Tuesday, May 7, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    கூடு – 2 கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ், மற்றும் ஹேரா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது.  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த உதவியாட்கள், ஆளுக்கொரு கோப்பை சுமந்த படி இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்.  வெளியே எதற்கோ மக்கள் கூட்டமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, காவல்...
    கூடு – 1 கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு 776 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டன. அந்த நாளின் ஓட்டத்திற்கான பொழுது தொடங்கிவிட்டதை உணர்ந்த மனிதர்கள் தங்கள் ஓட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.  வாசல் பெருக்குகிறேன் பேர்வழி என்று தங்கள் வீட்டுக் குப்பையை எதிர் வீட்டுக்காரி விழிப்பதற்குள் அவள் வீட்டை நோக்கி...
    error: Content is protected !!