Tuesday, July 28, 2026

    Thavani Kudai Pidippaayaa

    Thavani Kudai Pidippayaa 4

    0
    குடை 4: இரவின் நிசப்தமும், வண்டுகளின் ஒலியும், காற்றின் ஒலியும் காதுகளை வருட, இரவு பதினோரு மணிக்கு மேல், ரயில் சோலாபூர் ஜங்க்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. விகாஸ் மேல் பெர்த்தில் படுத்திருக்க, இதற்கு முந்தைய ஸ்டேசனில் ஏறிய இரண்டு பெண்கள் நடு பெர்த்தில் எதிரெதிரில் படுத்திருந்தனர். அஸ்வினி கீழ் பெர்த்தில் இருக்க, அவளுக்கு எதிரில் மித்ரன், நிம்மதியாக...

    Thavani Kudai Pidippaayaa 3

    0
    குடை 3: சில சம்பவங்கள் அவனின் கண் முன் அணிவகுக்க, அடுத்த வாய் சாப்பாடு அவனுக்கு உள்ளே செல்ல மறுத்தது. அதைக்கண்ட அஸ்வினி, “என்னாச்சு சார்.? சாப்பிடும் போது எதையும் யோசிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க..?” என்றாள். “ம்ம்ம்..” என்றவன், மீண்டும் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான். அவர்கள் சாப்பிடுவதைக் கண்ட அந்த அழகி, “லோ கிளாஸ் கேர்ள்..!” என்று முனுமுனுத்தபடி...
    குடை 2: “இப்ப எதுக்காக இவன் என்னைப் பார்த்து அப்படி ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.ஆனால் அவனோ அதற்கு பிறகு அவளை  கண்டு கொள்ளாமல் தலையைத் திருப்பி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான். ட்ரெயின், தானே ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ரெயினில் ஏறிய இந்த அரை மணி நேரத்தில்...
    “அது என்னவோ உண்மைதான்..!” என்றான். “அந்த கம்பெனில வேலை கிடைக்க..மேல்மாடில சரக்கு இருக்கணும். நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். அதுமட்டும் இல்லாம அந்த கம்பெனி எம்டி ரொம்ப கோபக்காரராம்..!” என்றாள். “அதெப்படி உங்களுக்குத் தெரியும்..?” என்றான். “அவ்வளவு பெரிய ஆளைப்பத்தி தெரியாம இருக்குமா..? இன்பாக்ட் அந்த எம்டியை எனக்கு நல்லா தெரியும்..?” என்றாள். “எப்படி கஜினி படம் மாதிரியா..?” என்று...

    Thavani Kudai Pidippaayaa 1

    0
    குடை 1: நினைவு.... நகரத்தின் மிகப் பிரபலமான அந்த பள்ளியில்...பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களுக்கு நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். அனைத்து மாணவ,மாணவியரும் மிக ஆர்வமாக தங்கள் பயிற்சியை செய்து கொண்டிருக்க...மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்த குட்டி தேவதை மட்டும்...ஓரமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அன்னையும் அந்த பள்ளியில்...
    error: Content is protected !!