைக்குச் செல்ல அங்கு மயக்கமாக கிடந்த வான்மதியை பார்த்து அவளை எழுப்ப அவரும் முயற்சி செய்ய அதற்குள் மற்றவர்களும் வந்துவிட கிரி “டாக்டருக்கு கால் பண்ணிட்டியாடா?” “ம் பண்ணிட்டேன்” என பதில் சொல்ல அப்போது அவளும் மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள். டாக்டரும் வேகமாக வந்துவிட, அவளை...
    புயலே பூவின் பூங்காற்றே 7 ஒன்றரை வருடத்திற்கு முன்பு பூஞ்சோலையில் குளிர்பான தொழிற்சாலையும், கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்க ஒரு தனியார் வெளிநாட்டு நிறுவனம் அரசிடம் அனுமதி வாங்கியது. குளிர்பான தொழிற்சாலையை அங்கு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயனங்களால் அந்த மண்ணின் தன்மையை பாதித்து நிலத்தடி நீர் வற்றி நிலம் வறண்டுவிடும். விவசாயமும்...
    புயலே பூவின் பூங்காற்றே 13 அவர்கள் பூஞ்சோலையை நெருங்கும் போது கதிர் முழிப்பு தட்டி எழுந்தான். அவர்கள் கார் நுழையும் போதே ஊர் மக்கள் அனைவரும் அவர்களை வரவேற்கும் விதமாக ஊர் எல்லையிலே இருந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து அங்கே இருந்து நடந்தே வான்மதியின் வீட்டிற்கு கூட்டிச் சென்றனர். அதைப் பார்த்த அவர்களுக்கு ஆச்சரியமாக...
    புயலே பூவின் பூங்காற்றே 4 வான்மதியை காணவில்லை என்ற செய்தியைக் கேட்ட அவர்கள் தந்தை கந்தவேலும் ரத்னவேலும் உடனே பதறியடித்து கல்லூரிக்கு வர, அவர்கள் கல்லூரி வாயிலிருகிலேயே வெற்றியை பார்த்துவிட்டனர். கந்தவேல் “என்ன நடக்குது இங்க. நீ பாப்பா உன்னோட இருக்கிறதாக சொன்ன. இப்போது காணோம்னு சொல்லுற” என “அப்பா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்க” என்று...
    புயலே பூவின் பூங்காற்றே 3 அலுவலகத்திற்குச் சென்ற கதிருக்கு வேலையே ஓடவில்லை. அந்த ஊருக்கு செல்வது என்ற நினைப்பே கோபத்தில் முகத்தை செந்தணலாக்கியது. அந்த ரகசியம் அவனுக்குள்ளே புதைந்து யாருக்கும் தெரியாமல் இருப்பதால் மட்டுமே எல்லோரும் அவனுக்காக வருத்தப்படுகின்றனர். இதுவே அது மட்டும் நிகழ்ந்து இருந்தால், அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய அவமானமாகியிருக்கும். இல்லை, தன்னை...
    புயலே பூவின் பூங்காற்றே 17 கிரி மட்டும் தன் நண்பனிடம் சென்று வான்மதிக்கு மயக்கம் தெளிந்ததை சொல்ல அவன் புயல் போல் அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கே வாடிய மலராக படுத்திருந்த மதியை கண்டு அவன் காதல் கொண்ட நெஞ்சம் விம்மியது.அவள் அருகே சென்று அமர்ந்து அவள் தலைக்காயத்தை நடுங்கும் கைகளால் வருட அவன் கண்களில் கண்ணீர்...
    புயலே பூவின் பூங்காற்றே 1 திருச்சி மாவட்டம் பூஞ்சோலைக் கிராமம் அது. பூஞ்சோலை பச்சை பசும் வயல்வெளியும்,மண் மணம் மாறாத பழமையான பல நல்பழக்க வழக்கங்களையும் குணத்தையும் உடைய கிராமத்து மக்களை கொண்ட கட்டுப்பாடான கிராமம். அந்த கிராமத்தின் நடுவே அமைந்துள்ள இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த பெரிய வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ரத்னவேல்; தன்...
    புயலே பூவின் பூங்காற்றே 11 விடியற்காலையிலே வந்ததால் போக்குவரத்து நெரிசல், ஜன சந்தடி என எந்த சத்தமுமின்றி வான்மதியைப் போலவே சென்னையும் அமைதியாக காணப்பட்டது. கதிர் காரிலிருந்து தன் போன் மூலமே ஆட்டோமெட்டிக் லாக் வாயிற்கதவை திறந்து வீட்டின் போர்டிகோவில் போய் காரை நிறுத்தினான். ம்கூம் அது வீடு அல்ல பங்களா. அவ்வளவு பெரிதாக இருந்தது. முன்புறம் நீண்டத் தோட்டம்...
    புயலே பூவின் பூங்காற்றே 12 கதிர் முழுவதும் வான்மதியை தனதாக்கிக் கொண்டே விட்டான். கதிருக்கு வான்மதி மேல் ஏற்பட்ட விருப்பத்தினால், அவளை தன் மனைவியாக மனது ஏற்றுக்கொண்டதால் தான் அணுகினான். ஆனால் அவனால் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணால் ஏற்பட்ட தன் மனக்காயத்திற்கு வான்மதியிடம் தன் உரிமையை நிலைநாட்டி மருந்திட்டுக் கொண்டான். அவனுடைய மனது நிம்மதியடைந்தது....
    புயலே பூவின் பூங்காற்றே 2 சென்னை மத்தியில் அமைந்து உள்ள அந்த வீட்டின் டைனிங் டேபிளில் ஒரு குட்டி மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது. வாங்க நாம என்னன்னு போய்ப் பார்த்துட்டு வருவோம். மீனாட்சி “மாப்பிள்ளை நீங்க சொல்லிட்டீங்களா” எனக் கேட்க “இன்னும் இல்லை அத்தை” காவ்யாவோ “இங்க பாருங்க நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. எங்க அண்ணாவ கண்டிப்பா கல்யாணத்துக்கு...
    புயலே பூவின் பூங்காற்றே 8 அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட கதிரவனுக்கு கோபம் கோபமாக வந்தது. பின்னே எதையும் கேட்கமால் அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாரே என்று கோபம் வந்தது. இவன் பேச வர அங்கிருந்தவர்கள் இவனை பேசவிடவில்லை. அந்த காவல்காரர் சோமு பெரிய பஞ்சாயத்து தலையைப் பார்த்து “ இவங்க மூணுபேரும் ஒண்ணா தான்...
    புயலே பூவின் பூங்காற்றே 9 கதிர் அவள் கழுத்தில் தாலியை கட்டி அழைத்துச்செல்லும் போது தான் வான்மதியால் நிலைமையை புரிந்துக் கொள்ள முடிந்தது. இதோ தன் அருகில் இருப்பவன் தான், தனக்கு முன்பின் யாரென்றே தெரியாமல் சற்றுநேரத்திற்கு முன்தான் அறிமுகமாகி தன்னை காப்பாற்றியதோடு நில்லாமல், தன்மேல் முழு நம்பிக்கைக்கொண்டு அனைவரையும் எதிர்த்து தன் மனைவியாகவும் ஆக்கிக் கொண்டவன்....
    புயலே பூவின் பூங்காற்றே 10 கதிர் கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு குளித்து தயாராகி வர காவ்யா வந்து தன் அண்ணனுக்கு உணவு பரிமாறினாள். மதியம் பிளைட்டில் கதிரின் பெற்றோர் வருவதாகக் கூறி கிரி தான் போய் அழைத்து வந்துவிடுவதாகச் சொல்ல கதிர் தனக்கும் மதுரையில் சில செய்ய வேண்டிய வேலை இருப்பதால் தானும் வருவதாகவும் அதனை முடித்துவிட்டு...
    புயலே பூவின் பூங்காற்றே 16 சுந்தரேசன் பார்வதி தம்பதியினருக்கு மாணிக்கம், மூர்த்தி மற்றும் மகேஸ்வரி என கதிரின் தாத்தா மாணிக்கத்தோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இருவர். மாணிக்கம் தன்னுடைய தங்கை மகேஸ்வரியை பக்கத்து ஊரில் தான் கட்டிக்கொடுத்தார். அவர்களுக்கு ஒரே மகன் கிருஷ்ணன். மாணிக்கம் தனக்கு பிறந்த மகனிற்கு தன் தந்தை...
    புயலே பூவின் பூங்காற்றே 5 கதவைத் திறந்த கதிரவன் எட்டிப்பார்க்க ஒரு அழகான மூன்று வயதிருக்கும் பெண் குழந்தை கைகளில் மிட்டாயுடன் கொள்ளைச் சிரிப்புடன் நின்றிருந்தது. அந்தக் குழந்தையின் பின்னே வந்த வயதான பெண்மணி “மன்னிச்சுருங்க தம்பி. அவங்க தாத்தா கதவை திறக்கவும் வெளியே ஓடி வந்து உங்கள தொந்தரவு பண்ணிட்டா” என அக்குழந்தை இவனை பார்த்ததும் தலையை...
    error: Content is protected !!