Wednesday, November 11, 2026

    Kadanthu Sel Kaathaludan

    கடந்து செல் காதலுடன்! 31 எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார். "நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி" என்று லிங்கம் சொல்ல, "அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்" என்றார் சண்முகம். மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரியை சந்திக்க வந்திருக்கிறார்கள். அவர் இடத்தில் வைத்து அமைச்சர் பதவியில் இருக்கும் சண்முகத்தை நீ...
    எல்லார் கவனமும் அங்கு செல்ல, "நாம இப்போ ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல இருக்கோம்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். பல கோடி அதில இன்வெஸ்ட் ஆகியிருக்கு. நம்பகதன்மை உள்ளவங்க, கிளீன் ரிக்கார்ட் உள்ளவங்க மட்டும் தான் அந்த ப்ரொஜெக்ட்ல இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்" "துரதிஷ்டவசமா நாம அப்படி இல்லை. நம்ம டீம்ல ஒரு பிளாக் மார்க் இருக்கு....
    சர்வாச்சார்யா யாரிடமோ பேசி கொண்டிருக்க, ஆகாஷ் போன் அழைப்பில் இருந்தவன், "சுஹா கல்யாணம் முடியவும் மாமா லண்டன்க்கே ஷிப்ட் ஆக ஏற்பாடு பண்ணிட்டு இருக்கார் இல்லை, நாமளும் அவரோட போலாமா?" என்று கேட்டான். சம்யுக்தா அதிர்ந்து தான் போனாள். லண்டனுக்கே போக போறாரா? உண்மையாவா? ஒருவேளை ஆகாஷ் சும்மா சொன்னா? சந்தேகமாக அவனை பார்த்தாள் பெண். "ஏற்கனவே இருந்த...
    "இவர் பேரன்களுக்குன்னு தனியா சமைச்சு கொடுக்கிறது எனக்கு தெரியாதா என்ன? ஒரு நேரத்துக்கு என்னமோ ரொம்பதான். நான் இல்லாமலா அவனுங்க வந்துட்டானுங்க" என்று பொறுமியபடி உண்டான் நல்லவன். "சாப்பிடும் போது கோபம் வேணாம். நான் தெரியாம சொல்லிட்டேன். நீ நல்லா சாப்பிடு" என்று குருமூர்த்தி அவர் உண்ணுவதை விட்டு, அவனுக்கு வைக்க, "ப்பா. நீங்க சாப்பிடுங்க. நான்...
    கடந்து செல் காதலுடன்! 38 'இப்படி தான் நடக்க  வேண்டும் என்று முன்பே திட்டமிடப்பட்டது. டிராப்' "சம்யுக்தாவிற்கான டிராப்!" சர்வாச்சார்யா தலையை இடம், வலமாக அசைத்து கொண்டான். "எஸ் சார். பிளான் பண்ணி தான் பண்ணியிருக்காங்க" என்றான் எதிரில் இருந்தவன். சர்வாச்சார்யா மறுநாள் காலை தான் டெல்லி வீட்டிற்கு வந்தவன், "ம்மா. காபி ப்ளீஸ்" என்று சொல்லியபடி, குருமூர்த்தி தங்கியிருக்கும்...
    கடந்து செல் காதலுடன்! 36 "உண்மையா தான் சொல்றியா? நீ நல்லா பார்த்தியா? அவன் தானா?" என்று சிவப்பிரகாசம் திரும்ப, திரும்ப கேட்டு கொண்டே இருந்தார். "சார். தீரஜ் தான். அவனை தான் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. நியூஸ் பார்த்துட்டு கூப்பிடுங்க. பேசணும்" என்று எதிர்முனை வைக்க, "அண்ணா. சீக்கிரம் வாங்க, வாங்கண்ணா" அவரின் தங்கைகளும், சிவபிரகாசத்தின் அறைக்கதவை தட்டி...
    கடந்து செல் காதலுடன்! 43 "இன்னைக்கும் சீக்கிரம் போகணுமா? என்ன பாப்பா நீ, முதல்லே சொல்லியிருந்தா வேகமா டிபன் ரெடி பண்ணியிருப்போம் இல்லை" என்று கற்பகம் பாட்டி கேட்க, "பாட்டி. டிபன் நான் வெளியே பார்த்துகிறேன். நீங்க டென்க்ஷன் ஆக வேண்டாம். எனக்கு லேட் ஆகிடுச்சு. பை" என்று பெண் வேகமாக கிளம்ப, "குணா எங்க? அவனை கூட்டிட்டு...
    ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள். நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார். "என்ன சொல்றார்?" மகளின் பாவனையில் தந்தை முகம் மாறியது. "ஒன்னுமில்லை. நீங்க கிளம்புங்க" என்று தந்தைக்கு கையசைத்தாள். "நீ பேசி முடி முதல்ல" அங்கேயே நின்றார்...
    கடந்து செல் காதலுடன்! 32 அடுத்த நாள் திறப்பு விழா. எம்பையர் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது. மிகவும் பரபரப்புடன், ஆரவாரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, குருமூர்த்தி சத்தம் மறுபக்கம் கேட்டு கொண்டே இருந்தது. "இன்னும் எவ்வளவு நேரம் தான் பண்ணுவான் மணி. அந்தாள் இல்லைன்னா வேற ஆளை கூப்பிட முடியாதா உன்னால?" என்று மணியை சத்தமிட, "அண்ணா,...
    கடந்து செல் காதலுடன்! 1 "கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது. தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா. பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.  அவள் வலம் வரும் காரில் இருக்கும் வாசகம். கல்லூரிக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் இதை வாசிப்பதை கடமையாக செய்யும் பெண். ஏதும் செய்யாமல் இருப்பதற்கு, இதையாவது...
    கடந்து செல் காதலுடன்! 52 கந்தன் துணை! இப்போதும் சம்யுக்தாவின் காரில் இந்த வாசகம் இடம் பெற்றிருந்தது. பெண்ணுக்கு அதை முன்பு போல் படிக்க தான் நேரமில்லை. கடந்த காலங்களில் பயணம் மேற்கொள்ளும் நேரமெல்லாம் கடமையாக, கட்டாயமாக படித்த வாசகம் இது! அன்று இருந்த கார் இது இல்லை. புது கார் வாங்கிவிட்டார் குருமூர்த்தி. ஓட்டுநர் அவரே எனும் போது முருகர்...
    கடந்து செல் காதலுடன்! 35 தங்களின் கண்கள் முன்னால் விரிந்திருந்த இயற்கையின் பிரம்மாண்டத்தில் குருமூர்த்தி பிரமித்து போனார். ZOJILA PASS! அழகும், ஆபத்தும் நிறைந்த ஓர் அற்புதம். வளைந்து, வளைந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் மலை, மறுபக்கம் மாபெரும் பள்ளத்தாக்கு! சிறிது பிசகினாலும் நிச்சயம் இயற்கையின் கைக்கு செல்ல வேண்டியது தான். குருமூர்த்திக்கோ அந்த பயம் சிறிதும் இருப்பதாக தெரியவில்லை. "டேய்...
    கடந்து செல் காதலுடன்! 34 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சம்யுக்தா பெங்களூர் வந்துவிட்டாள். இனியும் விடுப்பு எடுக்க முடியாது என்ற கட்டாயத்தினால் பெண் கிளம்பி வந்திருக்கிறாள். "பெங்களூர் போறது சரியான முடிவு இல்லை. யோசிங்க" என்று குணா அவளை நிறுத்தி வைக்கவே முயன்றான். "பாப்பா. போறது உன் இஷ்டம்ன்னு அண்ணா சொல்லிட்டாங்க" என்றார் மாசிலாமணி. "போக கூடாதுன்னா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பார்....
    தன்னை நிமிர்ந்தே பார்க்காத மகளின் செயலை தந்தை எப்படி தான் எடுத்து கொள்ள? "சொல்ல சொல்லுங்க, அவளுக்கு என்ன கஷ்டம்ன்னு சொல்ல சொல்லுங்க" என்றார் குருமூர்த்தி. சம்யுக்தாவின் கலங்கிய முகத்தில் தான், எத்தனை எத்தனை பரிதவிப்பு! "சம்யுக்தா" தந்தை திரும்ப அழைத்தார். "ப்பா" என்றாள் மகள். "என்னன்னு நீ சொன்னாதான் அப்பாக்கு தெரியும். சொல்லுமா" என்றார் தந்தை. "அவர்தான் சொல்ல சொல்றார் இல்லை....
    கடந்து செல் காதலுடன்! 39 குருமூர்த்திக்கு மகளை தேடி கொண்டு செல்ல வேண்டும். ஆனால் எங்கு செல்ல? அவன் எங்கிருக்கிறான் என்று எப்படி கண்டுபிடிப்பது? சர்வாச்சார்யாவை சுற்றியுள்ள இரும்பு வளையத்தை உடைத்து, அவனை டிராக் செய்வதெல்லாம் கடினம்! இவருக்கு இருக்கும் தொடர்பை வைத்து, அவனின் நான்காம், ஐந்தாம் வளையத்தை வேண்டுமென்றால் நெருங்கலாம். அவனை நெருங்க முடியாது. அப்படியும் குருமூர்த்தி முயன்று...
    "மெஷின் கட்டிங் பண்ணி எடுக்க பாருங்க" என்று மணி திரும்ப கேட்க, "சுவர் எல்லாம் அரைகுறையா நிக்கிறதோட வீட்டோட அழகும் போயிடும்" "அப்போ மொத்த வீட்டையே இடிச்சு போடு" என்றார் குருமூர்த்தி. "அண்ணா" என்று வந்தவர்கள் திகைக்க, "ஏன் பண்ண முடியாதா? இல்லை அதுக்கும் எதாவது காரணம் சொல்ல போறியா?" குருமூர்த்தி பாய்ந்ததில், "ண்ணா. என்னண்ணா நீங்க சொன்னா நாங்க செய்ய...
    குருமூர்த்திக்கு கொஞ்சம் குத்தியதோ? ஆனால் அதற்கான காரணங்களும் நினைவிற்கு வர, மனிதர் நிமிர்ந்து கொண்டவர், "நம்மளோட வாழ்க்கைக்கு அதுதான் தேவைன்னா தூக்கி போடலாம். தப்பில்லை" என்றார். அதில் சர்வாச்சார்யாவின் முகம் தகதகவென சிவந்து போக, "அப்போ உங்களுக்கு நான் தேவையில்லாதவன் சொல்றீங்களா?" என்று நெஞ்சம் ஏறி இறங்க கேட்டான். "ப்பா. ப்ளீஸ்" என்று சம்யுக்தா இடையில் வர, "சம்யுக்தா" என்ற...
    துப்பாக்கி சத்தம் கேட்டது போல் சர்வாச்சார்யா உணர்ந்தான். கோகுலுக்கு பின் இவன் வண்டியை நிறுத்த. ஆட்கள் சிலர் ஒரு காரை சுற்றி நின்றிருந்தனர். "ஏய். என்னடா பண்றீங்க?" என்று கோகுல் பைக்கை விட்டு அவர்களிடம் போக, முகமூடி அணிந்து முகத்தை மூடியிருந்தவர்கள், வேறு மொழியில் கத்தியடி இவர்களை நெருங்க, காருக்குள் ஒரு குடும்பமே உயிருக்கு போராடி கொண்டிருந்தது. "யார்...
    இரவாகி விட, குருமூர்த்தி போன் எடுப்பதும், வைப்பதுமாக இருந்தார். "அண்ணா, முதலாளி, அண்ணாத்தே" என்று குருமூர்த்தியை தேடி சந்தேகம் கேட்டு ஆட்கள் வந்து கொண்டே தான் இருந்தனர். மனிதருக்கு தான் நேரம் ஆக, ஆக மனது தடுமாற ஆரம்பித்தது. கற்பகம் பாட்டி, "தம்பி. சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன்" என்று எம்பையருக்கு வந்திருந்தார். வயது கூடியதில் கற்பகம் பாட்டியும் தளர்ந்து போய்விட்டார்....
    "சர்வா. இந்த வயசுல இப்படி தான் இருக்கும். கொஞ்ச வருஷம் போகட்டும். நாம பேசலாம்" தந்தை சொல்ல, "தாராளமா பேசலாம் டாட். ஆனா நீங்க ஒன்னை மறந்துட்டீங்க. எங்க இரண்டு பேரோட பேரண்ட்ஸும் லவ் மேரேஜ் தான், சோ எங்க லவ் தப்பா போகாது" என்று முடித்துவிட்டான் மகன். அதன்பிறகும் தேவைக்கு அதிகமாகவே பேசியாகிவிட்டது. மகனும் அவன்...
    error: Content is protected !!