Friday, May 17, 2024

    Short Stories

    பனி மழையில் கப்பல்....   டெல்லியிலுள்ள அந்த அரங்கம் , மிகவும் கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது அந்த விழாவிற்காக....ஒவ்வொரு  துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு என கிடைக்க கூடிய அங்கீகாரம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும் 'ரெட் கார்ப்பெட் ' எனப்படும் மதிப்பு மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.  விழா துவங்க இன்னும் சிறிது நேரமே இருக்கும் நிலையில்...
    சிதையாத உணர்வுகள்....!! 'டிக்...டிக்... ' என அலாரம் ஒலிக்க துவங்கிய, முதல் நொடியிலேயே.. அதை நிறுத்த இவளால் தான் முடியும் ..! அலாரம் இவளை எழுப்பியதா?!  இல்லை இவள் அலாரத்தை நிறுத்தவே முதலில் விழிக்கிறாளா...?! சில நாட்களாய் தோன்றும், அதே சந்தேகம் இப்போதும் என்னுள்... நான் விஸ்வநாதன்... இதுவரை எனக்கென ஒரு அடையாளம் இருந்தது......
    தாமரை மரம்   பொன்னி என்றும் போல் அன்றும் ஒருவித பரபரப்பு கலந்த மிரட்சியுடன் அவ்விடத்தைக் கடக்கமுயன்றாள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் அந்தச் சிறுமியின் கால்கள் பின்னிக்கொண்டன. அந்த இடம் சூனியக்காரி ஒருத்தியால் சபிக்கப்பட்டதென்று ஊர்மக்கள் கூற கேட்டு வளர்ந்தவள். அந்தப் பாதையைக் கடப்பதற்கு முன்னதாக ஆயிரம் முறை தயங்குபவள், பாதைக்குள் நுழைந்த மறுகணமே பயமரியாத ஆட்டுக்குட்டியாய்...
    error: Content is protected !!