Tuesday, August 4, 2026

    NP NP 17 2

    0

    NP NP 17 1

    0

    NP NP 16 2

    0

    NP NP 16 1

    0

    NP NP 15 2

    0

    நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…!

    அத்தியாயம் 4              இரண்டு நாட்கள் சென்றபின் மருத்துவமனையில் எத்தனையோ பரிசோதனைகளுக்கு பிறகும் எதனால் நரேனின் கால்கள் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உணர்வு இல்லாத நிலை எப்படி வந்தது என்று மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பார்க்கலாம்...
     " இல்ல மாமா லீவ் போட்டுட்டேன்" என்று சொல்லவும்., அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது., ஏனெனில் அவ்வளவு எளிதில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுப்பது அவளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம். வேறு வழியே இல்லை  என்று தெரிந்தால் மட்டுமே விடுப்பு எடுப்பாள். அப்படிப்பட்டவள் சொல்லாமல் விடுப்பு எடுத்து விட்டு வந்து.,  லீவு...

    NP NP 3

    0
    அத்தியாயம் 3            காலையில் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்யும் போது தான் அவனின்  நிலை தெரிந்தது..,  காலையில் அவன் தூக்கம் கலைந்து எழுந்த நேரத்தில்., அவன்  அண்ணன் கல்யாண் உதவியோடு எழுந்து கொள்ள  முயற்சி செய்யும் போது தான்..., சொன்ன ஒரு விஷயம் தனக்கு காலில்  எந்த உணர்வும்  இல்லை என்பது தான்..,         உடனடியாக...

    NP NP 2 2

    0
    பதிலுக்கு நிர்மலாவின் அண்ணியும் "எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அதை மட்டும் பாத்துக்கோங்க.., ப்ளீஸ் ன்னு யார் கேட்டாலும் அப்படி இவஹெல்ப் பண்ண போயிறா..,   மதர் தெரசா ரேஞ்சுக்கு  யோசிச்சிட்டு  எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறாங்க...,  அதனால தான்., நான் அவ கிட்ட இதைப்பற்றி பேசுறதே இல்லை".... என்றார்.       "ஏன் நீ சும்மா பேசி தான்...

    NP NP 2 1

    0
    அத்தியாயம் 2                      சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்., விபத்தில் சிக்கியவர் பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்கள் அவசர சிகிச்சையை முதலில் மேற்கொள்ள தொடங்கியிருந்தனர்.  அவனை பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் அவனது வீட்டிற்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்..,                   அவர்களுடைய மேலதிகாரி வேண்டாம் “யார் வீடு...

    NP NP 1 2

    0
    அதே நேரம் சென்னையின் மறுபுறத்தில் உள்ள இன்னொரு வீட்டில் “ஏங்க ஆஃபீஸ் வேலையெல்லாம் வீட்டுக்கு தான் கொண்டு வந்து பார்ப்பீர்களா.., இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்று சொன்னாள்.           “தெரியும் மா..,   இன்னொரு அஞ்சு நாள் வேலையெல்லாம் முடிச்சுட்டு லீவ் எடுத்துக்கிறேன்”.., என்று சொன்னார்.            “ஆமா உங்க ஆபீஸ்ல நீங்கள் லீவ்...

    NP NP 1 1

    0
    அத்தியாயம் 1               நிசப்தமான அந்த இரவில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் சத்தமும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.., ஆம்புலன்ஸ்க்கும்.,  போலீஸ் வண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு விலை உயர்ந்த கார் முக்கால்வாசி நசுங்கிய நிலையில் கிடந்தது .., அதில் உள்ளிருக்கையில் இருந்தவன் உயிரோடு தான் இருக்கிறானா., இல்லை அவனும் சேர்ந்து காரோடு...
    error: Content is protected !!