Friday, May 9, 2025

    Vizhiyae Kathai Ezhuthu

    விழி - 4  “அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே இப்படியே சந்தோசமா இருங்கன்னு சாமி சொல்லும்...” என்று ஊரில் இல்லாத கதை ஒன்றை அலமேலு சொல்ல, அவர் சொன்னதில் சிரிப்பு...
    விழி -9  மலர்விழிக்கு கிட்டத்தட்ட இந்த சூழ்நிலை கண்ணாடி பாத்திரத்தை கையாளும் நிலை தான்.. அவளும் மனுசி தானே.. கோவம் ஆத்திரம் எல்லாம் வரும் தானே.. வரவும் தான் செய்தது.. ஆனால் வந்து செய்ய..?? வஜ்ரவேல் பேச பேச, அவனை போட்டு அடிக்கலாம் என்று கூட தோன்றியது.. ‘இன்னும் எத்தனை மறைத்திருக்கிறாய்...’ என்று கேட்க...
                                      விழி - 5 ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.. “இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் கோவம் அவள் மீது அல்ல, அவன் வீட்டினர் மீது.. திருமணம் பற்றி மட்டும் யோசித்தார்களே தவிர, அதன் பின்...
    விழி - 8  “நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட...” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை.. ‘நீயா இது...’ என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்று சத்தியமாய் வஜ்ரவேலை வேரோடு பிடுங்கி எறிவது போல் இருந்தது.. என்ன பதில் பேசுவது என்று கூட தெரியாமல், அப்படியே அமர்ந்திருந்தான்.. என்ன சொல்ல...
    விழி – 7 “என்னங்க.. கிளம்பலாமா...” என்று இருவருக்கும் மத்திய உணவு டப்பாவை எடுத்து அவரவர் பையில் வைத்தபடி கேட்ட மலர்விழியை இந்த ஒருவாரமாய் பார்க்கும் அதே ஒரு வெற்று பார்வையில் தான் பார்த்தான். அவளுக்கும் அந்த பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை, கேட்டாலோ, ஒன்றுமில்லை, வேலை நிறைய.. அது டென்சன் என்றான். சரி ஓரளவிற்கு மேல் நாமும்...
    error: Content is protected !!