Saturday, May 18, 2024

    Enakkaanaval Neethaanae

    எனக்கானவளே நீதானே...5(2) தனது வண்டியின் அருகே... அந்த தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்ணில்... அவனின் தடுமாறிய தோற்றம்... கூடவே ஓய்ந்து போய் கைகால்களில் அடியுடன் ஒற்றைகாலை நொண்டியபடியே வந்த வீராவை பார்த்தாள் பைரவி... ஒரு நொடி... அந்த நொடியேதான் கண்ணில் ஏதோ... என்னவோ தெரிந்தது.. என்ன... ப்பாவம், என உணர்ந்து தெரிவதற்குள்... சுதாரித்த...
    எனக்கானவளே நீதானே... 10  (வசமிழக்கும் வானம் நான்....) IAS ஓவ்வரு படிகளும்... ஓவ்வரு அனுபவம்... ஒவ்வரு படிப்பினை... எனவே சுந்தரம் தாத்தாவின் ஓவ்வரு வார்த்தையும் இங்கு உயிர் பெற்றது போல் நின்றது... ஏதோ வேலைக்காகவோ... பணத்திர்காகவே ... கௌரவத்திர்காகவோ சேரவில்லை வீரா... அவனின் நினைப்பு எல்லாம், நாட்டின் வளர்ச்சியில் என் பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான். இதுபோல எல்லோருக்கும் தோன்றும் என...
    எனக்கானவளே நீதானே... 9  (வசமிழக்கும் வானம் நான்....) வீராவின் பயிற்சி, அத்தனை பிடித்தமானதாக இருந்தது அவனுக்கு... கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட... அவனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இப்போது வேறு உருவம் கொண்டு நின்றன... இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து.. பல்வேறு தகுதிகளை கொண்டு... ஒரே படிப்பில் சாதனை செய்து வந்த அனைவரையும் பார்க்கும் போது... இது என் நாடு...
    எனக்கானவளே நீதானே... 20  (வசமிழக்கும் வானம் நான்....) கதவை திறந்துவிட்டார் கல்யாணி... மகனை ஊன்றி பார்த்தார்... கொஞ்சம் களைப்பின் சாயல் இருந்ததுதான் ஆனால், மும்முரமாக கண்கள் தேடியது. எனவே “சாப்பிட்டியா வீரா” என்றார்...  “இல்லம்மா...” என்றான். “பைரவியை எழுப்பவா.... இல்ல.... நான் தரவா” என்றார் லேசாக சிரித்தபடியே... “ம்மா....” என இழுத்தவன்... “யாரும் தர வேண்டாம்... நானே சாப்பிட்டுகிறேன்... “ என்றவன் அப்படியே கைகழுவி அமர்ந்தான்...
    எனக்கானவளே நீதானே...5(1) (வசமிழக்கும் வானம் நான்....) வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்... ஏனோ மனம் அமைதியாக இருந்தது... அவளின் பார்வையும், முறுக்கும்... சின்ன வாயாடலும்... ஏதோ ஒரு அமைதியை தந்தது... இது நல்லதா... ஒத்து வருமா.... அவள் சம்மதிப்பாளா... இப்படி நிறைய கேள்விகள் அவன் மனதில்... ஆனால், எங்கையோ தொங்கும் மனது அவளிடம் மட்டும் ஒன்றி நிற்பதாய்...
    error: Content is protected !!