Tuesday, July 21, 2026

    இதழின் மொழியானவனே

    இதழின் மொழியானவனே..! அத்தியாயம் 01: சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த அதிநவீன சொகுசுக் கப்பல் மூன்று நாள் தொடர் கடல் பயணத்திற்கு பிறகு தாய்லாந்தின் புக்கெட் தீவினை நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்போ, மலைகளோ,மரங்களோ இல்லாமல் சுற்றிலும் நீல நிறக் கடல் மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. தூய்மையான சூரிய வெளிச்சத்தில் கடல் நீர்...
    error: Content is protected !!