Friday, July 24, 2026

    Malarae Malarvaai

    மலரே மலர்வாய் 3 வந்தவர்கள் அனைவரும் கிளம்பவும் வீட்டுப் பெண்கள் மட்டுமே இருக்க சமையல்கட்டுக்கு வந்தவள் “அம்மா” என்று ராகம் இழுக்க “சொல்லு செல்வி என்ன வேணும்?” என பாசமாகக் கேட்க “எனக்கு கல்யாணம் வேண்டாம்மா. நீங்க ஐயாட்ட சொல்லி இத நிறுத்தியிருங்க” எனவும் சீக்கிரம் திருமணம் வைத்ததில் கவலையுற்ற அவள் பேசுவதாக எண்ணி “இப்ப அப்படித் தான் பயமா...
    மலரே மலர்வாய் 2 சென்னை விமான நிலையம் வந்த இன்பச்செல்வன் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வர அவன் அப்பா அங்கே அவனுக்காக காத்திருந்தார். இத்தனை நாட்கள் தன் தந்தையை பிரிந்திருந்ததில் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன் “ஐ மிஸ் யூ சோ மச் டாட்” என்று மறுபடியும் அணைத்தான். “நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் செல்வா” என்று...
    மலரே மலர்வாய் 1 அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹ_ஸ்டன் யுனிவர்சிட்டியில் உள்ள கணித ஆராய்ச்சி பிரிவுக்குச் செல்ல அங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விதவிதமாக அனைத்து வயது ஆண்களும் பெண்களும் நிறைந்து ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அறிவு ஜீவிகள் என்று கண்டுபிடித்துவிடலாம். அதோ அந்த முதல் வரிசையில் இரண்டாவதாக அமர்ந்துள்ளவன் வயது எப்படியும் முப்பதுக்குள்...
    error: Content is protected !!