Mottavizhntha Thaenarumbae 1
நன்றாக வாழ்ந்த குடும்பம்தான். சுடர் திருமணம் முடித்து வந்த போது வீட்டில் அத்தனை வளம்.
நேரம் சரியில்லை என்றால் என்ன செய்தாலும் இறங்குமுகம் என்பதற்கு ஏற்ப ஆகிப் போனது உத்தமனின் நிலை.
ஒரு வழியாக கடனை எல்லாம் ஒழித்துக் கட்டி நிமிர்ந்து, விவசாயம் செய்யலாம் என யோசிக்க, சொந்த ஊரில் ஒரு சென்ட் நிலம் கூட அவர்களுக்கு...
மொட்டவழ்ந்த தேனரும்பே -2
அத்தியாயம் -2
“அம்மாடி சிவா இந்த மாச பால் பாக்கி இன்னும் கொடுக்கலடி!” கவலையாக சொன்னார் சுடர்க்கொடி.
“ஏம்மா இன்னும் கொடுக்காம இருக்க?” தெரிந்தே கேள்வி கேட்டாள் அவரது மகள் சிவரஞ்சனி.
சுடர் மகளை முறைக்க, “நம்ம நிலைமை தெரிஞ்சும் எதுக்காக தங்கத்துல முறை செஞ்ச நீ?” என சிவரஞ்சனியும் கோவப்பட்டாள்.
சுடரின் சித்தி மகனுக்கு திருமணம்...
அப்போதே ருத்ரனுக்கு வயது இருபத்தியொன்பது. சொந்தத்தில் பெண் இருந்தால் வயது வித்தியாசம் எல்லாம் அங்கே பார்க்க மாட்டார்கள்.
சதாசிவம் மங்களத்தம்மாளின் மூத்த மகள் கொஞ்சம் அடாவடி பேர்வழி, பிறந்த வீட்டின் எல்லா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பவர். அவரது மகளை தன் மகனுக்கு செய்வதா என வள்ளிக்கு விருப்பமே இல்லை. மாமியார் மட்டுமல்லாது மாமனார் கூட...
ருத்ரன் பொதுவாக இது போன்ற ஊராரின் சொந்த பிரச்சனைகளில் எல்லாம் தலையிட்டுக் கொள்ள மாட்டான். தாத்தாவுக்காக அவர்களை அமைதி படுத்த முனைந்தான். தம்பிக்காரன் சண்டையின் தீவிரத்தில் யாரென பாராமல் ருத்ரனின் கையை தட்டி விட்டான்.
சுள் என கோவம் ஏற, அவனது கையை முறுக்கி பிடித்து இழுத்து தள்ளி நிறுத்திய ருத்ரன், அண்ணன்காரனை பார்வையாலேயே அடக்கினான்....
மொட்டவிழ்ந்த தேனரும்பே -1
அத்தியாயம் -1
மதியம் மூன்று மணி, ஏதோ சத்தம் கேட்டு அந்தப் பக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர்.
முருகன் கோயில் வாசலில் பத்து பதினைந்து நபர்கள் இருக்க, யாரோ இருவருக்கு நல்ல வாக்குவாதம். மத்தியஸ்தம் செய்கிறோம் என அந்த இருவரை சுற்றி இன்னும் சிலர், அதுதான் இப்படி சத்தம்.
அக்கம்...