MMMV
என்ன தான் தன்னை தன் குடும்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாலும் முடியாமல் போகவே தனக்குத்தானே யோசித்தவளுக்கு அப்போதுதான் அந்த பதில் கிடைத்தது.
"அவள் அன்பிற்காக ஏங்குவது!".
ஆனாலும்," அவள் ஒன்றும் அன்பை அனுபவிக்காதவள் அல்ல"
சிறு ராணி போல் தான் தன் வீட்டை ஆண்டு கொண்டிருப்பவள் அவள்.
"இந்த அன்பு மற்ற அனைத்தையும் தாண்டியது"
"இருவர் மட்டுமே அவர்களின் உலகில் இருப்பார்கள்"
"தன்னுடையவனை...
இப்போது சேரன் வரவும் அவரை கவனிக்கச் சென்றுவிட்டார் தேவகி.
டேபிள்மேல் இருந்த பால் தம்ளரை பார்த்தவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குடிக்க வாய்க்கு எடுத்துச் செல்லவும் அபி அவனிடம்,"எங்களுக்கும் கொஞ்சம் தரீயா அரவிந்த் எங்களுக்கு பாதாம் மில்க் ரொம்ப பிடிக்கும்!" என்றாள்.
அதற்கு அவன்," ஒரு டிராப் கூட கிடைக்காது" என சொல்லி விட்டு வேகமாய் குடிக்க...
ஹரி,"தன் அம்மாவிடம் தன் நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் அம்மா அதற்குள் நீங்கள் உங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு கோவில் மண்டபத்தில் வெயிட் பண்ணுங்க" என்று கூறினான்.
அணு," அவனை தரிசனம் பண்ணி விட்டு போடா" என்று கூறவும் அவன்," அணுவை இரண்டு முறை சுற்றி வந்து விட்டு போயிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
அவர் அவனை...
அவளின் உயிர் தோழியான கண்மணி இன்று பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ள அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தோன்றினாலும் ஒருபுறம் வருங்கால கணவனை நினைத்து தன்னையே மகிழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.
"கவி எப்போது மகிழ்ச்சியாய் இருந்தாலும் டைரி எழுதுவது வழக்கம்"
"அதேபோல் தான் அவளைப் பெண் பார்க்க வந்தபோதும் எழுதி வைத்திருந்தாள்"
அந்த வரிகள்,
உன்னுடையவளாய் நான் இருக்க
இன்னும்...
அதிகாலை தென்றல் ஆனந்தமாய் தாலாட்ட மெல்ல மலர்ந்து கொண்டிருக்கும் மலர்களின் மணத்தோடும் பறவைகளின் பல்வேறு வகையான கீதங்களின் சத்தத்தோடும் கண் விழித்தாள் கவிநிலவு.
அந்தப் புலர்கின்ற பொழுதை பார்க்கும் போதே அவள் மனம் அமைதியான நதியைப் போல் ஆகிவிடும்.
கண்விழித்தவள் வாசலுக்கு வர அங்கே ஏற்கனவே சாணம் தெளித்து கோலம் போடப் பட்டிருப்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே வயலின்...