Wednesday, July 22, 2026

    இதழின் மொழியானவனே

    “அதி அங்க பாரு, கடல்ல யாரோ குதிச்சுட்டாங்க” என்ற விவேக்கின் பதட்டமான குரலில் வெளியே வந்த அதிதீரன் விவேக் கட்டிய இடத்தைப் பார்த்தான். “இந்நேரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிருக்கும். அவங்க பார்த்துப்பாங்க. நீ ஏன் பதட்டப்படுற விவேக்” என்றான் சாவகாசமாய். “இல்ல அதி, விழுந்தது ஒரு பொண்ணு மாதிரி இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்...
    error: Content is protected !!