நெஞ்சத்தின் நாயகன்
“அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்”
“நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம் வரணும்”
“முடியாது பா, நம்ம ஆஃபிஸ்க்கு தான் வருவேன்”
“அப்படின்னா நீ வரவே வேண்டாம், உன் அம்மா மாதிரி தின்னுட்டு தின்னுட்டு தூங்கு....
தான் அவளுக்கு செய்த துரோகம் நெஞ்சை அறுக்கும். விளைவு மஞ்சுளாவிடம் மீனாட்சிக்கு செய்த துரோகத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அதுவே மஞ்சுளாவுக்கு மீனாட்சி மேல் வன்மம் ஏறக் காரணமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து அவளுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அஞ்சலி என்று சொக்கலிங்கம் தான் பெயர் வைத்தார்.
ஒரு நாள் குழந்தையை தூக்கிக்...
அத்தியாயம் 2
எந்தன் விழியும் உந்தன் விழியும்
கலந்த போது தான் காதல்
என்னும் உயிர் உருவானதோ?!!!
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்பதால் தான் சொல்ல வில்லை.
அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனா பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு அந்த கடவுளைப்...
“என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?”
“இல்லைப்பா... அது வந்து.... வேணுவால கம்பெனில சில புகைச்சல் உருவாகுற மாதிரி தோணுது”
“என்ன பிரபா சொல்ற?”
“ரெண்டு லேபர்ஸ்க் குள்ள பிரச்சனைன்னு தீர்த்து வைக்கப் போனா அந்த பிரச்சனையை ஆரம்பிச்சது...
அத்தியாயம் 1
பறந்து விரிந்த போர்க்களத்தில்
அழகாக பூத்திருக்கிறது
நம் காதல் பூ!!!
இரவு பதினொரு மணி... தன்னுடைய தோழி காயத்ரியின் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள் அர்ச்சனா. காயத்ரியின் கணவன் கிருஷ்ணன் தான் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டுச் சென்றான்.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடாதததால் வயிறு பசியில் ஓலமிட்டது. ஆனால் உணவை உண்ண...