நான் உன் நிறையன்றோ!
நான் உன் நிறையன்றோ!..
4
இருபத்துஓர் வயது கபாலிக்கு. சிறகுகளை இப்போதுதான் விரிக்க தொடங்கியிருக்கிறான். உலகம் என்பது என்ன என அவனுக்கு புரிய தொடங்கும் விதமே.. துரோகமாக இருந்தது.
தந்தை இல்லை.. அவர் எழுப்பிய உயர் கோபுரமும்.. அவனின் கண்ணெதிரே சுரண்டப்படுகிறது. எப்படி நிறுத்துவது தெரியவில்லை.. யாரிடம் கேட்பது.. ஏதும் புரியவில்லை. ஆடிட்டர்க்கு அழைத்து பேசினால், அவர் எதோ...
நான் உன் நிறையன்றோ!
3
மயூரா..
“திரன தீம்த தனதீம்..
திரன தீம்த தனதீம்..
தீம்த தன தீம்..
தீம்த தன தீம்..
தி..ல்லா..னா... திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா. அது பெரிய ஹால்.. பாட்டு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லைதான்.. ஆனால், அவளின் தாளம் தப்பாத பாத சப்தம், அந்த தளத்தில்...
என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான்.
ஜெயந்தினி “யாருங்க..”என்றாள்.
வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின் “அன்று வந்திருந்தேன்.. அப்போவே பேசனும்ன்னு நினைத்தேன்.. எல்லோர் எதிரிலும் வேண்டாம் என விட்டுவிட்டேன். இன்னும் உங்க குரலே சரி ஆகலை....
நான் உன் நிறையன்றோ!..
2
முத்துகுமார்.. அவரின் தம்பி என இருவரும்.. இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்கள், எனவே, அன்றிரவே வீடு சென்றுவிட்டனர். மகேஷ்வரியின் அக்கா குடும்பம்.. ரமணனின் அக்கா குடும்பம் மட்டும் இவர்களுக்கு துணை இருந்தது.
மறுநாள் காலையில் ஒரு ஏழுமணி போல.. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு வெள்ளை வேட்டி...
நான் உன் நிறையன்றோ!..
1
ஏழு வருடங்களுக்கு முன்பு..
சிலிகான் வேல்லி.. பெங்களூர் நகரம். ஊரின் பெயரே ‘அழகு’ என்ற பொருள் கொண்டதா தெரியவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அந்த நகரம் அழகுதான். அதிலும் கொண்டாட்டத்திற்கான அழகு கொண்டது.
செயற்கை விலக்குகள்.. நல்லிரவையும் பகலாக்கிக் கொண்டிருந்த நேரம்.. அந்த இடமே மின்னியது.. எங்கும் வயது வித்யாசம்.. இல்லாம், ஆண் பெண்...