Friday, July 31, 2026

    NNS 1

    0

    NNS 13

    0

    NNS 2

    0

    NNS 10

    0

    NNS 12

    0

    NNS

    NNS 06

    0
    அத்தியாயம் 06 காலை ஏழு மணியளவில் கண் விழித்த ஜனனி முதலில் சென்று குளித்து வந்து, பின் கார்த்திக்கை எழுப்பி விட்டாள். படுக்கையைச் சீர் படுத்தியவள், அதன் பின் சமையலறை நோக்கிச் சென்றாள்.  எதிரே வந்த சுகந்தி இருவருக்குமான காபியைத் தர, மலர்ந்த முகமாக வாங்கிக் கொண்டவள் மீண்டும் அறைக்குள் வந்தாள். சற்று முன்பாகவே விழித்திருக்க வேண்டுமோ?...

    NNS 7

    0
    அத்தியாயம் 07 ஜனனிக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல், ஒவ்வாமை! கார்த்திக்கோடு மகிழ்வாக இருந்தாலும், இந்த மகிழ்வு எத்தகையது என்ற குழப்பம். தனக்கு கார்த்திக்கை பிடிக்குமே, அந்த அளவிற்கு அவனுக்கும் என் மீது நேசமிருக்கிறதா? என்ற கேள்வி!  அவ்வாறெல்லாம் இல்லையென்று சொல்லிவிட்டானே இன்னும் என்ன சந்தேகம்? புத்தி கேட்டாலும் மனது முரண்டியது. அது எப்படி அவர்களும் நானும்...

    NNS 5

    0
    அத்தியாயம் 05 அன்று திருமணத்திற்கு உடை எடுக்கக் கடைக்கு வந்திருந்தனர். ஜனனியின் வீட்டினர் மட்டுமல்லாது சிவகாமியின் வீட்டில் பிள்ளைகளையும் குடும்பத்தோடு அழைத்திருந்தனர்.  “கார்த்திக் உனக்கு இருக்கிற ஒரே மச்சினி நான், எனக்கு இரண்டு ட்ரெஸ் வேண்டும்..” என ரோகிணி உரிமையாகக் கேட்க, “அப்போ எனக்கு மூன்று வேண்டும்..” என தர்ஷினி இடையில் கேட்டாள்.  முகம் மலர, சின்னச் சிரிப்போடு,...

    NNS 4

    0
    அத்தியாயம் 04 வீட்டிற்கு வந்த பின் கார்த்திக்கிடம் திலகவதி விஷயத்தை தெரிவிக்க, எதிர்பாராது அதிர்ந்தான். அப்போது தான் சுகந்தி, காயத்திரியின் கிண்டலும் அதற்கு ஜனனி கொண்ட மௌனத்திற்குமான அர்த்தம் புரிந்தது.  “ஏன்மா ஜனனிக்கு நல்ல வரன் வந்திருந்தால் செய்யட்டுமே, நீங்க ஏன் தடுக்குறீங்க..?”  “அடேய்! நான் என்ன கெடுதலா செய்தேன்? நல்லதிற்கு தானே செய்தேன்..!” சலிப்புற்றவன், “ப்ச்.. எனக்கு இப்போ...

    NNS 8

    0
    அத்தியாயம் 08 வீட்டில் ஆட்கள் அதிகமிருக்க, அதற்கு தகுந்தார் போல் வேலையும் அதிகமிருந்தது. வீட்டு வேலைக்குப் பழக்கப்படாதவள் மெல்ல தன்னைப் பழக்கிக்கொண்டாள். இப்போது தான் மெல்ல மெல்ல திலகவதியிடம் சமையல் கற்றுக்கொள்ளத் துவங்கியிருந்தாள்.  இரவு உணவிற்கு கார்த்திக் அமர்ந்திருக்க, ஜனனி தோசையைச் சுடச் சுட எடுத்து வந்து பரிமாறினாள். திலகவதியும் சிவநாதனும் ஒருபுறம் தொலைக்காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருக்க,...

    NNS 9

    0
    அத்தியாயம் 09 மாலை நேரம், அப்போது தான் வேலை முடிந்து வந்திருந்தவன் தன்னறையில் உடை மாற்றிக் கொண்டிருக்க, “ஜனனி..” என அழைத்தார் சிவநாதன்.  ஜனனி வெளியே வர, அவள் பின்னே கார்த்திக்கும் வந்தான்.  “என்ன விஷயம் மாமா..” என விசாரித்தவள் நிற்க, கார்த்திக் எதிரே அமர்ந்தான்.  கையில் பஞ்சாங்கத்துடன் அமர்ந்திருந்த திலகவதி, “அதுமா, திவ்யாவுக்குச் சீமந்தம் செய்து அழைத்து வரலாம்...
    error: Content is protected !!