Tuesday, August 4, 2026

    கொஞ்சம் கோபம் நிறைய காதல்

    அத்தியாயம் 15   “மகிழ்ச்சியான வார்த்தைகள் மன அழுத்தத்தை தவிர்க்கலாம்... மென்மையான வார்த்தைகள் மகிழ்ச்சியை பெருக்கலாம்.... வாழ்த்துகின்ற வார்த்தைகள் வெறுப்பை விரட்டலாம்....” கலிஃபோர்னியாவில் வந்து இறங்கும்போது வரவேற்க மாறனின் நண்பன் வந்திருந்தான்....    ஏற்கனவே வீடியோ கால் மூலமாக அறிமுகம் இருந்ததினால் வீட்டினர் பற்றிய நலம் விசாரிப்புடன்  சாதாரணமாக பேச துவங்கினான்... வெல்கம்... நந்தினி.... ஹாய் அண்ணா.... நல்லாருக்கீங்களா... நல்லாயிருக்கோம் மா....  ஜர்னி எப்படி இருந்துச்சு... ம்ம்ம்... ஓகே...
    அத்தியாயம் 4   “மனம்...... கடலில் ஏற்படும் சூழல் போன்றது...  மனிதனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்..... கடலை வற்றச் செய்வதும்... மழையை வேருடன் பிடுங்கி எறிவதும்.... தீயை உண்பதும்  எவ்வளவு கடினமானதோ... அவ்வளவு கடினம் மனதைக் கட்டுப்படுத்துவது ஆனால் நல்ல எண்ணங்களால் இதை சுலபமாக செய்யலாம்....”      இரவு தூங்கும்போது இருந்த குழப்பம் மாறி காலை எழும் போதே.......
    அத்தியாயம் 7   “கசப்பான வார்த்தைகள் விஷத்தை பாய்ச்சலாம்.... கடுமையான வார்த்தைகள் மனமுடைய செய்யலாம்..... காரமான வார்த்தைகள் பகை வளரச் செய்யலாம்.....”         சிங்கப்பூர் சென்று சேரும் வரை அவளது நினைவுகளை யோசித்தபடி அவளோடு பேசிய விஷயங்களை யோசித்துக் கொண்டே சென்றான்....      "நான் லவ் பண்ணா உங்களுக்கு என்ன என்று கேட்டாளே".... ஒருவேளை உண்மையாக இருக்குமா இல்லை வார்த்தைக்காக சொல்லியிருப்பாளோ... என்று...
    அத்தியாயம் 5   "நாம் வார்த்தைகளை அலைக்கழிப்பது           போல    வார்த்தைகளும்   நம்மை அலைக்கழிக்கும் "  -   லாரன்ஸ் பீட்டர்             அதன் பிறகு வந்த நாட்களில் அவன் அவளிடம் கோபமாக எதுவும் பேசாவிட்டாலும் யோசனையோடு நேரத்தைக் கடத்தி கொண்டிருந்தான்....  சில நேரம் பேசத் தொடங்கி விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்வான்... கிளம்ப வேண்டியது வேறு இருந்ததால் அவனுக்குத் தேவையானதை...
    அத்தியாயம் 13 “தன்மையான வார்த்தைகள் மனச் சலிப்பை நீக்கலாம்.... நன்றியான வார்த்தைகள் உதவிகளை ஈர்க்கலாம்.... நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தளர்த்தலாம்....” அன்று அதிகாலை அழகாய் விடிந்தது.... அன்றைய விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது....  அழைக்கப்பட்ட உறவினர் அனைவரும் வந்திருந்தனர்...  காலை உணவிற்குப் பின்னர் நர்மதாவின்   கணவன் வீட்டினர் அதாவது அத்தை குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்...  சரண்யாவும் அவள் கணவரும்...
    அத்தியாயம் 14 “பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடலாம்.... பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்.... பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்....” மொட்டை மாடியில் விரித்து விட்டு அருகருகே அமர்ந்து கொண்டு அவள் கையோடு கைகோர்த்து கதை பேச தொடங்கினான்.... அவளுக்கோ அவன் ஊருக்கு செல்லும் முன் மாடியில் வைத்து பேசியது நினைவு வந்தது... அவள் அவனிடம் தன் முதல் கேள்வியை கேட்டாள்.... நீங்க...
    அத்தியாயம் 9      “புறம் கூறும் வார்த்தைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம்.....      வன்மையான வார்த்தைகள் கோபத்தை விதைக்கலாம்....      வஞ்சனை வார்த்தைகள் வாழ்வையே கெடுக்கலாம்....”        காலையில் எழுந்ததில் இருந்து நந்தினியின் மனது ஒருவித சலனதிலேயே இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல்தான் இருந்தாள் அண்ணி சொன்னதை நம்பி சொல்லியாச்சு எப்படி இருந்தாலும் பிரச்சினை வரும் என்று அவளுக்குள்...
    லவ் மேரேஜ் பண்ணினவங்க   கூட கல்யாணத்துக்கு அப்புறம்.... நீ கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருந்த கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட அப்படின்னு சண்டை போடுற சிட்டுவேஷன் தான் இப்போ இருக்கு.... அப்புறம் எப்படி உங்களுக்குள்ள இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் நீங்க லவ் மேரேஜ் ம் கிடையாது... அரேஞ்சிடு மேரேஜ் புரிஞ்சுக்க நாள் ஆகும் ஆனா...
    அத்தியாயம் 8      “கூரிய வார்த்தைகள் நெஞ்சை பிளக்கலாம்....     கேலியான வார்த்தைகள் தற்கொலையைத்  தூண்டலாம்....      சுடுகின்ற வார்த்தைகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.....”      அவளுடைய வேலைகளை அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்.... "தேவகி தான் நீ எதற்காக இதெல்லாம் செய்யுற"...."அது தான் இப்ப ஆள் இருக்காங்க இல்ல அவங்க பார்த்துப்பாங்க" என்று சொன்னதற்கு.....        இருக்கட்டும் அத்தை...
    error: Content is protected !!