Chinnakkili En Chellakkili
ஒரு வாரம் மட்டுமே நேரம் இருந்தாலும் அதுரனின் குடும்பத்தார் அனைவரும் மிக பிரமாண்டமாக கல்யாணத்தை செய்ய முடிவு செய்தனர். ஷாஷாவிற்கு நகை புடவை வாங்க 2 நாட்கள் ஆனது.. இவற்றை இந்திராவும் சீதாவும் பார்த்து கொண்டார்கள். பத்திரிக்கை ஒரே நாளில் அச்சிட பட்டு வந்து விட, முக்கியமான சொந்தங்களை தவிர மற்ற அனைவருக்கும் விதுரனும்...
காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில் அட்டன் செய்தாள் மகி..
“ஹலோ…”
“குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?”
“டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை...
ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக சூப்பர் மார்கெட் சென்றாள். நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள்.
“டேய் என்னடா போன காரியம் வெற்றியா?”
“எங்க டா அதுரா...
மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு...
புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம்.
“பரவாயில்லை மச்சான், காரில் தானே வந்தோம். நீ போய் ரெஸ்ட் எடு தாமரை.. நாங்க பேசி கிட்டு இருக்கோம்”
“நான் ரெண்டு பேருக்கும் காபி கலந்து குடுத்து விட்டு...
எல்லோருக்கும் வணக்கம்!! நாவல் வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள நான் , இன்று எனது முதல் நாவலை பதிவிட இருக்கிறேன்.
நிறை குறைகளை கூறு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைப்பு – சின்னக்கிளி என் செல்லக்கிளி.
நாயகன் – ஆதவன்
நாயகி – மகிழினி
நாகரத்தினம், சரோஜாதேவியின் தவப்புதல்வன் ஆதவன், சென்னையில் உள்ள ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 28 வயது...
EPISODE 2
மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.
மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று...
ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை. ஷாஷா அன்று தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை 10 மணி ஆகியும் இன்னும் விழிக்கவில்லை. அவள் போன் சினுங்கியதில்...