Veesum Vensamaram
அத்தியாயம் 2
காதலில் எதிர்ப்புகள் இல்லாமல்
போனாலும் எதிர்பார்ப்புகள் என்றும்
இருந்து கொண்டே தான் இருக்கும்!!!
வீணா சளைக்காமல் சத்யாவின் பார்வையை எதிர்கொள்ள ஒரு நொடி அவளின் நேர்கொண்ட பார்வையில் திகைத்தாலும் காரியம் பெரியது என்று எண்ணியவன் “எனக்கு உங்களைப் பிடிக்கலை. அதனால இந்த கல்யாணம் வேண்டாம்”, என்றான்.
அவனைக் கண்டதும் மயங்கி காதலில் எல்லாம் விழ வில்லை தான். இருந்தாலும்...
அத்தியாயம் 1
உன்னைத் தவிர வேறு ஆசையே
இல்லை என்று சொல்லும் மனதில்
கூட ஆயிரம் ஆசைகள் பிறக்கும்
காதல் கொண்டால்!!!
திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படும் அழகான கடலூர் மாவட்டம், வங்காள விரிகுடாவின் அமைதியான கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது. கடலூர் ஒரு புனித சுற்றுலா தலம் என்பதால் இது 'கோவில்களின் தேசம்' என்ற புனைப்பெயரைப் பெற்றது.
அத்தகையை அழகான கடற்கரையின் அருகில் இருக்கும்...
“நானே இதை எதிர் பாக்கலை மா. ஆனாலும் இது எவ்வளவு பெரிய விஷயம் பாரேன். நம்ம சம்பந்தி எவ்வளவு சொந்தங்களை சம்பாதிச்சு வச்சிருக்கார்? அதுவும் வட நாட்டுல இருந்து வந்து. வாழ்ந்தா இப்படி வாழனும்”, என்று சொன்ன தீனாவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்துப் பார்த்தான்.
“நானே இந்த பட்டிக்காட்டுக் கூட்டத்துல இருந்து...
“வாட்? ஹிந்தி காரங்களா?”
“கிட்டத்தட்ட அப்படி தான். பொண்ணோட அப்பா வடநாட்டுக் காரர். செல்ஃபோன் கடை மூணு இடத்துல வச்சிருக்கார். பொண்ணோட அம்மா பேர் அம்சவேணி. பிஸினஸ் விஷயமா வந்த இடத்துல தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க. வீட்ல பயங்கர எதிர்ப்பு. அப்புறம் அவங்க பொண்ணு பிறந்ததும் அவங்களை ஏத்துக்கிட்டு இங்கயே இருக்க வச்சிட்டாங்க....