MMMV
அவளின் உயிர் தோழியான கண்மணி இன்று பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ள அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தோன்றினாலும் ஒருபுறம் வருங்கால கணவனை நினைத்து தன்னையே மகிழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.
"கவி எப்போது மகிழ்ச்சியாய் இருந்தாலும் டைரி எழுதுவது வழக்கம்"
"அதேபோல் தான் அவளைப் பெண் பார்க்க வந்தபோதும் எழுதி வைத்திருந்தாள்"
அந்த வரிகள்,
உன்னுடையவளாய் நான் இருக்க
இன்னும்...
கவி," கண்மணியிடம் அரவிந்தின் வைப் ஆக நீ வந்தா தாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படுவோம்" என்று கூற அதற்கு கண்மணி என் பாக்கியம் என்றாள்.
அவ்வளவு தான்!
"அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு நான் ஒரு போன் கால் பண்ணிட்டு வரேன்" என்று கூறி பால்கனி பக்கம் சென்று விட்டாள் கவி.
கண்மணி சென்று சோபாவில்...
அவளை அமைதியாய் தன் காரில் ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் ஹரி.
அவள் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்துவது நன்றாகவே தெரிந்தது.
அவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.
அவள் அமைதியாய் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள்.
"சொல்லு கவி" என்று அவன் கேட்டதும்," நீங்கதான் சொல்லணும் மிஸ்டர் ஹரிகேஷ்" என்றாள் கவி...
என்ன தான் தன்னை தன் குடும்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாலும் முடியாமல் போகவே தனக்குத்தானே யோசித்தவளுக்கு அப்போதுதான் அந்த பதில் கிடைத்தது.
"அவள் அன்பிற்காக ஏங்குவது!".
ஆனாலும்," அவள் ஒன்றும் அன்பை அனுபவிக்காதவள் அல்ல"
சிறு ராணி போல் தான் தன் வீட்டை ஆண்டு கொண்டிருப்பவள் அவள்.
"இந்த அன்பு மற்ற அனைத்தையும் தாண்டியது"
"இருவர் மட்டுமே அவர்களின் உலகில் இருப்பார்கள்"
"தன்னுடையவனை...
ஹரி,"தன் அம்மாவிடம் தன் நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் அம்மா அதற்குள் நீங்கள் உங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு கோவில் மண்டபத்தில் வெயிட் பண்ணுங்க" என்று கூறினான்.
அணு," அவனை தரிசனம் பண்ணி விட்டு போடா" என்று கூறவும் அவன்," அணுவை இரண்டு முறை சுற்றி வந்து விட்டு போயிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
அவர் அவனை...