Saturday, June 1, 2024

    Short Stories

    கேடில் விழுச்செல்வம் “ஏம்மா! ஏறுனா ஏறு, இல்லினா அப்பாலிக்கா போ! இன்னாமோ மொச புடிக்கறே?”  பூக்கார பெண்மணியின் குரலுக்கு பயந்து நான் பின்னடைந்தேன். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் திமுதிபுவென ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறியது.  பாதிபேர் ஏறிய நிலையில் கண்டக்டர் விசிலடித்து விட்டார். பஸ்ஸும் புறப்பட, கோபமான பிரயாணிகளில் சிலர் பஸ்ஸின் பின்புறம் வேகமாக தட்டினர்...
    அம்மாவின் குரலுக்கும் கடிகாரத்தின் கூக்குரலுக்கும் டிமிக்கி தந்து, ‘இன்னும் ஐந்தே நிமிடங்கள் அம்மா!’ என்று எப்போதும் கொஞ்சிக் குலாவி காலையில் விழிக்க மறுக்கும் பிள்ளைகள், அன்று மட்டும் ஆதவனை விட விரைந்து எழுந்தனர். அதற்குக் காரணம் அன்று சரஸ்வதி பூஜை....
    அது ஒரு அழகிய கூட்டுக் குடும்பம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உறுப்பினர்கள், பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். செல்வியும், அவள் ஓரகத்தி (Co-Sister) வாணியும் வகைவகையான பலகாரங்கள் சமைக்க, காய்ந்த எண்ணெய் வாசம் வீடெங்கும் பரவியது. பலகாரங்களை ருசித்தபடி, தீபாவளி ஊதிய பணத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்,...
    error: Content is protected !!