Friday, May 9, 2025

    Vizhiyae Kathai Ezhuthu

                                      விழி - 5 ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.. “இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் கோவம் அவள் மீது அல்ல, அவன் வீட்டினர் மீது.. திருமணம் பற்றி மட்டும் யோசித்தார்களே தவிர, அதன் பின்...
    விழி - 4  “அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே இப்படியே சந்தோசமா இருங்கன்னு சாமி சொல்லும்...” என்று ஊரில் இல்லாத கதை ஒன்றை அலமேலு சொல்ல, அவர் சொன்னதில் சிரிப்பு...
    விழி - 3   கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க, “அத்.. அத்தை...” என்று விளித்தவள் இருவரையும் பார்க்க, அவள் முகத்தில் இருந்த பொலிவும், தெளிவும், கண்கள் லேசாய் படபடத்து கொண்டதும் எதிரே நின்ற இரு...
    விழி – 2 “வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க, ‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்...’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “பின்ன என்னடா... இதெல்லாம் ஒரு சவாலா.. இது நடந்து அஞ்சு வருஷம் ஆச்சு.. இந்நேரம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி...
    விழி – 1 “ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற...” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல். அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து வைத்தாலும், முகத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, ராஜேஷ் தான் குழம்பி போனான்.. “டேய் மாப்ள.... சொல்லிட்டு எதுவும் செய்டா...”...
    error: Content is protected !!