Wednesday, July 15, 2026

    Konjum Kiligal 19 2

    0

    Konjum Kiligal 22

    0

    Konjum Kiligal 28 2

    0

    Konjum Kiligal 21 2

    0

    Konjum Kiligal 14 2

    0

    கொஞ்சும் கிளிகள்

    Konjum Kiligal 26 2

    0
    தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார் பொழப்பு நாறி போய் இருக்கு. பெத்த பிள்ளைகளும், கட்டுன புருசனும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு அடுத்தவங்க வாழ்க்கையை நீங்க...

    Konjum Kiligal 8 2

    0
    தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு... மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?... ரேஷனில் கொடுத்த சுண்டல் இருக்கு, வேக வைத்து ஒரு நாள் கொடுக்கலாம். அரிசி வடாகம், கோதுமை இனிப்பு வடை என்று எப்படியாவது சமாளிப்போம். இந்த...

    Konjum Kiligal 17

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 17      எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கி போனார்கள். அதிகப்படியான அழுத்தம் தூக்கத்தை கொடுத்தது போல... சரண்யா தான் முதலில் எழுந்தது, அவள் எழுந்த பின் தான் வெற்றி கண் விழித்தான். பெற்றவர்கள் பார்வை பிள்ளைகள் மீது தான் நிலைத்து நின்றது.     பிள்ளைகள் இருவரும் நல்ல தூக்கத்தில், விஜி பாய் விட்டு தரைக்கு...

    Konjum Kiligal 29

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 29      வெற்றிக்கு கொஞ்சம் புரிந்தது மனைவியின் மனம் தன்னை நோக்கி சாய்கிறது என்று... எதிர்காலம் நம்பிக்கையாக இருந்தது.       காலை நேர பரபரப்பில் சரண்யா கணவனை கண்டு கொள்ளவே மாட்டாள். எப்போதாவது வரும் மாமியார் என்பது போய் மூன்று வேளையும் இங்கு இருந்து தான் சாப்பாடு.   ஒரு நைட்டியில் இழுத்து கொண்டை போட்டு...
      “குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்...”   “ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு...” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.   “ம்ம், எல்லாம் உங்க பிள்ளைக கொடுத்த வீர தழும்பு தான்...”    “இன்னைக்கு தான் தெளிவா பாக்குறேன்...”  “இதுக்கு முன்ன நீங்க பார்க்கவே இல்லையா...” நக்கலாக...

    Konjum Kiligal 13 2

    0
      “காசு கொடுத்து பழகாதீங்க அப்பா... வெளி ஆட்கள் கிட்டையும் எதிர்பார்ப்பாங்க. அது நல்ல பழக்கம் இல்லை...” சங்கடமாக மகளை பார்த்தார் தந்தை. கண் கலங்கும் போல இருந்தது.      அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. மதியம் விளையாடும் போது  வீட்டில் இருந்த பெரிய ரிமோட் காரை பிள்ளைகள் பார்த்தார்கள். திவ்யா சொல்லி விட்டாள்,       மாமா தான் வாங்கி கொடுத்தார்...
    கொஞ்சும் கிளிகள்       இறுதி அத்தியாயம் 3    சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்ய தன்னை தயார்படுத்தி கொண்டாள். மூன்றாம் குழந்தை வேண்டாம் என்று கணவன் சொன்ன காரணம் அவளை முடிவு எடுக்க செய்து விட்டது. அதிலும் மாமியாரின் பேச்சு அவளை உடைத்து விட்டது என்றே சொல்லலாம். அவரை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.    கணவன் உடன் தன் வாழ்க்கையை...

    Konjum Kiligal 24

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24            சரண்யாவின் அண்ணன், அக்கா, அவள் கணவன், அவள் பெற்றோர் என்று  கூடி பேசி தான் அத்து விடும் முடிவிற்கு வந்தார்கள்.        வெற்றி சொன்ன உன்னை பிடிக்க வில்லை என்ற வார்த்தை மட்டுமே பலமாக தாக்கியது. தாம்பத்திய உணர்வு இயற்கையானது, இவன் உன் கணவன் என்ற உணர்வில் தன்னை போல் உறவு, உரிமை வந்து...
    கொஞ்சும் கிளிகள் இறுதி அத்தியாயம் 2    வெற்றி , முதலில் மனைவியையும், அம்மாவையும் வீட்டில் கொண்டு வந்து தள்ளிய பின் தான் ஓய்ந்தான்.          தனம் மகனை பார்த்து ஒன்னும் அசரவில்லை. சரண்யா உள்ளே சென்று விட்டாள். பக்கத்திலே இருந்தால், மாமியார் மேல் விழுவதற்கு பதில் தன் மேல் தான் விழுவான்.          “அறிவு இல்லையாம்மா உனக்கு...?”     “ எனக்கு என்ன... உனக்கு ஒரு...

    Konjum Kiligal 20 3

    0
    பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்... பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத,  நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது, மதுரைக்கு அவுடர்ல ஒரு ரிசார்ட் இருக்குலா, அங்க ரெண்டு நாள் புக்  பண்ணி இருக்கேன்.  நம்ம பிள்ளைகளுக்காக சரண், முடியாதுன்னு...

    Konjum Kiligal 23 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23     அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை  தனம்  ஒன்று விடாமல் சொல்லி விட்டார்.  பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான்.        அவனோடு பேச, தோலில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது கரைய மனம் உந்தியது.  கண்ணோடு கண் கலந்து ஒரு பார்வை பார்க்க எண்ணம்...
    கொஞ்சும் கிளிகள்         இறுதி அத்தியாயம்        பிள்ளைகளை அப்போது தான் பள்ளிக்கு அனுப்பி விட்டு அமர்ந்தாள். வெற்றி வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். சோபாவில் தலை வைத்து சரண்யா படுக்க, வந்து விட்டார் தனம்.     மிகவும் சோர்ந்து போய் கிடந்த மருமகளை பார்த்து, “இந்தாடி உடம்பு என்ன பண்ணுது?...”      “சாதாரண காய்ச்சல் அத்தை. இட்லி இருக்கு எடுத்து வைக்கவா...”     “காய்ச்சல்னு தான் மூணு...

    Konjum Kiligal 19 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1    பெற்றவர்களின் அமைதியை பார்த்த சரண்யா, கணவன் புறம் திரும்பி பால் இல்லை என்றாள், அவனுக்கு புரிந்தது, பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.        “ சொல்லுங்கப்பா... என்ன விசயம். காரணமில்லாம  என் வீடு தேடி வர மாட்டீங்களே...” என்ற மகளின் பேச்சு சிவகுமாருக்கு சுருக் என்று தைத்தது.         காரணத்தோடு தான் வருவோமா, இது...

    Konjum Kiligal 20 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.1      டிராவல்ஸ் தொடங்கும் விழாவின் அழைப்பிதழ் வந்து விட்டது. அது முழுக்க முழுக்க வெற்றியின் கை வண்ணம் தான்.  அதன் நேம் ஃபோர்ட்டை தொட்டு பார்த்து சிலிர்த்து கொண்டான். தன் மகள்களின் பெயரில் தான் தொடங்கினான். யாருக்கும் தெரியாது, யாருக்கும் சொல்லவும் தோணவில்லை.           அழைப்பிதழை எடுத்து கொண்டு தன் வீடு தான் வந்தான். இரவில்...

    Konjum Kiligal 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 1    அதிகாலை நான்கு மணிக்கே அவளின் வேலை நாள் தொடங்கி விடும். காலை பத்து மணி வரை நிற்காத ஓட்டம் தான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி அத்தோடு அவளின் இரு பெண் பிள்ளைகள், அண்ணன் மகன் என்று மொத்த குடும்பத்திற்கும் அவள் தான் ஆதாரம். அதாவது, வீட்டு பராமரிப்பு தொடங்கி, உணவு...

    Konjum Kiligal 25

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25      “அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமா போவா... என்னை துரத்தி விட்டாளே, அந்த வீட்டுல நிலைச்சு நிப்பாளா... வயிறு  எறிஞ்சு வெளிய வந்தேன், சாமி கேட்கும் பாரு. பேச்சியம்மா நீ அவளை போட்டு பார்க்கணும்...” என்று தொடர் சாபங்களாக விட்டு கொண்டிருந்தார் தனம்.      கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வீட்டை விட்டு வெளியே...

    Konjum Kiligal 16

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16    வெற்றி மூச்சு விடவும் மறந்தவன் போல தான் இருந்தான்.  அவனாளவில், மனைவிக்கு செய்த துரோகம் என்று நினைத்தது அவனது காதலை தான். அதை தாண்டி அவள் மனதில்  இவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று யோசிக்க கூட இல்லை. தன்னுடைய கடந்த கால காதல் தான் பிரச்சனை என்று எண்ண, அது மட்டுமல்ல...

    Konjum Kiligal 20 2

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2           பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது.       தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு முடிவை கொண்டு வரட்டும்  பார்ப்போம் என்று ஒதுங்கி கொண்டாள்.             பிரியா ரொம்பவும் அலட்டி கொள்ள வில்லை. எதார்த்தமாகவே சொல்லி...

    Konjum Kiligal 10

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 10        தன்னை தைரியமாக, திடமாக காட்டி கொண்டாலும், மனம் மத்தாளம்  கொட்டியது.  நடுநிசி நேரம், எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். இதில்  இடியும், மின்னலும் வெட்ட கத்தி கூப்பாடு போட்டாலும் யாரும் வர போவது இல்லை. கதவின் தாழ்ப்பாள் உடைந்த நிமிடம் உள்ளே வந்தான் சுகுமார்.        நல்ல போதை, கைலி ஒழுங்காக கூட கட்ட...

    Konjum Kiligal 11

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11    வெற்றி ஒரு நிலைக்கு வந்து விட்டான். அதாவது பிள்ளைகளை கொண்டு ஒரு நிலைக்கு வந்து விட்டான். சரண்யா விசயத்தில்  என்ன முடிவு என்றால்... தெரியாது என்ற பதில் தான் வரும். கண்ணால் காணதவரை  எப்படியோ!... தன் கண்ணால் இரு பிள்ளைகளையும் பார்த்த பின் மனம் நிற்க வில்லை. ஒளிச்சு, மறைச்சு செய்யவும்...
    error: Content is protected !!