Wednesday, July 29, 2026

    SN 2 1

    0

    SN 10 2

    0

    Sudum Nilavu 1

    0

    SN 4

    0

    SN 11 2

    0

    Sudum Nilavu

    SN 10 2

    0
    அவன் சொன்னதும் வசுந்தரா வாயெல்லாம் பல்லாக, மேலும் அவனிடம் மற்ற விவரங்களைத் துளைத்து கேட்டு நிம்மதி அடைந்தவர், “பாரு யாழினி, உனக்கும்தான் பிரபாகர் இப்படிப் பெரிய இடம் கொண்டு வந்தான். ஆனா நீதான் அதை விட்டுட்டு வேற ஒன்னை தேடி போன.... இல்லைனா நீயும் இன்னைக்குப் பெரிய இடத்தில வாக்கப்பட்டிருப்ப...” என்றார். அவர் சொன்னதைக்...

    SN 9

    0
    அத்தியாயம் - 9 மறுநாள் காலை எழுந்த பிரபாகர் அவளோடு முகம் கொடுத்தே பேசவில்லை.... மகனை கையில் வைத்துக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து திலகாவோடும், சுதாகரோடும் பேசிக்கொண்டு இருந்தான். குளித்துவிட்டு வந்து அவன் சாப்பிட உட்காரவும், “பவித்ரா...” எனத் திலகா அழைக்க.... “அம்மா, அவ வேலையா இருப்பா... நீங்களே எடுத்து வைங்க.” என்றான். திலகா அழைத்ததும்...

    SN 3

    0
    சுடும் நிலவு அத்தியாயம் – 3 பவித்ரா தன் புகுந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்ப தானும் பழகிக்கொண்டாள். காலையில் எழுந்து தங்கள் அறையைச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே குளித்து விட்டு வந்து விடுவாள். பிறகு சமையல் அறைக்குச் சென்று உதவுவாள். காலையில் எல்லோருக்கும் டிபன்தான். மதியம் எல்லோருமே வீட்டிற்கு வந்து சாப்பிடுவார்கள். சுதாகரும்,...

    SN 4

    0
    அத்தியாயம் - 4 அந்த மாத வரவு செலவு கணக்குளை பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர், அந்த மாதத்தின் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். “இது என்ன இவ்வளவு தொகை வந்திருக்கு? எல்லோரும் வீட்ல அப்படி என்னதான் பண்றீங்க?” அவன் எல்லோரையுமே பார்த்து கேட்க.... “ஆறு ரூம்ல ஏசி இருக்கு... பிறகு வரத்தான செய்யும்?” என்றார்...

    SN 7

    0
    சுடும் நிலவு அத்தியாயம் – 7 பவித்ரா அன்று அருகில் இருந்த கடைக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு மூன்றாம் மாதம் என்பதால்.... தன் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தைக்குத் தேவையான சில சாமான்கள் வாங்க வந்திருந்தாள். அப்போது எதிரே மார்த்தாண்டம் வந்தான். அவளைப் பார்த்ததும் வழிமறித்து நின்று அவன் பேச.... வேறுவழியில்லாமல்...

    SN 10 1

    0
    சுடும் நிலவு அத்தியாயம் - 10 பவித்ரா சுதாகரிடம் சொல்லி, நட்ட நடு ஹாலில் தொட்டிலை கட்டிவிட்டாள். அடுப்படியில் அவள் இருக்கும் போது, அறைக்குள் இருக்கும் மகன் அழுதால் கேட்கவில்லை எனக் காரணமும் சொன்னாள். மருமகள் எதோ காரணமாகத்தான் இதைச் செய்கிறாள் எனத் திலகா புரிந்து கொண்டார். ஒருவாரம் அமைதியாகச் செல்ல... யாழினியின் புகுந்த வீட்டுக்...

    Sudum Nilavu 1

    0
    சுடும் நிலவு அத்தியாயம் – 1 ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசிக்குக் காரில் திரும்பும் வழியில், பிரபாகரின் செல் அழைத்தது. அவனின் சித்தப்பா சிதம்பரம் அழைத்தார். “சொல்லுங்க சித்தப்பா...” “நீ இப்ப எங்க இருக்க?” “இப்பத்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கிளம்பி இருக்கேன். ஏன்?” “மம்சாபுரத்தில ஒரு கேத வீடு போயிட்டு வந்திடு.” “என்னது நானா? அங்கேயா?”...

    SN 6

    0
    சுடும் நிலவு அத்தியாயம் – 6 மாலை எழுந்து வந்த திலகாவுக்குப் பவித்ரா அவளே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க.... அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே காபியை கையில் வாங்கினார். “நல்லாயிருக்கியா பவித்ரா...” “நல்லாயிருக்கேன் அத்தை.” “டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா....” “ம்ம்.. சாப்பிடுறேன்.” “எனக்கு எங்கேயும் தனியா போய்ப்...

    SN 11 1

    0
    சுடும் நிலவு நிறைவுப்பகுதி  “நீ ஏன் பவித்ரா இதை அப்பவே எங்ககிட்ட சொல்லலை?” “எல்லோரும் இருக்கும் போது சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு. அப்புறம் நீங்க எல்லாம் யாழினியை தேடி போனதும், நான் தேவி அத்தைகிட்ட சொன்னேன்.” “என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா... அவளைப் பத்தி அபாண்டமா பழி போடுறியான்னு.... அவங்க ஒரே ரகளை... எனக்கே...
    error: Content is protected !!