Saturday, August 1, 2026

    யுகம் சுகம் தானே

    யுகம் சுகம் தானே 9 “அப்படி எல்லாம் இல்லை அண்ணி.. உங்களுக்கு சொல்லாம செய்வோமா..?”  கண்ணம்மா போனில் பேசி கொண்டிருக்க, மறுபக்கம் கணபதியும்  அவரின் போனில் பேசி கொண்டிருந்தார்.  இருவருக்கும் காலையில் இருந்து இது தான் வேலையாகவே இருந்தது. இருவரின் மொபைல், லேண்ட்லைன், உதய் மொபைல் என்று எல்லாம் விடமால் அடித்து கொண்டிருக்க, உதய் அவனின் மொபைலை...
    கண்ணம்மாவிற்கு வீட்டில் பெண்கள் இல்லாததால் டக்கென வந்த விஷயத்தை  ஆரம்பிக்க முடியவில்லை. கணபதியை பார்க்க, புரிந்து கொண்ட அவர்,  “முதல்ல நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம், உதய் இப்படி உங்ககிட்ட கலந்துக்காம கல்யாண விஷயம் வெளியே சொன்னதுக்கு..”  என,  “இல்லை.. இல்லை அப்படி பார்த்தா நான் தான் உங்ககிட்ட முதல்ல மன்னிப்பு கேட்கணும், நாலு அஞ்சு வருஷத்துக்கு...
    யுகம் சுகம் தானே 8 “அங்க ஏதோ பிரச்சனை போல மேம்..” ஜின்னா உடனே கவனித்து ஷாவிடம் சொல்ல, திரும்பி பார்த்தவளுக்கு புரிந்து போனது இது பிரசாத் வேலை என்று.  “என்ன ஆச்சு மேடம்..?” மினிஸ்டர் கவனித்து கேட்க,  “ஹா சார் இது உங்க வீட்டு பங்க்ஷன்..” என்றாள் ஷா ஓட்ட வைத்த சிரிப்புடன்.  “ஆமாம்மா.. என்னன்னு தெரியலையே..” அவர்...
    “எதுக்கு இவ்வளவு அவஸ்தை..?” கண்ணம்மாவிற்கு மகனின் வலி புரிந்தது. வீம்பு புடிச்சவன், நாம தான் ஏதாவது செய்யணும்..? மனதில் என்ன செய்ய என்ற யோசனை.  “ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வா உள்ள போலாம்..” மகனுடன் உள்ளே வந்தவர், அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தார்.  “எனக்கு காபி கொடுங்க..”  என்றான் அவன்.  “தூங்க முடியாது, பாலே குடி..” கையில்...
    யுகம் சுகம் தானே 7 “என்ன இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கான்..?”  கண்ணம்மா கணவரிடம் கேட்க,  அவரோ   “எனக்கு தெரியல கண்ணு.. வந்தவன் நேரே மேல ரூமுக்கு போயிட்டான்.. முகமும் ஒன்னும் சரியில்லை..”  என்றார்.  “என்னவா இருக்கும்ங்க.. அந்த ப்ராஜெக்ட் விஷயத்துல ஏதாவது..” “இல்லை கண்ணு, அதை முடிச்சு கொடுத்துட்டேன்னு காலையில தான் சொன்னானே..?” என, கண்ணம்மா கண்கள் மூடியிருந்த...
    “அப்போ அவன் பேசினது, செஞ்சது..?” “பிரசாத்தை ஹாண்டில் பண்ண என்னால முடியும்..” “அவன் என்னை பேசியிருக்கான்..” “அதை நீங்க கேர் கூட பண்ணியிருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா  தெரியும்..”  சர்வ நிச்சயமாய் சொன்னாள்.   அது என்னமோ உண்மை தான். உதய்யை பொறுத்தவரை அவன் அவனை அப்படியே ஏற்று கொள்வான். இது தான் நான், என் ஸ்டேட்டஸ் இது தான், என்...
    யுகம் சுகம் தானே 6 “உங்களை பார்க்க உதய் சார் வந்திருக்கார்..”  ரூமில் இருந்த RK விடம் சென்று ஜித்தனின் அப்பா தியாகு சொல்ல,  “உட்கார வைச்சு கவனிங்க.. வரேன்..”  என்றவர் யோசனையான முகத்துடன் டிஷர்ட் அணிந்து ஹாலுக்கு சென்றார்.  அங்கு தியாகுவின் மனைவி  ஜோதி உதய்க்கு  டீ கொடுத்திருக்க, அது டீபாய் மேல் ஆறி போயிருந்தது. உதய்...
    யுகம் சுகம் தானே 5 “இப்போது பேசித்தான் பாரேன்..” என்ற ஷாவின் மிதப்பான பார்வை பிரசாத் முகத்தில் வெஞ்சினமான  சிரிப்பை கொடுத்தது.  நேற்று  உதய் தன்னை அடித்த அடி தான் ஷா வின் மிதப்புக்கு காரணம் என்று புரிந்த பிரசாத், நிதானமாக உதய்யை பார்த்தான். உதய்யோ அவனின் பார்வையை எப்போதும் போல அலட்சியத்துடன் தான் எதிர்கொண்டான்.  இதற்கு...
    “கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..”  உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்.  “சார்.. நீங்க கொஞ்சம்  உஷாரா..”  ஜின்னா அவனிடம் சொல்ல வர,  “கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவுவோ இருக்கு..”  என்றுவிட்டவன், “நீ கொஞ்சம் பொறுமையா RK சார் சொல்றதை கேட்டு நடப்பா..”  என்றான்...
    அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு.  கையில் பணமும், சுதந்தரமும் தாராளமாக இருக்க, பயம். எங்கே மகன் தவறிவிடுவேனோ என்று. ஒரு நாளில் ஓராயிரம் ஆட்களுடன் பழகுகிறான், அவர்கள் எல்லோரும்...
    யுகம் சுகம் தானே 4 “இப்படி பார்க்காதப்பா..” உதய் மென் குரலில் சொன்னான். ஷாவின் நேர் பார்வை அவனை மிகவும் டிஸ்டர்ப் செய்வதே அதற்கு காரணம்.  “நாலு வருஷத்துக்கு முன்ன கடைசியா என்னை இப்படி தான் பார்த்த.. ஸ்டில் ஐ பெல்ட் பேட்.. ம்ம்.. எப்படி சொல்ல.. பிடிக்கல, ஒரு மாதிரி இருக்கு..”  என்றான் அவளிடமே நேராக.  “சரி...
    “ம்ப்ச்.. இப்போ என்னண்ணா செய்ய..?” ஒருவன்  கேட்க, “என்ன செய்ய..? எப்போவும் போல அமைதியா இருக்க வேண்டியது தான்..” இன்னொருவன் சொன்னான். “எப்படிடா  அமைதியா இருக்க முடியும்..? போன வாரம்  ஷா மேடம் ஸ்டீல் கம்பெனில லேபர் பிரச்சனையை உருவாக்கி ஒரு வாரத்துக்கு கம்பெனியை மூட வச்சுட்டானுங்க, இப்போ இரண்டு நாளைக்கு முன்ன கூட அவங்க திருச்சி...
    யுகம் சுகம் தானே 3 “இத்தனை அருகில் இருவரும் இதுவே முதல் முறை..” உதய் திடீரென வழி மறைத்துவிட ஷா எதேச்சையாக ஓர் அடி பின்னால் சென்றவள், இவன் என்று தெரிந்து அப்படியே நின்றுவிட்டாள். உதய் பார்வை அவள் மேலே இருக்க, அவளின் பார்வையோ அவனை கடந்து அவனின் பின் சென்றது. ஜித்து.. ஜின்னா இருவரும் என்னவோ...
    யுகம் சுகம் தானே 2 “இப்படி பண்ணிட்டியே உதய்..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” குணா வருத்தத்துடன் சொல்லி கொண்டிருக்க, உதய் அமைதியாக அமர்ந்திருந்தான். கொலு பூஜை முடிந்து எல்லாம் கிளம்பியிருக்க, இவனை மட்டும் நிறுத்தி வைத்திருந்தார் குணா.  “என்னப்பா..? என்ன ஆச்சு..?” முகில் புரியாமல் கேட்க,  “அதை உன் ப்ரண்ட்கிட்டேயே கேளு முகில்..”  என்றார் குணா...
    “உங்க விஷ்..” சொன்ன கிஷோர், “உங்க ப்ரொஜெக்ட் எப்போ முடியுது..?”  ஆரம்பித்தார்.  “இந்த வீக்..” “ஓஹ்.. ப்ராக்ஜெக்ட் ஒர்க்  முடிச்சிட்டிங்களா..?” “ஏன்..?”  உதய் பதில் சொல்லாமல் திரும்ப கேள்வி கேட்டான்.  “கண்டிப்பா உங்களுக்காக தான்.. ப்ளீஸ் சொல்லுங்க உதய்..” மனிதர் பதுவிசாகாவே பேசினார்.  “அல்மோஸ்ட் முடிய போகுது..” “ம்ம்.. உங்க ஆபிஸ்க்கு எக்ஸ்ட்ரா  செக்யூரிட்டி ஏதாவது  அரேஞ் பண்ணியிருக்கீங்களா..?” “எப்போவும் இருக்கிற செக்கியூரிட்டி இருக்கும்..” “அது...
    நான்கு  வருடங்களுக்கு முன்பு..  “ஹலோ உதய்.. வா வா..”  குணாவும், குணாவின் மகன் முகிலும் கொலு பூஜைக்கு வந்த அவனை வரவேற்றனர்.  முகில் உதய்யின் கல்லூரி நண்பன். இருவரும் BE, அடுத்து பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் ஒன்றாக முடித்து அவரவர் தொழில் இறங்கிய நேரம். நீண்ட நாட்களாக பார்த்து கொள்ள முடியாத நண்பர்கள் இருவரும் இன்று மீண்டும் சந்திக்க,...
    யுகம் சுகம் தானே 1 “கந்தண்ணே.. ஜிம்முக்கு கிரீன் டீ கொடுத்து விட்டுடுங்க..”  சொல்லி போனை வைத்துவிட்ட  “உதய்.. உதய் கிருஷ்ணா..” தொடர்ந்து டம்பிள்ஸை எடுக்க செய்தான். தினமும் காலையில் இங்குதான் அவனின் நாள் தொடங்கும்.  “தம்பி டீ..” கந்தனின் மனைவி வள்ளி எடுத்து வந்து கொடுத்தார்.  “தேங்க்ஸ்க்கா..”  எடுத்து கொண்டவன் குடிக்க ஆரம்பிக்க, போன் ஒலித்தது.  ட்ரு...
    error: Content is protected !!