Saturday, June 15, 2024

    Mazhaichaaralaai Ennullae Nee

    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ        அத்தியாயம் -  1    கீகீகீ.....கீக்.......கீகீகீகீ.....................என விடாமல் கேட்டுக் கொண்டிருந்த.... காரின் ஹாரன் சத்தத்தை கேட்டுதோட்டகாரனோடு பேசிக் கொண்டிருந்த காவலாளி ஓடிவந்து  பதட்டத்துடன்  கதவை திறக்க காவலாளியை முறைத்துவிட்டு அவ்வளவு வேகத்தில் தன் சியல்லோவை கொண்டுவந்து போர்டிக்கோவில் நிறுத்தியவன் கதவை திறக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் நிற்பதை பார்த்தாலும் அவர்களிடம் ஒருவார்த்தைகூட பேசாமல்...
    error: Content is protected !!