மழைவர பூமி மறுத்திடுமா?
அந்தப் பயங்கரமான பரபரப்பான சூழலில், இரண்டாம் தளத்தில் மாட்டிக்கொண்ட வேதிகா தப்பிப்பதற்கு வழி தெரியாமல் திகைத்தாள். நச்சுப் புகை அவளது சுவாசக் குழாயை அடைக்க, காற்றுக்காகப் போராடியவள் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் அலைமோத முடியாமல் மூச்சுத்திணறி, சுயநினைவை இழந்து தரையில் சரிந்தாள். அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்த அந்த பரபரப்பானச் சூழலில், அவளைக் கவனிப்பார் யாருமில்லை. தறிகெட்டு ஓடிய கூட்டத்தில் பலர் அவள் மீது ஏறி மிதித்து...
மழைவர பூமி மறுத்திடுமா? – 8
கவிதா இலகுவானதை புரிந்து கொண்டு, “சரி கவி... இப்ப சொல்லு. வேலைக்கு போகலையான்னு கேட்டா ஷாக்காயிட்டியே? ஏன் அது சம்பந்தமா நீ எதுவுமே யோசிக்கலையா?” என்று தான் பேச விரும்பிய விஷயத்திற்கு வேதிகா வந்தாள்.
உண்மையில் கவிதாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் வேலையைப் பற்றியோ, மேற்படிப்பை பற்றியோ யோசித்திருந்தால் தானே சொல்வதற்கு!
“அண்ணி...
அவ நல்ல குணத்தை புரிஞ்சுக்கிட்ட கொஞ்ச பேரு அவளை நம்பினாங்க அருளு. ஆனா, எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா, என் குழந்தையை வார்த்தையாலேயே குத்தி கிழிச்சாங்க. ஏற்கனவே ஏன் சுமக்கறோம்ன்னு தெரியாம ஒரு குழந்தையை அவ சுமக்கிறா. அதுனால அவ படிப்பை இழந்து, மானம், மரியாதையை இழந்து, எதிர்கால வாழ்க்கையை இழந்து நிற்கிறா. இதுல எல்லாரும் கண்டபடி பேசவும், வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிட்டா....
“இது என் வீடு, இங்கே எந்தப் பொருளை எடுக்கணும், எதை எடுக்கக் கூடாதுன்னு நீ எனக்கு சொல்லாத” என்றார் கல்யாணி அதிகாரமாக. ‘என் வீடு’ என்பதில் அவர் கொடுத்த அழுத்தம், அவனுக்கும் இந்த வீட்டிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதைப் பறைசாற்றுவது போல இருந்தது.
அதை சரியாக கவனிக்காதவனோ, “அப்படியா? அதெல்லாம் நான் சம்பாரிச்சது. அதுவும் என் பொண்டாட்டிக்காக வாங்கி போட்டது. அதுல எடுத்துக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனா, அவளுக்கே இல்லாம துடைச்சு...
மழைவர பூமி மறுத்திடுமா? – 3
தீபாலியைப் பரிவுடன் நோக்கி, “குழந்தையை யாரு பார்த்துக்கிறாங்கப்பா?” என்று கேட்டார் அசோகன்.
அருள்மித்ரனிடம் சன்னமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது. “வீட்டுல அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க சார்” என்றான். பார்வை என்னவோ அவர்களை எதிர்கொள்ளவே தயங்கியது. கணவனும் மனைவியும் தன்மீதும், தன் மகள் மீதும் அனுதாபப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனால் உணர முடிந்தது. என்னவோ அதை எதிர்கொள்ளவே முடியவில்லை.
“கேட்கவே வருத்தமா...
மழைவர பூமி மறுத்திடுமா? – 12
இதுநாள் வரையிலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்த அருள்மித்ரனுக்கு, இன்று அன்னையின் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது, ஏன் அவர் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார் என்பதை உடைத்துத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற தீவிரம் எழுந்தது. தீவிரம் என்று மட்டுமின்றி ஒருவிதத் துடிப்பு, வேட்கை, ஆதங்கம் என எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைப் போட்டு ஆட்டிப்படைத்தன.
பிரீத்தியுடனான அவனது திருமண விஷயத்தில், அவனின் நலனைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் கல்யாணி தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தார்....
மழைவர பூமி மறுத்திடுமா? – 27
மாலதிக்கு அண்ணன் அருளின் அந்த மௌனமான ஒதுக்கம் நெஞ்சில் வலித்தாலும், எழுந்து நின்று அவனிடம் கைகூப்பி, “நான் செஞ்சது பெரிய துரோகம்தான் அண்ணா... என்னைக்காவது உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடுண்ணா...” என்றவள், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, “உங்களையும் நான் ரொம்ப நோகடிச்சிருக்கேன்... என்னை மன்னிச்சிடுங்க அண்ணி...”...
மழைவர பூமி மறுத்திடுமா? – 25
வேதிகா விடுபட்டிருந்த அந்தப் பதிமூன்று பாடங்களிலும் ஒரே தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாள்! அதுவும் பல பாடங்களில் அவளுக்கு மிகவும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்திருந்தன.
கணினியின் திரையில் தன் தேர்வு முடிவுகளைப் பார்த்ததும், அவளது கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்துபோயின. இன்னும் பிராஜெக்ட் மட்டும் நல்லபடியாக முடித்துவிட்டால்... அவளுக்கான இளங்கலைப்...
பெரியம்மாக்கள் வருகிறார்கள் என்றதிலேயே இங்குப் பிரச்சனை ஏதோ பெரிதாக வெடித்திருக்கிறது என்பது வேதிகாவிற்குப் புரிந்துவிட்டது. “குழந்தைங்க நல்லா இருக்காங்கண்ணா. அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே! கவினுக்கு இந்த வீடு சொந்தமாகி விடுமோ என்ற வன்மத்தில், தன் சொந்த மகனையே வீட்டை விட்டு அனுப்புமளவிற்கு அவளது மாமியார் கல்யாணி துணிந்துவிட்டதால்......
மழைவர பூமி மறுத்திடுமா? – 6
திருமண வேலைகளில் நிறைய அலைச்சல் என்பதால், படுத்தவுடனேயே அருள்மித்ரன் உறங்கியிருந்தான்.
நள்ளிரவுக்கு மேலே மகள் தீபாலி சிணுங்கவும் உறக்கம் கலைந்தவன், புட்டி பாலுக்காகக் கையை துழாவ அதற்குள் சின்னவளின் சிணுங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து திடீரென்று சுத்தமாக நின்றிருந்தது. கூடவே என்னவோ உச்சுக்கொட்டும் சத்தமும். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
மகளைக் கவனிக்க வேண்டுமே என்று அடித்து...
மழைவர பூமி மறுத்திடுமா? – 26
நாட்கள் தெளிந்த நீரோடையாகச் செல்ல, வேதிகா தன் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாள். அவள் ஆசைப்பட்டபடியே வங்கித் தேர்வையும் நல்லபடியாக எழுதி முடித்தாள். அருள்மித்ரனும் தன் தங்கை மாலதியின் திருமணத்திற்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்து, அடமானத்திலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்டுத் தன் அன்னையிடம் கொடுத்திருந்தான்.
சாமியண்ணன், செல்வி தம்பதி,...
“மாமியார் வீட்டுக்கு இன்னொரு நாள் போய்க்கலாம் வேதிம்மா. இப்போ வீட்டுக்குப் போலாமா? அங்கே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு...” என்று அருள் சன்னமானக் குரலில் ஆசையாகக் கேட்க, “திடீர்னு என்ன வேலை?” என்று அவனை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தவள், அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து குங்குமமாய் சிவந்து போனாள்.
அவர்களின் அன்னியோன்யத்தை அளவிட்டபடியே, “வேதிகா...” என்றொரு குரல் கேட்டது. கணவனின் அருகாமையில் திளைத்திருந்தவள், பதற்றத்தில் சட்டென்று சற்று...
மழைவர பூமி மறுத்திடுமா? – 10
அடுத்தடுத்து வந்த நாட்கள் ஒருவிதமான இறுக்கத்திலேயே அனைவருக்கும் கழிந்தன. அருள்மித்ரன் அவளைத் தேற்ற எடுத்த எந்த முயற்சிகளும் வேதிகாவிடம் பயனளிக்காமல் போக, மேற்கொண்டு அவளிடம் என்ன பேசி சமாதானம் செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.
எப்போதும் ஒரு மெல்லிய புன்னகையுடனும், அமைதியுடனும் வலம் வருபவள், இப்போது தனக்குள் சுருங்கிப் போனவளாகவே காட்சியளித்தாள். அவளது...
எப்போது யார் என்ன பேசினாலும் அரண்டு மிரண்டு போய் நடுங்கி நிற்பவள், ஓரமாகப் போய் விம்மி விம்மி அழுபவள்... இன்று தங்களை நேருக்கு நேர் எதிர்த்துப் பேசுகிறாளே என்று கல்யாணி அம்மாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “நாங்க பெரியவங்க பேசும்போது நடுவுல உனக்கு என்னடி பேச்சு? ஒழுங்கா ஓரமாப் போடி! அரசாங்க வேலைக்கு போறேன்னு உனக்கு ரொம்பத்தான் ஆட்டம் கூடிப்போச்சு!” என்று கத்தினார்.
“அதெப்படிம்மா நான் ஓரமா போக முடியும்? இங்கே பேச்சே......
மழைவர பூமி மறுத்திடுமா? – 2
எப்பொழுதும் வீட்டில் அருள்மித்ரனின் சத்தம் ஓங்கி இருக்காது. ஆனால், அன்று பேசினான். “அம்மா... என் மக என் கூட இருக்கட்டும், பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லறவங்க கிட்ட ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றான் நிதானமான குரலிலேயே! ஆனால், அவன் பேச்சில் இருந்த அழுத்தம், புறக்கணிப்பு அனைவருக்கும் புதிது!
அம்மாவின் மீதும் அவனுக்கு மனத்தாங்கல் இருக்கிறது தான்! அதைவிடவும் பிரீத்தியின்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 13
கல்யாணிக்கு, அருள்மித்ரன் இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதே பிடிக்கவில்லை. வேதிகாவை வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்று ஒதுக்காமல், ‘முறைதவறி அப்பன் பெயர் தெரியாத குழந்தையைப் பெற்றெடுத்தவள்’ என்கிற சமூகப் பழியையும் பொருட்படுத்தாமல் அவன் மணந்தது, கல்யாணியின் அகங்காரத்திற்குக் கிடைத்த பலமான அடி!
எவனோ பெற்றுப்போட்ட கவின், தன் கண் முன்னே இந்த வீட்டில் வளர்வதைப் பார்க்கப் பார்க்க அவருக்கு வயிறு பற்றி எரிந்தது. ‘நாளைக்கு இவன்...
“அண்ணி அப்ப கிச்சன்ல இருந்தாங்க அண்ணா... அநேகமா அக்கா பேசினதெல்லாம் கேட்டிருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, அக்கா அண்ணிக்கு கேட்குமேன்னு சங்கடப்படற ஆள் மாதிரி எல்லாம் தெரியலைண்ணா. அவ பேசினதையெல்லாம் கேட்ட எனக்கே தாங்கிக்க முடியலை. அண்ணி முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பேசினா ரொம்ப உடைஞ்சி போயிடுவாங்கண்ணா” என்றாள் தேம்பலுடன்.
“ம்ப்ச்...” என்று வேதனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்....
அப்படி ஒருவழியாக பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியில் வந்தததற்கு, இன்று ஒரே நாளில் நிறைய பேச்சுக்களை போதும் போதும் என்றளவில் கேட்க நேர்ந்தாயிற்று! ஒரே ஒருவனின் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டும் அந்த காயங்களுக்கு மயிலிறகில் மருந்திடுவது போல இருப்பது கடவுள் அவள்மீது காட்டிய கருணையாக இருக்கக்கூடும்.
இந்த உலகத்தில் எல்லா தவறுகளையும் பெண் மீது மட்டுமே சுமத்தாத...
ஆனாலும்... அவனது உடம்பு தேறியதே தவிர, அவனால் தான் செய்த தவறின் பாதிப்பிலிருந்து தன் மனதை மீட்கவே முடியவில்லை. ‘வேதிகாவைப் பார்க்க வேண்டும்... தன் மகனை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும்...’ என்றெல்லாம் குற்றவுணர்ச்சியில் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்த மனதோடுதான் அவன் ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கடத்தினான். அவனது பெற்றோர்களோ... மரணத்தின் விளிம்பு வரை...
மழைவர பூமி மறுத்திடுமா? – 16
வேதிகாவின் பெற்றோர் மற்றும் அருள்மித்ரனின் தங்கை கவிதா என அனைவரும் வந்திருக்க, கவினின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது. தம்பதியினர் அக்கம் பக்கத்தினர் சிலரையும் அழைத்திருந்தார்கள். அருளின் அத்தைமார்கள் புவனாவும், சந்திராவும் வருகை தந்திருந்தார்கள்.
அருளின் அன்னை கல்யாணியையும் அழைத்திருந்தனர். அவரோ இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வராததற்கு ‘உடம்பு சரியில்லை’ என்கிற நொண்டிச் சாக்கு கூட வந்து சேராத அழகிலேயே, தங்களை அவர்...