Wednesday, November 11, 2026

    அலரை அணைக்கும் அனல்

    அனல்- 33 சோர்ந்து போய் வெகு நாள் கழித்து வீட்டிற்கு வந்த த்ரூவை மகிழ்ச்சியுடன் பார்த்த அமுதா, அவன் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்துவிட்டு, “த்ரூவ்….. என்னடா…. என்ன ஆச்சு இப்படி வந்திருக்க? எல்லாம் ஓகே தான?” என்று சோபாவில் அமர்ந்து கேள்வி கேட்ட அம்மாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கி,  ரத்தெமென சிவந்த கண்களுடன் அவன் அம்மாவை ஏறிட்டவன். “அம்மா….”...
    அனல் - 8 வீட்டின் உறவை தவிற வெளியில் கிடைத்த முதல் உறவு உன் நட்பே! அம்மா அப்பாவிடம் பேச முடியாத சிறு ரகசியத்தைப் பகிரும் அழகிய உறவும் அதுவே. “டேய் வலிக்கிதுடா... பாவி..... என்ன விடுடா... டேய் மதி...” என்று த்ரூவ் கத்த கத்த, அவன் காதில் கருப்பு ஸ்டட் டை குத்த செய்தவன். அங்கிருந்த கண்ணாடி முன்...
    அலரை அணைக்கும் அனல் மாலை வெயில் அதன் வெப்பத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு செல்லத் தயாராகி கொண்டிருந்த நேரம் அது. அந்த நீண்ட அகலமான தெருவில் இருந்த உயர்ந்த கட்டிடம், ஷிவானி ஆர்ட்ஸ் அகாடமி என்ற பெயரைத் தாங்கி நின்றிருந்தது அந்த ஐந்து மாடி கட்டிடம். கீழே பழ வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, பல்வேறு மனிதர்கள் அந்த கட்டிடத்திற்குள் போவதும் வருவதுமாக...
    அனல் - 15 கலர் கலராக மது பாட்டில்கள் டேபிளில் அடுக்கப்பட்டிருக்க, அதை இறுகிய முகத்துடன் பார்த்து அமர்ந்திருந்தான் மதி. அவன் இருபுறமும் வினோ மற்றும் சாதிக் அமர்ந்திருக்க “அவனை சும்மா விடக்கூடாதுடா மதி, இப்படி கேவலமா இறங்கிப் போனவனைச் சும்மா விடாதடா!” “ஆமா மதி, சாதிக் சொல்றது சரிதான். இத்தனை நாள் பிரண்டு ன்னு பார்த்து அவனை...
    “ஹாய்டா பிரானாவ்! இங்க நம்ம குரூப் இருக்கும் போது அங்க யாரை தேடுற நீ? நம்ம குருப்ல உன்னோட சேத்து நாலு பேர் இருக்கோம், என்னும் ஒருத்தன் போதும்டா “  என்றவன் கையை தோளில் இருந்து எடுத்து விட்ட த்ரூவ் குழப்பமான முகத்துடன். “நான் எப்போ உங்க கூட ஜாயின் பன்றன்னு சொன்னேன்” “ஏன்டா பிரானாவ் சேர மாட்டேன்னு...
    அனல்- 35 அவன் டேபிளில் இருந்த ஃபைலை உற்றுப் பார்த்திருந்தான் த்ரூவ் . அது ஸ்டெல்லாவைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஃபைல். சற்று தயக்கம் இருப்பினும் அதை கையில் எடுத்துத் திறந்து பார்த்தான் த்ரூவ். அதே நேரம், ஸ்டெல்லா தன் அம்மாவின் சிறுவயதுப் புகைப்படத்தின் முன்னே நின்று அதை வருடிக்கொண்டிருந்தாள். இன்று என்னமோ அவளின் நினைவு அதிகமாகவே...
    அனல் - 32 அன்று இரவு சிங்கப்பூரில் த்ரூவை தள்ளிவிட்டு கதவு நோக்கி சென்றவள், த்ரூவின் அழைப்பில் கதவைத் திறவாமல் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள். “அம்மூ….. என்ன விட்டுப் போறியா டி….” என்றவனின் கரகரப்பான குரலில் தான் எத்தனை அன்பு. இவள் பிறந்ததிலிருந்து  இன்று வரை இத்தனை பாசமாக இவளை அழைத்தவன் இவன் ஒருவருனே. ஒருவனின் அழைப்பில்...
    அனல் - 14 தலையில் யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலிக்க, உடலே பாறமாக அழுத்த கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தவள். உடலை அசைத்து பெட்டை விட்டு எட்டிப் பார்க்க முயல, அதற்கு அவள் உடல் ஒத்துழைக்காமல் போக மீண்டும் கண்களை மூடிப் படுத்துவிட்டாள். எப்போதும் ஐந்து மணிக்கு எழும் ஸ்டெல்லா, அன்று மணி எட்டைத் தொட்ட போதும் அவளால்...
    அனல் - 29 விமானத்தை விட்டு இறங்கிய த்ரூவ் உடன் மதியும் வருவதைக் கண்டு ஷாக் ஆன தருண் “ஐய்யோ இவரா….? இவரு இங்க என்ன பண்றாரு? சார்ர கடத்த ப்ளான் பண்ணி மிரட்டி கூட்டிட்டு வராரோ?” என்று இருவரையும் உற்று பார்க்க, த்ரூவ் தோளில் கை போட்டபடி மதி அவனைச் சீண்டிக்கொண்டு இருப்பதை பார்த்த தருண், மதி...
    அனல் - 12 ஹாசினி அகாடமி என்ற பெயர் பலகை முன் ஸ்கூட்டியை நிறுத்திய ரூத், போனில் ஆதிஷை அழைக்க, அவன் போனை எடுக்காமல் இவளை கையோடு அழைத்து செல்ல நேராகவே கீழே இறங்கி வந்திருந்தான். வேகமாக வந்தவனை சிரித்த முகத்துடன் கை ஆட்டி வரவேற்று நின்றவளை, அவன் கையைப் பிடித்து இழுத்து கொண்டு உள்ளே நடந்தபடி “சூப்பர்,...
    அனல் - 44 தனது ஏழு மாத வயிற்றை வருடிக்கொண்டே, மற்றொரு கையில் ஒரு கதைப் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா. கண்கள் அடிக்கடி வாசற்கதவைப் பார்த்துக்கொண்டே இருந்து, முழுமையாக அந்த கதைக்குள் மூழ்கிப் போக விடாமல் அவளை தடுத்து கொண்டு இருந்தது. “ப்ச் த்ரூவ்…. இன்னைக்குமா…” என்று சலித்துக்கொண்டவள் நேரத்தைப் பார்க்க அது இரவு ஒன்பது மணி...
    அதைப் பார்த்து மகிழ்ந்தவளாக, “தேங்க்யூ! நீங்களே எடுத்துட்டு வந்துட்டீங்க, நான் எப்படி இதை உங்க கிட்ட கேட்டு வாங்கலாம்னு முழிச்சிட்டு இருந்தேன்!” என்று அதை வாங்கியவள், அதில் புதிதாக ஸ்ட்ராப் மாற்றப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு அவனை கேள்வியாகப் பார்க்க, “நான் தான் மாத்தின ஸ்ட்ராப், அறுந்து போய் இருந்துச்சு, அதான்!” “ஓ... ஓகே ஓகே, தேங்க்ஸ்!” என்று வாங்கி அதை...
    அதை பார்த்து சிரித்த மதி, அந்த சிரித்த முகத்துடனே கீழே சரிந்தான். “என் அனுமதி இல்லாம என் மூச்சு காத்தை கூட தொட முடியாது” என்ற கர்வ சிரிப்பில் கண்களை மூடியவன் காதில், “மதி….” என்று த்ரூவின் குரல் கேட்க கண்களைத் திறக்க முயன்று தொற்றவன் , மனதில் “சாரி டா… பிரனாவ்” என்று நினைத்துக்...
    “உன் பேரு என்ன?” என்று கேட்க, அதற்கு  அவன் பயத்தில் நடுங்கி ஆங்கிலத்தில் “என்ன விட்டுருங்க ப்ளீஸ்...” என்று கதறவும், திரும்பி மதியைப்பார்த்து முறைத்தவன். “லூசு....தமிழ் தெரியாதவன் கிட்ட தமிழ்ல கேள்வி கேட்டுருக்க நீ...” என்று திட்டியவன் இவன் புறம் திரும்பி, ஆங்கிலத்தில் த்ரூவ் மீண்டும் அதே கேள்வியை கேட்கவும், அவன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து “சுதிப்,...
    அனல் - 48 “நான் சிரிக்காம முறைச்சிட்டே இருந்தாலும் உனக்கு என்ன பிடிக்குமா த்ரூவ்?” “ஏ… என்ன அம்மு ஏன் இப்படி பேசுற?” என்று அவன் மீது முகத்தை புதைத்துக்கொண்டு பேசியவளின் முகத்தை நிமிர்த்த முயல, அவள் மேலும் முகத்தை ஆழமாக அவன் மார்பில் அழுத்தி. “ப்ச்…. பதில் சொல்லுங்க, இப்படி நான் கோபமா எல்லாரையும் முறைச்சிட்டு திட்டிட்டே...
    அனல் - 25 வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டியபடி, போனில் ஒரு கண், கத்தியில் ஒரு கண் என்று இருந்த ரூத்தின் தலையில் தட்டிய மணியம்மாள் “வெங்காயத்தை இங்க தான் உட்கார்ந்து வெட்டணுமா? எனக்கு கண்ணெல்லாம் எரியுது டி, ஒரு சீரியல் பார்க்க விடுறியா?” என்றவரை முறைத்த ரூத் “ஏன்... நீ மட்டும் சீரியல் பார்த்தா போதுமா, நான்...
    அனல் - 24 சிந்து அந்த கடற்கரை மாளிகையைப் பயத்துடன் பார்த்தவள், எச்சிலை கூட்டி விழுங்கியபடி தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் செல்லும்  வழியில்  இருக்க, மற்ற இடங்கள் எல்லாம் கும் இருட்டாக இருந்தன. அதில் கால்கள் இடத்தை விட்டு அசைய மறுத்தது போல நின்று விடவும். “ஹே…. சிந்து…...
    அனல் - 10 எஸ்ஸாம் ஹாலில் நல்ல முறையில் எஸ்ஸாமை எழுதி முடித்த மதி, பேப்பரைக் கோடுத்து விட்டு வெளியே வந்தவன், கைகளைத் தூக்கி நெட்டி முறித்தவன் “ப்பூ.... பைனலி தலைவலி ஓவர்...” என்று திரும்பியபோது, அங்கே இவனது நண்பர்கள் சாதிக் மற்றும் வினோ இவனுக்காகவே காத்திருந்தனர். “என்ன இவனுங்க இங்க நிக்குறானுங்க?” என்று சந்தேகமாக இருவரும் அருகில்...
    அனல்- 42 கண்கள் முன்னே பல ஓவியங்கள் அழகாக மாட்டப்பட்டிருக்க, இவள் முன்னே காலி தூரிகையுடன் பல வண்ணங்களும் இருந்தன. இவற்றை அனைத்தையும் கண்களை விரித்து மகிழ்ந்த முகத்துடன் ஸ்டெல்லா சுற்றிப் பார்த்துவிட்டு, “இது… இது எல்லாம் நான் வரைந்த ஓவியங்கள் தானா?” என்றவளுக்கு ஆம் என்பது போல தலையசைத்தவன், அவளை விட்டுத் தள்ளி நின்று, “இந்த ரூம் உனக்கே...
    “இங்க என்ன பண்ற ஆதி...” “அது வேலை விஷயம்மா ஒன்னு பார்த்துட்டு இருக்கேன் பாட்டி, உள்ள நெட் கிடைக்கல.” “உள்ள கிடைக்கலன்னா மாடிக்கு போய் பாரு, இங்க வேணாம்டா, இந்த ஸ்டெல்லா வர நேரம் ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது.” “அவ வந்தா எனக்கு என்ன பாட்டி? அவ வந்தா ரோட்டுல யாரும் நிக்கக் கூடாத?” “அவள பத்தி தெரிஞ்சும்...
    error: Content is protected !!