Friday, July 31, 2026

    MN 6

    0

    MN 11

    0
    0
    0

    MN 7 2

    0

    Mai Naan

                                மைலாஞ்சியே   நாணமோ                           அத்தியாயம் 13                         “முட்களிலும்   உணர்கின்றேன்...                          பூக்களின்  மென்மையை.                           உன்  முகத்தில்  பூத்திருக்கும்  முடிகளின்  உராய்வினில்!!” “போதுண்டா மச்சான்… என்  தங்கச்சி  தாவணியில   ஓட்டை  விழுந்துட  போகுது”  என்ற   தனாவின்   கேலிக்  குரலில்   ரிஷியும்  ஜனனியும்  அதிர்ச்சியாகிப்  பின்  பிரிந்து  நின்றனர்.  ‘கரடி’  என   ரிஷி   முனுமுனுத்துக்  கொண்டே… “உன்னை ...

    MN 12

    0
                              மைலாஞ்சியே   நாணமோ                                அத்தியாயம் 12                     “உன்னோடு   ஊடலென்று   வருகையில்…                     உத்திரவாதமென்று   எதுவுமில்லை   எனக்கு..                      என்  நகக்கண்கள்  கூட   உன்னைத்   தேடுகையில்!!”                     அந்த   அரசுப்   பள்ளி   மைதானத்தின்   முக்கால் பகுதி  சாமியானாவால்   போர்த்தப்பட்டு…  பத்தடிக்கு   ஒன்று   வீதம்  ‘பெடசல் பேன்’  என  அழைக்கப்படும்...
    “டாக்டரா.... அது யாருடி?” என கல்பனா கேட்க, “அது  ஒரு தனி சாப்டர்.  அதை இப்போ சொல்ல நேரம் இல்லை.  நான் இப்போ  ரூம்க்கு  போயிட்டு  இருக்கேன்.  நீங்க  எங்கேடி  இருக்கீங்க?” எனக் கேட்க “நாங்க ரூம்ல தான் இருக்கோம்.  வா” என நிர்மலா சொல்ல  “ம்ம்ம்.... வந்துட்டு தான்  இருக்கேன். இப்போ கூட  அண்ணன்களை  என் கண்...

    MN 6

    0
                           மைலாஞ்சியே நாணமோ                               அத்தியாயம் -6 “மாப்பிள்ளை  கனடா  போறதுக்குள்ள கல்யாணம் பண்ணியே ஆகனும்னு   ஒத்த கால்ல  நிக்குறா.    மாப்பிள்ளையோட அம்மா அவுங்க வீட்டு வழக்கப்படி கல்யாணம்  அவுங்க   குல தெய்வம் கோவிலில் நடக்கணும்னு சொல்லுறாங்க.  அவுங்க குல தெய்வம் கோவிலும் சோழவந்தானில்  தான் இருக்காம் .     நம்ம சொந்தக்காரங்க  ...

    MN 9 2

    0
    “ சிட்டு  ஒரு  டவுட்… சட்டை  கிழிஞ்சா  ரத்தம்  எப்படி  வரும்?”  என  கேட்டாள்   ரேணு. “ஹாஹா…நீ  சட்டையோட  சேர்த்து  அவன்  தோலையும்   சேர்த்து   தான  உறிச்சு  எடுத்த?”  என  ஜனனி  சொல்லிவிட்டு  சிரிக்க  அவளோடு  சேர்ந்து  ரேணுவும்  சிரிக்க  ஆரம்பித்தாள்.       அவர்கள்  இருவரும்  பேசுவது  பாதி  புரிந்தும்  புரியாமல்  ரஞ்சி  விழித்துக் ...

    MN 1 1

    0
              மைலாஞ்சியே நாணமோ?             அத்தியாயம் – 1     குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா     குறை ஒன்றும் இல்லை கண்ணா     குறை ஒன்றும் இல்லை கோவிந்தா....             நேர்த்தியாய் அழகாக  வளர்க்கப்பட்ட மரங்களின் பூச்செடிகளுக்கு மத்தியில் தன்னையும் அழகாய் காட்டிக்கொண்டு , லேடீஸ் ஹாஸ்டல் என்ற பளபளப்பான  அறிவிப்பு பலகையோடு மேலும் தன்னை மெருகேற்றி அதிகாலை சோம்பலையும் அழகாக்கிகொண்டிருந்த அந்த கட்டிடத்தின் ஒரு அறையில்...
             மைலாஞ்சியே நாணமோ அத்தியாயம்-2         சிவாவிடம்  கோவமாக ஜனனி பேசினாலும்  இன்னும் சிறிது  நேரத்தில் அவனுக்கு நேரப் போகும் விபரீதத்தை தடுக்கவே  எண்ணினாள்.  அவளது  அண்ணன்கள்  இருவருக்கும்  இந்த நொடி வரை   இங்கே  நடந்தது அனைத்தும்  இந்நேரம்  தெரிந்திருக்கும்.                    இப்போது  போன்  போட்டாலும் எடுக்க மாட்டார்கள்.  இந்த விசயத்தில் மட்டும் அவளது பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். ...
    “அம்மா.. இதுக்கும்  அந்த   மாரியாத்தா  தானா?  பாவம்மா  அது.  அதுக்கு  புல்டைம்மும்  வொர்க்  கொடுக்குறீங்க”  என்றான்  தேவா. “டேய்!... என்ன  இது?  எப்போ  பார்த்தாலும்  அம்மாவை  கிண்டல்  பண்ணிட்டே  இருக்க.  இது  தப்பு”  என்று   அவனை   அதட்டியவாறே, “அக்கா  …  யாருக்கும்   அடி படலையாம்.  அந்த  எதிரே  வந்த காருக்கு  தான் ...

    MN 8 2

    0
    அதுவரை   ஒரு  மோன  நிலையில்   லயித்திருந்த  ரிஷி  , “என்னது   மன்னிக்குறதா?...எதுக்குடி  மன்னிக்கனும்?  அப்போ  நீ  சின்ன  குழந்தை தான்டி.  ஆனா  இப்போ  தடிமாடு  மாதிரி  வளர்ந்துருக்க  தான?  இப்போவாது  நடந்ததை  வீட்ல  சொல்ல  வேண்டியதான?”  என  கோவத்தில்  கத்தினான். “நீங்க   ஒரு  ஆண்… யாருக்கும்,  எந்த  முடிவுக்கும்  கட்டுப்பட ...

    MN 9 1

    0
                        மைலாஞ்சியே   நாணமோ                   அத்தியாயம் 9                 “நீ    முத்தமிட்டு    சிவந்ததா?…                   இல்லை   வெட்கத்தால்  சிவந்ததா?..                   புரியாத   புதிராய்   இருக்கின்றது..                   என்   கன்னச்சிவப்பு!!”                                      ‘ இன்னும்   எத்தனை  நேரம்  தான்  இப்படியே  பார்த்துக்  கொண்டிருப்பது?’  என  கண்ணாடியில்  தெரியும் தன்  பிம்பத்திடம்   தன்னை  தானே  கேட்டுக்  கொண்டிருந்தாள்   ஜனனி.               இரவு  முழுவதும்  ...

    MN 11

    0
                             மைலாஞ்சியே   நாணமோ                               அத்தியாயம்  11 ரேணுவின்   அன்பை  பார்த்த   ஜனனி,   “இப்படி  என்  மேல  நீங்க   பாசம்  வைக்க  நான்  உங்களுக்கு   துரோகத்தை  தவிர  வேற  எதுவும்  செய்யலையே”  என  அழுது  கொண்டே  சொல்ல “நீ  துரோகம்  பண்ணலை… தவறு   தான்  பண்ணியிருக்க..   இப்போ   நீ ...
                      மைலாஞ்சியே   நாணமோ       அத்தியாயம் – 5         “இமைக்கும்   வேளையிலும்          இடைவேளை  இல்லை.          இருக்கட்டும்   நாளையென           இறுக்கமாய்  இமைகளை  மூடினாலும்           இமைகளை  மீறி  வழிகின்றாய்  கண்ணீரோடு!           இதயத்தின்  நினைவுகளாய்  மாறிய நீ!!”                            காரின்  பின்சீட்டில்  கண்மூடி  சாய்ந்திருந்த  ஜனனியின்  கண்களிலிருந்து  கண்ணீர்  மெல்லிய   கோடாய்  இருபக்கமும்  வழிய… எங்கே  அதை  தன்  அண்ணன்கள்  பார்த்து  விடுவார்களோ  என்ற  பயத்தில்  அவசரமாய்  தன் ...

    MN 10

    0
                                  மைலாஞ்சியே   நாணமோ                         அத்தியாயம் – 10 “ஹலோ… ஐ  அம்   ரிஷி.   என்   பொண்டாட்டி   சிட்டுவை   அனுப்பி  வைங்க”    ரிஷியின்  இந்த  வார்த்தைகள்   தான்  அருள்குமரனின்   கை  முஷ்டியை   தூணில்  பதம்  பார்க்க  வைத்தது.              வராண்டாவிலிருந்து      வெளியேறி   அந்த  வீட்டின்  நீளமான  படிக்கட்டுக்களின்...

    MN 7 2

    0
    “எது   பாட்டி?...சிட்டுவை  கட்டிப்பிடிச்சு   முத்தம்  கொடுக்குறதா?”  என்று   ஜனனியை  பார்த்துக்   கண் சிமிட்டிக்  கொண்டே  பாட்டியிடம்  கேட்டாள்   ரேணு. ‘ஐயோ …இந்த  லூசு  இதை  விடவே  மாட்டாளா?..  சைக்காலஜி  படிச்சு  படிச்சு  இவளுக்கு   பைத்தியம்  பிடிச்சுருச்சோ?’ என  ரேணுவை   பற்றி  தெரியாமல்  சொன்னது  ஜனனியின்  மைண்ட்வாய்ஸ். ‘நானா ...
    error: Content is protected !!