Friday, July 24, 2026

    Malarae Malarvaai

    மலரே மலர்வாய் 7 ஹ_ஸ்டன்(hழரளவழn) நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி பஃப்போலோ பாயு நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின் முன்னாள் தலைவரும், சான் ஜெசினிடோ போரை வழிநடத்தி வெற்றி கண்டவருமான சாம் ஹ_ஸ்டன் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. ஹ_ஸ்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின்...

    Malarae Malarvaai 8

    0
    மலரே மலர்வாய் 8 இந்திய நேரப்படி பகல் என்பதால் அவள் வீட்டினர் முகம் பார்த்து பேசினால் சந்தோஷமாக உணர்வாள் என்று நினைத்து அவள் வீட்டில் உள்ள லேப்டாப்க்கு வீடியோ கால் செய்தான். அங்கே அவர்களுக்கு எப்படி லேப்டாப் யூஸ் பண்றது என சொல்லிக்கொடுத்திருந்ததால் அவன் கால் செய்தவுடன் அவர்களும் ஆன் செய்ய அவர்கள் நலன் விசாரித்தவன் செல்வியின்...
    மலரே மலர்வாய் 2 சென்னை விமான நிலையம் வந்த இன்பச்செல்வன் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வர அவன் அப்பா அங்கே அவனுக்காக காத்திருந்தார். இத்தனை நாட்கள் தன் தந்தையை பிரிந்திருந்ததில் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன் “ஐ மிஸ் யூ சோ மச் டாட்” என்று மறுபடியும் அணைத்தான். “நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் செல்வா” என்று...
    error: Content is protected !!