Tuesday, August 4, 2026

    TP KP 17 1

    0

    TPKP 31 1

    0

    TPKP 24 1

    0

    TPKP 22 2

    0

    TPKP 23 1

    0

    TPKP

    TPKP 25 2

    0
    யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் இருவரும் திரும்ப ஆதிரா அங்கே வந்தாள். “ஆஹாங், ரெண்டு பேரும் ஜோடியாயிட்டு இங்க யோகா செய்ய வந்துட்டிங்களா...? அம்ம தாழே என்ட மகனும், மருமகளும் எவிடேன்னு சோதிச்சுட்டே இரிக்குனு...” “குளிச்சிட்டு வராம் ஏடத்தி...” என்றான் ஆத்ரேயன். “வா, அபி ஏட்டனும் நின்னே காணனம் பரஞ்சு...” ஆதிரா கீழே செல்ல அவர்கள் அறைக்கு சென்றனர். இருவரும் குளித்து...

    TPKP 3 1

    0
     அத்தியாயம் – 3 “பாவம் புத்தன்...! பின்னிருந்து ஒலித்த அழுத்தமான ஆண்குரலைக் கேட்டதும் சற்று கடுப்புடன், “புத்தன் பாவம் இல்லை... யசோதையைப் பொறுத்தவரை பாவி...!” என்றபடி திரும்பியவள் அங்கே நின்றவனைக் கண்டதும் திகைத்தாள். நீல நிற ஜீன்ஸ், சந்தன நிற டீஷர்ட்டில் அளவான உடல்வாகு, பளிச்சென்ற தந்த நிறம், நெற்றியில் சந்தனப் பொட்டுடன் நின்றவன் தாடியும், தலை...

    TPKP 8 2

    0
    கண்ணைக் கசக்கி சந்தேகத்தில் நியதி எழுந்து அருகே சென்று நோக்க பின்னில் ஜான்ஸியின் குரல் கேட்டது. அதிர்ந்து திரும்பியவளை நோக்கி சோகமாய் புன்னகைத்த ஜான்ஸி, “அந்த ரெண்டு போட்டோல இருக்கறதும் நான்தான் நியதி...” என்றாள். அப்போதும் அதிர்ச்சி மாறாமல் நியதி அவளையே நோக்க, “அவர் நான் ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணின என்னோட முதல் ஹஸ்பன்ட் டேவிட்,...

    TPKP 29 1

    0
     அத்தியாயம் – 29 டேக் மொமன்ட் பரீத் இன்... பரீத் அவுட்... ரிலாக்ஸ் யுவர் ஷோல்டர். ரிலாக்ஸ் யுவர் பேஸ் மஸில். அண்ட் ரிலாக்ஸ் யுவர் ஹோல் பாடி... சுரேந்தர் மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருக்க யோகா பயிற்சிக்கு வந்தவர்கள் நிமிர்ந்து அமர்ந்து அவர் சொல்லுவதை செய்து கொண்டிருந்தார்கள். ஜான்ஸியும் மற்றொரு பயிட்சியாளரும் தப்பாய் செய்பவர்களை கவனித்து சரியாய் அமர...

    TPKP 28 1

    0
     அத்தியாயம் – 28 அன்று அவர்களை குட்ட மாமா வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்திருக்க காலை உணவு முடிந்து கிளம்புவதாக இருந்தனர். ஆத்ரேயன் யோகா சென்டருக்கு சென்றிருக்க, நியதி வீட்டில் தான் இருந்தாள். அடுக்களையில் இருந்த ஷோபனாவிடம், “அம்மே... நான் ஏதாவது செய்யணுமா...?” எனக் கேட்க புன்னகைத்தவர், “இந்த புட்டும், கடலைக் கறியும் பாத்திரத்திலாக்கி மேசைல கொண்டு வைக்கு...

    TPKP 2 1

    0
     அத்தியாயம் – 2   ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ... போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்... இரண்டு தோசை ஒரு ஆப்பிளுடன் இரவு உணவை சீக்கிரமே முடித்து படுக்கைக்கு வந்த நியதி உறக்கம் வரும் வரை பாடலைக் கேட்போமென்று அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு படுத்திருந்தாள். நீல...

    TP KP 15 1

    0
    அத்தியாயம் – 15 கையில் ஸ்வீட் பாக்ஸுடன் வீட்டுக்கு வந்த அபிமன்யு அன்னை சாவித்திரியை வீடெங்கும் தேட அவரை அங்கே காணாததால் மொபைலில் அழைத்தான். “ஹலோ, சொல்லுடா அபி...” “அம்மா எங்கிருக்கீங்க...?” “நான் அம்பியைப் பார்க்க வந்திருக்கேன் டா...” என்றார் அவர். “ஓ...! சரி, அங்கயே இருங்க, நான் வந்துடறேன்...” சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த ஸ்வீட் பாக்ஸை அங்கேயே வைத்துவிட்டு...

    TP KP 14 1

    0
     அத்தியாயம் – 14 ஜூன் 21, சர்வதேச யோகா தினம். அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. YWCA நடத்தும் இண்டர் காலேஜ் யோகா காம்படிஷனில் பங்கு பெறும் மாணவர்களும், அவர்களுக்குத் துணையாய் வந்த நண்பர்களும், கோச்சும், பார்வையாளர்களுமாய் உற்சாகம் நிறைந்திருந்தது. வரிசையாய் ஒவ்வொரு காலேஜிலிருந்து வந்த மாணவ, மாணவிகள் குழுவாகவும், தனியாகவுமாய் தங்கள் திறமைகளை...

    TP KP 12 2

    0
    “நியாயமா நான்தான் கோபப்படணும், இவன் ஏன் மௌன சாமியார் போல வர்றான்.. தாடி, மீசை எடுத்திட்டா பேசக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லிட்டாங்களா...?” மனதுள் பொருமியவள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள். “என்ன பிரச்சனை உங்களுக்கு...? நியாயமா நான்தான் கோபமா இருக்கணும், நீங்க ஏன் பேச மாட்டிங்கறிங்க...?” இதற்கு முன் பழகிய நட்பின் உரிமையில் கேட்டாள். அவளை ஒரு...

    TPKP 22 2

    0
    “எந்தா நியதி, நாளுக்கு நாள் நின்டே முகத்தில் குளோ கூடிட்டே போகுது, எந்தா ரகஸ்யம்...? பாஸ் ஸ்பெசலாய் கவனிச்சாரா...?” என அவள் கேட்க சட்டென்று நியதியின் ரோஸ் கன்னங்கள் மேலும் சிவக்க தவிப்புடன் வேறு எதையாவது பேசி அந்தப் பேச்சை திசை திருப்ப முயல்கையில் ஜான்சிக்கு புரிய அவள் சிரிப்பாள். ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தவள்...

    TP KP 10 1

    0
    அத்தியாயம் – 10 ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவனை நோக்கிய நியதி, “என்ன...?” என்றாள் குழப்பத்துடன். “இப்பதானே சாப்பிட்டோம், உடனே கிளம்பணுமா...? கொஞ்சம் கழிச்சு போகலாமேன்னு பரஞ்சதா...?” “ஓ...! நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க மாஸ்டர், நான் மெதுவா நடந்து போயிக்கறேன்...” “ப்ச்... நானே கொண்டு விடறேன்...” என்றவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள அவள் புரியாமல் பார்த்தாள். அவனது...

    TPKP 24 1

    0
    அத்தியாயம் – 24 உறவினர்களின் கலகல பேச்சும், சந்தோஷக் குரலும் வீட்டைக் கொண்டாட்டமாய் மாற்றியிருக்க வந்தவர்களை வரவேற்க, உபசரிக்க, மருமகளுக்கு அறிமுகப்படுத்த என  பிஸியாக இருந்தார் ஷோபனா. நியதிக்கு இதெல்லாம் புதிதாய் இருக்க அவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அமைதியாய் அவருடன் நின்றாள். அம்பிகை காலை உணவு முடிந்து ஊருக்குக் கிளம்பியிருக்க முக்கிய சொந்தங்கள்...

    TPKP 24 2

    0
    “ஹூம், சரிக்கும் இவிடே வரான் மனசில்லா, எங்கிலும் என்ட மகள் விளிச்சதினு வேண்டி வந்ததானு... நிங்களே மகன் கண்டு பிடிச்ச தமிழத்திக் குட்டி என்டே மகளைக் காட்டிலும் ஏது விதத்தில் உசத்தினு அறயனமல்லோ...” பணத்தின் கம்பீரத்தில் புச்சமாய் வந்த அவரது வார்த்தைகளைக் கேட்டு ஷோபனாவுக்கு அறையலாம் போலத் தோன்றினாலும் புன்னகையுடன் அவர் கை பற்றிய...

    TPKP 31 2

    0
    அதற்குள் அறைக்கு வந்த நர்ஸ் நியதியைப் பரிசோதிக்க வேண்டுமென்று அவனை சிறிது வெளியே இருக்க சொல்ல வெளியேறினான் ஆத்ரேயன். ஹாஸ்பிடலில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நியதியும், குழந்தையும் வீட்டுக்கு வர நியதிக்கு வேண்டிய பத்திய உணவு, மருந்து எல்லாம் ஷோபனாவும், ஆதிராவும் பார்த்துக் கொண்டனர். பெரிய ரோஜா ஒன்றை டவலில் சுற்றி...

    TPKP 23 2

    0
    தலையைக் குனிந்து கொண்டவள், “ரொம்ப தத்ரூபமா அழகாருக்கு...” என்றவளின் கையைப் பற்றிக் கொண்டான் ஆத்ரேயன். “தேங்க்ஸ் முத்தே...!” “எ..எதுக்கு...?” “இந்த நிமிஷத்தை நிஜமாக்கித் தந்ததுக்கு... எத்தனையோ நாள் கனவு, ஆசை எல்லாம் இன்னைக்கு நிஜமாகிருக்கு, நீ என் பக்கத்துல, எனக்கு சொந்தமானவளா நிக்கற... நான் ரொம்ப நிறைவா, சந்தோஷமா இருக்கேன்...” அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டு...

    TP KP 17 2

    0
    “நீ கொடுத்தா வாங்கணுமா, வாங்க மாட்டேன்...” என்று பரிசை வாங்க மறுத்தவளிடம் வேறென்ன வேண்டுமென்று கேட்க, எரியும் மெழுகுவர்த்தியைக் கையால் அணைக்க சொல்ல, “அவ்ளோதானே...” என்றவன் எதுவும் யோசிக்காமல் அப்படியே செய்யவும் செய்ய அதிர்ந்து போனாள். சூடான மெழுகு கையில் ஒட்டி காயமாக்க, அவள் பதற அவனோ சந்தோஷமாய் கண்ணில் நீர் வர சிரித்தான். “வெள்ளக்கோழி, முதன்முறையா...

    TPKP 4 1

    0
     அத்தியாயம் – 4 வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பொத்துக் கொண்டதோ... பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணையிட்டதோ... ஒரு அழகிய மழை நாளில் மாலை நேரத்தில் வாசலில் சந்தோஷமாய் பாடி ஆடிக் கொண்டிருந்தாள் நியதி. அவளுடன் பல வயதுகளில் அவளை விடச் சின்ன பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளுமாய் ஆறேழு பேர்...

    TPKP 19 2

    0
    “ஆதியும் எனக்கு மகன் தான்... அபி உன்மேல வச்சிருந்த நேசத்துக்கு இந்த ஆத்ரேயனோட நேசம் கொஞ்சமும் குறைஞ்சதில்லன்னு உனக்கு ஏன் புரியலை...?” “நான் யாரோட நேசத்தையும் அளவிட்டுப் பார்க்க விரும்பலை அத்தை... அபியோட நேசத்தை என்னால மறக்க முடியலைன்னு தான் சொல்லறேன்...” “அபி உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்பட்டான்... ஆனா நீ இப்படி இருக்கறது அவனோட...

    TPKP 7 2

    0
    “சேச்சி... நம்முடே செறியவனு நல்லொரு ஆலோசன (அலயன்ஸ்) வந்துட்டுண்டு... வேண்டந்து பறயான் மனசு வந்தில்லா, அதானு ஓடி வந்தது...” “நீ எத்தர ஆலோசன கொண்டு வந்தாலும் நின்டே மருமவன் சம்மதிக்கன்டே...” என்றார் ஷோபனா. “ஹோ...! என்டே குட்ட மாமா, ஞான் எத்தர பிராவஸ்யம் பறயும்... நிங்கள் பெண்ணு நோக்கி கஷ்டப் படன்டா எந்து...” “என்ட ஆதி மோனே, மாமன்...

    TPKP 23 1

    0
     அத்தியாயம் – 23 இரவு உணவு முடிந்து சிறிது நேரத்தில் உறவுகளில் சிலர் குடும்ப நியாயம் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆதிராவும், நியதியும் ஷோபனாவின் அறையில் இருக்க, சின்னவள் தலையில் அழகாய் மல்லிகைப் பூவை வைத்து விட்டாள் ஆதிரா. சாந்தி முகூர்த்தத்திற்கு என்று பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் ஷோபனா, நியதிக்கு அலங்காரத்தில் விருப்பமில்லை...
    error: Content is protected !!