Wednesday, July 15, 2026

    கொஞ்சும் கிளிகள்

    Konjum Kiligal 28 2

    0
    “நான் வீட்டுல படிப்பை விட்டு இருக்கும் போது பதினாறு வயசு. உங்க மகளுக்கு குழந்தை பிறந்து தாய் வீடு வந்து இருக்கா... நீங்க படுத்த படுக்கை. அப்பாவோட அக்கா தான் வந்து பார்த்தாங்க. ஆனாலும், உங்க மகளோட பீரியட்ஸ் துணிய யாரும் தொடலை. என் வயசுக்கு நான் துவச்சு போட்டேன். அசந்து தூங்குறவ பிள்ளை...

    Konjum Kiligal 28 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28     வெற்றியின் சொல் தனத்துக்கு பிடிக்க வில்லை. எவ்வளவு பெரிய பொறுப்பு, மரியாதை, ஊரே கட்டுப்படும், இவர்கள் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை, தர்மகர்த்தா பதவியும் சேர்ந்து வரும், ஊரில் பொது பிரச்சனைக்கு இவர்கள் சொல் முக்கியத்துவம் பெறும், வயதில் மூத்தவர்கள் கூட மரியாதையாக தான் அழைப்பார்கள். இத்தனை இருக்க நொடியில் தூக்கி...

    Konjum Kiligal 27

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27          மகனுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை தனம். அவன் சொல்வது போல அவர் குடும்பம் என்பது இவர்கள் தானே. வெற்றி அவரின் தலை மகன். மாற்ற இருவரை விட வெற்றி மீது தான் அதிக பாசம். அதில் தவறில்லை, சரண்யா மகனுக்கு பொருத்தமில்லை  என்ற எண்ணம் தான் தப்பாக போனது. அவரால்...

    Konjum Kiligal 26 2

    0
    தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார் பொழப்பு நாறி போய் இருக்கு. பெத்த பிள்ளைகளும், கட்டுன புருசனும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு அடுத்தவங்க வாழ்க்கையை நீங்க...

    Konjum Kiligal 26 1

    0
    அத்தியாயம் 26        சரண்யா வாய் திறக்கவே இல்லை. வெற்றி முகத்தை தான் பார்த்தாள்.        “பெத்த தாய் இல்லாம, உன் முகத்தை முன்னாடி வச்சா மொட்டை எடுக்க. பேசுறா பாரு பேச்சு...” என்று வேல் முருகன் கடுப்பாக சொல்ல.      “சாமி காரியம் வெற்றி. தள்ளி போடாத, உம் பொண்டாட்டி வேணா கோவிலுக்கு வெளிய நிக்கட்டும்.” என்று பெருந்தன்மையாக தனம் சொல்ல.     “அம்மா,...

    Konjum Kiligal 25

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25      “அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமா போவா... என்னை துரத்தி விட்டாளே, அந்த வீட்டுல நிலைச்சு நிப்பாளா... வயிறு  எறிஞ்சு வெளிய வந்தேன், சாமி கேட்கும் பாரு. பேச்சியம்மா நீ அவளை போட்டு பார்க்கணும்...” என்று தொடர் சாபங்களாக விட்டு கொண்டிருந்தார் தனம்.      கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வீட்டை விட்டு வெளியே...

    Konjum Kiligal 24

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24            சரண்யாவின் அண்ணன், அக்கா, அவள் கணவன், அவள் பெற்றோர் என்று  கூடி பேசி தான் அத்து விடும் முடிவிற்கு வந்தார்கள்.        வெற்றி சொன்ன உன்னை பிடிக்க வில்லை என்ற வார்த்தை மட்டுமே பலமாக தாக்கியது. தாம்பத்திய உணர்வு இயற்கையானது, இவன் உன் கணவன் என்ற உணர்வில் தன்னை போல் உறவு, உரிமை வந்து...

    Konjum Kiligal 23 2

    0
    சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற, வேகமாக வெற்றியை நெருங்கியவள், அவன் கையை பிடித்து இழுத்தாள்.      “வாங்க, வீட்டுக்கு  போகலாம்...”      சரண்யா நடவடிக்கை வீம்பு பிடிவாதமாக தான் தோன்றியது. அவள்...

    Konjum Kiligal 23 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23     அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை  தனம்  ஒன்று விடாமல் சொல்லி விட்டார்.  பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான்.        அவனோடு பேச, தோலில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது கரைய மனம் உந்தியது.  கண்ணோடு கண் கலந்து ஒரு பார்வை பார்க்க எண்ணம்...

    Konjum Kiligal 22

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22      வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க, மெளனமாக தலை குனிந்து கொண்டார்கள்.        தன்னை நோக்கி கை நீட்டி அழும் பிள்ளையை தூக்க கூட நினைவில்லை.  தன் மனைவி பிள்ளைகளோடு...

    Konjum Kiligal 21 2

    0
    மூன்று நாள் கழித்தும் வெற்றி வரவில்லை, வேற  ஏதோ சவாரி வந்து விட்டதாம். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருந்தாள். அப்பா, கூட இல்லாமல் பிள்ளைகள் தவித்து தான் போனார்கள். வீடியோ காலில் மட்டும் தான் பார்த்து கொண்டார்கள்.      அந்த வாரத்தில் அகியின் அக்கா திருமணம். அகிக்காக கட்டாயம் போக வேண்டும். ஆனால், போக...

    Konjum Kiligal 20 3

    0
    பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்... பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத,  நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது, மதுரைக்கு அவுடர்ல ஒரு ரிசார்ட் இருக்குலா, அங்க ரெண்டு நாள் புக்  பண்ணி இருக்கேன்.  நம்ம பிள்ளைகளுக்காக சரண், முடியாதுன்னு...

    Konjum Kiligal 20 2

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2           பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது.       தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு முடிவை கொண்டு வரட்டும்  பார்ப்போம் என்று ஒதுங்கி கொண்டாள்.             பிரியா ரொம்பவும் அலட்டி கொள்ள வில்லை. எதார்த்தமாகவே சொல்லி...

    Konjum Kiligal 20 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.1      டிராவல்ஸ் தொடங்கும் விழாவின் அழைப்பிதழ் வந்து விட்டது. அது முழுக்க முழுக்க வெற்றியின் கை வண்ணம் தான்.  அதன் நேம் ஃபோர்ட்டை தொட்டு பார்த்து சிலிர்த்து கொண்டான். தன் மகள்களின் பெயரில் தான் தொடங்கினான். யாருக்கும் தெரியாது, யாருக்கும் சொல்லவும் தோணவில்லை.           அழைப்பிதழை எடுத்து கொண்டு தன் வீடு தான் வந்தான். இரவில்...

    Konjum Kiligal 19 2

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2          மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள்  பெற்றவர்கள்.  எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது... இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும் மகள் மனதில் இவ்வளவு குறை இருந்ததை  அறியவில்லையே...           “சரண், அப்பா உனக்கு அநியாயம் பண்ணலட. விவரம் தெரியாத பொண்ணு, என் கைக்குள்ளே...

    Konjum Kiligal 19 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1    பெற்றவர்களின் அமைதியை பார்த்த சரண்யா, கணவன் புறம் திரும்பி பால் இல்லை என்றாள், அவனுக்கு புரிந்தது, பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.        “ சொல்லுங்கப்பா... என்ன விசயம். காரணமில்லாம  என் வீடு தேடி வர மாட்டீங்களே...” என்ற மகளின் பேச்சு சிவகுமாருக்கு சுருக் என்று தைத்தது.         காரணத்தோடு தான் வருவோமா, இது...

    Konjum Kiligal 17

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 17      எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கி போனார்கள். அதிகப்படியான அழுத்தம் தூக்கத்தை கொடுத்தது போல... சரண்யா தான் முதலில் எழுந்தது, அவள் எழுந்த பின் தான் வெற்றி கண் விழித்தான். பெற்றவர்கள் பார்வை பிள்ளைகள் மீது தான் நிலைத்து நின்றது.     பிள்ளைகள் இருவரும் நல்ல தூக்கத்தில், விஜி பாய் விட்டு தரைக்கு...

    Konjum Kiligal 16

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16    வெற்றி மூச்சு விடவும் மறந்தவன் போல தான் இருந்தான்.  அவனாளவில், மனைவிக்கு செய்த துரோகம் என்று நினைத்தது அவனது காதலை தான். அதை தாண்டி அவள் மனதில்  இவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று யோசிக்க கூட இல்லை. தன்னுடைய கடந்த கால காதல் தான் பிரச்சனை என்று எண்ண, அது மட்டுமல்ல...

    Konjum Kiligal 15

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15     பிள்ளைகள் நல்ல தூக்கத்தில், நடுவில் பாய் விரித்து தூங்க போட்டு இருந்தாள். அதன் அந்த பக்க சுவற்றில் சரண் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளின் மறு பக்கம் வெற்றி சாய்ந்து அமர்ந்து இருந்தான். நல்ல காயம், வலி உயிர் வலி தான். தாங்கி கொண்டு அமர்ந்து இருந்தான். தூக்கம் பொட்டுக்கும் வரவில்லை. சரண்யா...

    Konjum Kiligal 14 2

    0
     அவனுக்கு கொடுத்த உணவை பயபக்தியாக உண்டு  கொண்டு இருந்தான்.  அன்று, அவள் கொண்டு வந்து கொடுத்த நீரை கூட குடிக்க யோசித்தான், இன்று மடங்கி போகிறான். ஆராய்ச்சியாக பார்த்தாள். பின் கண்டு கொள்ள வில்லை.         தன் உணவை முடித்து கொண்டு, பாத்திரம் ஒதுங்க வைத்து, துணி துவைக்க வெளி சென்று விட்டாள். அதுவரை மனைவியை தான்...
    error: Content is protected !!