Sunday, June 16, 2024

    Thevathaiyidam Varam Kaettaen

    அத்தியாயம் 24 அக்ஷய் மதிக்கு ஷாக் கொடுப்பதை போல் அஜய் வீட்டிலையே பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். வீட்டை காவல் படுத்தவென்றும். கால்யாணத்துக்காகவென்றும்,  கெட்ட பார்வைகளிலிருந்து குடும்பகத்தை பாதுகாக்கவென்றும் பல காரணங்களை கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அது மட்டுமல்லாது காஜல் குடும்பத்தாரையும், அக்ஷய் மற்றும் மதியையும் அழைத்திருந்தான். இதை அக்ஷய் மற்றும் மதி சற்றும்...
    அத்தியாயம் 25 சமேலியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாமே ஏமாற்றம். காதலிலும் ஏமாற்றம், கல்யாண வாழ்க்கையிலும் ஏமாற்றம்.   அந்த ஹோட்டலின் பாரில் காதலனை தேடிவந்த சமேலி அசோக்கை சந்தித்தது, அவரோடு தண்ணியடித்தது நன்றாக நியாபகம் இருக்க, அசோக்கோடு சேர்ந்து நடந்தது கொஞ்சம் நியாபகம் இருந்தது.  அன்று அசோக்கோடு அந்த அறைக்கு எவ்வாறு வந்ததென்று நினைவில்லை. கண்விழித்த...
    error: Content is protected !!