அலரை அணைக்கும் அனல்
அனல் - 4
தூக்கம் கலைந்து, உடலை நெளித்தபடி எழுந்து அமர்ந்த ரூத் அருகில் ஸ்டெல்லா இல்லாததைக் கண்டு, சோம்பல் முறித்தபடி எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.
“இன்னைக்கும் இவ்ளோ சீக்கரம் முழிப்பு வந்திருச்சா ச்சே… ஒரு நாளாவது பத்து மணி வரை தூங்கணும்” என்று முனகியபடி காலை ஆறு மணிக்கு சமையல் அறைக்குள்...
கல்லூரி வளாகத்தில் பைக்கை நிறுத்திய ரூத்.
“ஏன் பிறை நீ இப்படி இருக்க? என் தப்பு தான் உன்ன பத்தி தெரிஞ்சும், அந்த பஸ் ஸ்டாப்ல உன்ன நிக்க சொன்ன பாத்தியா? என்ன சொல்லணும்?”
“ரோம்ப தான்…., மேடம் மட்டும் எப்படியாம் பஸ்ட் இயர் க்ளாஸ் எங்கன்னு கேக்க யோசிச்சு மாடி மாடியா சுத்துனவ தான டி...
அனல் - 6
நிவேதனை அடித்து அவனை பத்திரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு திரும்பியவளை தான் ஆபிஸே அ... என்று பார்த்து கொண்டிருந்தது.
எப்போதும் முகத்தை விறைப்பாக வைத்திருப்பவள் யாரிடமும் நட்பாகப் பழகும் ரகம் கொண்டவள் இல்லை. அதனாலேயே அனைவரும் அவளிடம் சகஜமாகப் பேசவே யோசித்து நிற்பார்கள்.
இப்படி தனியாக இருப்பவள் வேலை என்று வந்தாள் போதும் சரியாக...
பைக்கில் சென்றவனை சிறிது நேரம் நின்று பார்த்தவள், மெல்ல கேட்டை திறந்து கொண்டு உள்ளே செவிற்றை பிடித்துக் கொண்டு செல்ல,
“அச்சோ.... ரூத்து.... உனக்கு என்ன ஆச்சு? கால்ல என்னடி? ஏன் இப்படி நிக்கிற?”
என்றவாறு மணியம்மா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவும், அவரை அணைத்துக் கொண்ட ரூத்,
கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு, “அது கல்லுல...
அதைப் பார்த்து மகிழ்ந்தவளாக, “தேங்க்யூ! நீங்களே எடுத்துட்டு வந்துட்டீங்க, நான் எப்படி இதை உங்க கிட்ட கேட்டு வாங்கலாம்னு முழிச்சிட்டு இருந்தேன்!”
என்று அதை வாங்கியவள், அதில் புதிதாக ஸ்ட்ராப் மாற்றப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு அவனை கேள்வியாகப் பார்க்க,
“நான் தான் மாத்தின ஸ்ட்ராப், அறுந்து போய் இருந்துச்சு, அதான்!”
“ஓ... ஓகே ஓகே, தேங்க்ஸ்!” என்று வாங்கி அதை...
அனல் - 5
காலியான கோப்பையை கையில் வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் தெருவைப் பார்த்தபடி இருந்த ஆதிஷ்
“என்ன என்னும் பைக்க காணோம், இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கனுமே!” என்று புலம்பியவன் மீண்டும் வாசலை எட்டிப் பார்த்துவிட்டு கையில் இருந்த வாட்ச்சை பார்த்தவன்
“சைட் போயிட்டு அப்படியே என் பொம்மைய பார்த்துட்டுப் போலாம்னு பார்த்தா, இவள எங்க ஆள காணோம்”...
அனல் - 7
மதியை நோக்கி கோபமாகத் திரும்பியவன் அவன் சட்டையைப் பிடித்து
“ கலர் கலரா ஊத்தி குடிக்கத் தெரியுது, சாப்பாடு சாப்பிட்டு குடிக்கத் தெரியாத டா உனக்கு “
அதை கேட்டு உதட்டைப் பிதுக்கியவன் “ வீனோ…. சரக்கு மட்டும் தான் வாங்கித் கொடுத்தான் “
“ ஏன் உன் கிட்ட கார்டு இல்ல, ஆர்டர் பண்ணி...
அனல் - 8
வீட்டின் உறவை தவிற வெளியில் கிடைத்த முதல் உறவு உன் நட்பே! அம்மா அப்பாவிடம் பேச முடியாத சிறு ரகசியத்தைப் பகிரும் அழகிய உறவும் அதுவே.
“டேய் வலிக்கிதுடா... பாவி..... என்ன விடுடா... டேய் மதி...”
என்று த்ரூவ் கத்த கத்த, அவன் காதில் கருப்பு ஸ்டட் டை குத்த செய்தவன்.
அங்கிருந்த கண்ணாடி முன்...
“உனக்கு அவனுங்க கூட சேர்ந்து அந்த பழக்கம் தான் இல்லன்னு நினைச்சேன், அதுவும் இருக்குன்னு சொல்றியா டா?“
“ச்சீ... என்னடா பேசுற! நான்லாம் மதுரை காரன், கன்னகி பரம்பரை ஆக்கும் ஒருவனுக்கு ஒருத்தியோடன்னு வாழ்றவன் டா“
“கன்னகி பத்தினி தான், ஆனா அவங்க புருஷன் அப்படி இல்லையே டா“ என்று நக்கலாக சிரித்தவனை முறைத்த மதி.
“போ டா,...
“ஹாய்டா பிரானாவ்! இங்க நம்ம குரூப் இருக்கும் போது அங்க யாரை தேடுற நீ? நம்ம குருப்ல உன்னோட சேத்து நாலு பேர் இருக்கோம், என்னும் ஒருத்தன் போதும்டா “
என்றவன் கையை தோளில் இருந்து எடுத்து விட்ட த்ரூவ் குழப்பமான முகத்துடன்.
“நான் எப்போ உங்க கூட ஜாயின் பன்றன்னு சொன்னேன்”
“ஏன்டா பிரானாவ் சேர மாட்டேன்னு...
அனல் -9
“சாப்பிட்டு இருடா, பேசிட்டு வரேன்னு தான போனேன்? அதுக்குள்ளே இவன் எங்க சாப்பிடாம போனான்?”
என்று புலம்பிக்கொண்டே த்ரூவைத் தேடிக்கொண்டு மதி சென்றான். அப்போது கிரவுண்டில் மரத்தின் கீழே அன்வீதா பதட்டத்துடன் நின்றிருப்பதை பார்த்தவன்.
“ஐ…. பொம்மாயி….. இவ என்ன இங்க நின்னுட்டு இருக்கா?” என்று யோசனையாக அவள் அருகே சென்று
“ஏ…. பொம்மாயி …. க்ளேஸ்க்கு...
அதன் பின் அன்வீதா சொன்னபடி, த்ரூவிற்காக வைக்கப் படும் சாக்லேட்டை எடுக்காமல் அப்படியே விட்டுவிட, சாக்லேட் வரவு நின்று கார்டு மட்டும் வரத் தொடங்கியது.
இப்படியே பைனல் இயர் எக்ஸாமும் நெருங்கியது. அனைவரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த நேரம்.
அன்று இரவு மணி பத்தைத் தாண்டிச் சென்றும் தூங்காமல் த்ரூவும் மதிவும் படித்துக் கொண்டிருந்தனர்.
த்ரூவ் டேபிளில் உட்கார்ந்து...