Saturday, April 27, 2024

    அருகினில் என் தூரமே

    தூரம் 2 சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்த போது ஒன்றாய் விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை வளர்க்க தொடங்கினார்கள்.   திலகர் "ஏண்டா லாலா? நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் வெள்ளையனை வெளியேற சொல்லி போராடினவங்க, இவன் கொள்ளுத்தாத்தா கூஜா  குமாஸ்தா ஆனான்,...
    "அட நீ வேற, இன்னும் அந்த பொண்ணை அவங்க வீட்ல ஏத்துக்கல, சித்ரஞ்சனும் ரொம்ப ஊருக்கு வர மாட்டான். அவன் மெட்ராஸ்ல செட்டில் ஆகிட்டான். பாரு அவன் அவன் வெள்ளைக்கார பொண்ணை எல்லாம் கட்டி நாடு மாறிடுச்சு, இவங்க இன்னும் எம்பது வருஷ சண்டையைப் பிடிச்சு அந்த சின்ன பயலுங்க சக்தி லாலா அவங்க...
    தூரம் 1 "மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க" கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக பதிவு செய்தனர். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்  கோவில் நிர்வாகி சண்முகம். "காசி" "கணேசன்" "தமிழ்செல்வன்" என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே "லட்சுமணன்" என்று சத்தமாகக் குரல்  கொடுத்தான் சக்தி. "என்னது?...
    தூரம் 1 "மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க" கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக வந்து பெயரினை சொல்ல, எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் அந்த கோவில் நிர்வாகி சண்முகம். "காசி" "கணேசன்" "தமிழ்செல்வன்" என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே "லட்சுமணன்" என்று குரல் கொடுத்தான்...
    error: Content is protected !!