Sunday, April 28, 2024

    Malarae Malarvaai

    மலரே மலர்வாய் 6 அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் தான் உறங்க ஆரம்பித்தான். நடுஜாமத்திற்கு மேல் தான் அவர்கள் பேசிமுடித்து உறங்கத் தொடங்கியதால் செல்வியும் காலையில் லேட்டாக எழுந்திரித்தாள். முழிப்பு தட்டி எழுந்தவளுக்கு படுக்கையை விட்டு எழ முயற்சி செய்ய அவளால் அசைய கூட முடியாமல் தன் மேல் எதுவோ இருப்பது போல் தோன்ற கண்களை...

    Malarae Malarvaai 8

    மலரே மலர்வாய் 8 இந்திய நேரப்படி பகல் என்பதால் அவள் வீட்டினர் முகம் பார்த்து பேசினால் சந்தோஷமாக உணர்வாள் என்று நினைத்து அவள் வீட்டில் உள்ள லேப்டாப்க்கு வீடியோ கால் செய்தான். அங்கே அவர்களுக்கு எப்படி லேப்டாப் யூஸ் பண்றது என சொல்லிக்கொடுத்திருந்ததால் அவன் கால் செய்தவுடன் அவர்களும் ஆன் செய்ய அவர்கள் நலன் விசாரித்தவன் செல்வியின்...
    மலரே மலர்வாய் 4 திருமணத்திற்கு முதல் நாள் காலை பதினொருமணியளவில் நிச்சயம் செல்வி வீட்டில் வைக்கப்பட அங்கு அனைவரும் கூடியிருந்தனர். இடைப்பட்ட நாட்கள் புடவை வாங்க, திருமாங்கல்யம் செய்ய என அனைத்து வேலைகளுடன் நகர்ந்துச் சென்றிருந்தது. செல்விக்கு தன் ஐயன் இந்த திருமணத்தின் காரணமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று பார்த்துக்கொண்டிருப்பதில் அவளும் நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்தை...
    error: Content is protected !!