Kadanthu Sel Kaathaludan
"இங்கதான் இருப்பேன். எனக்கு காபி சொல்லுங்க"
"மாட்டேன். ஒழுங்கா உன் ரூமுக்கு போ" என்று அவனை விரட்டினார்.
"ரொம்ப நாள் ஆச்சு ரைட் போய். டையர்டா இருக்கு. மசாஜ் பண்ணிப்போமா? இங்க இருக்கு" என்று கேட்டான் நல்லவன்.
"மசாஜ் எல்லாம் தேவையில்லை. பேசாம தூங்கு. சரியாகிடும்" குருமூர்த்தி கடிக்க,
"ஹீரோ சார். மசாஜ்ஜோட மகத்துவம் உங்களுக்கு தெரியலை. அப்படியே கை,...
கடந்து செல் காதலுடன்! 34
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சம்யுக்தா பெங்களூர் வந்துவிட்டாள்.
இனியும் விடுப்பு எடுக்க முடியாது என்ற கட்டாயத்தினால் பெண் கிளம்பி வந்திருக்கிறாள்.
"பெங்களூர் போறது சரியான முடிவு இல்லை. யோசிங்க" என்று குணா அவளை நிறுத்தி வைக்கவே முயன்றான்.
"பாப்பா. போறது உன் இஷ்டம்ன்னு அண்ணா சொல்லிட்டாங்க" என்றார் மாசிலாமணி.
"போக கூடாதுன்னா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பார்....
"முதலாளி" என்று குணா வேகமாக வந்தவன்,
"பைக் எல்லாம் அட்டகாசமா இறங்கியிருக்கு. எப்போ வாங்குனீங்க? எனக்கு ஒரு ரைட் வேணும்" என்றான் ஆரவாரத்துடன்.
"பைக்கா? நான் எப்போடா வாங்குனேன்?" என்ற குருமூர்த்தி அதிர்ந்து மகளை பார்க்க, அவளும் அதே அதிர்வுடன் தந்தையை பார்த்து கண்ணாடி பக்கம் சென்றாள்.
சில லட்சங்களை விழுங்கிய பைக், பளபளப்புடன் ஜொலித்து கொண்டிருக்க, அதை...
கடந்து செல் காதலுடன்! 33
குருமூர்த்தி கண்கள் அந்த திரையை பார்த்தே இருந்தது.
மகள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்திருக்க, அவன் மிதமான புன்னகையுடன் எம்பையரை திறந்து வைக்கிறான்.
அவனின் ஒற்றை கரம் சம்யுக்தாவை தன் நெஞ்சுக்குள் சுருட்டி கொள்கிறது.
விளக்கம் கொடுத்து தான் புரிய வைக்க வேண்டுமா? தேவையில்லை என்றது புகைப்படங்கள்.
அன்று மாலையே ஆகிவிட்டது. புகைப்படங்கள், வீடியோக்கள் அதன் சுழற்சியை...
இரவாகி விட, குருமூர்த்தி போன் எடுப்பதும், வைப்பதுமாக இருந்தார்.
"அண்ணா, முதலாளி, அண்ணாத்தே" என்று குருமூர்த்தியை தேடி சந்தேகம் கேட்டு ஆட்கள் வந்து கொண்டே தான் இருந்தனர்.
மனிதருக்கு தான் நேரம் ஆக, ஆக மனது தடுமாற ஆரம்பித்தது.
கற்பகம் பாட்டி, "தம்பி. சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன்" என்று எம்பையருக்கு வந்திருந்தார்.
வயது கூடியதில் கற்பகம் பாட்டியும் தளர்ந்து போய்விட்டார்....
கடந்து செல் காதலுடன்! 32
அடுத்த நாள் திறப்பு விழா. எம்பையர் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது.
மிகவும் பரபரப்புடன், ஆரவாரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, குருமூர்த்தி சத்தம் மறுபக்கம் கேட்டு கொண்டே இருந்தது.
"இன்னும் எவ்வளவு நேரம் தான் பண்ணுவான் மணி. அந்தாள் இல்லைன்னா வேற ஆளை கூப்பிட முடியாதா உன்னால?" என்று மணியை சத்தமிட,
"அண்ணா,...
"உங்க காதல் என்மேல வந்திருக்க கூடாது. என்னை பொறுத்தவரை அது காதலாவும் இருக்காது. கோவம் வேண்டாம் சீனியர். என்மேல பாவப்பட்டு, பரிதாப்பட்டு, அப்புறம் தான் காதல்"
"உன்கிட்ட நான் சில நாள் பழகியிருக்கேன் சம்யுக்தா. எனக்கு பிடிச்சு தான் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணேன்"
"சீனியர். நீங்க ஆபத்து இல்லாத ஆளா எனக்கு தெரிஞ்சிங்க. சோ நான்...
கடந்து செல் காதலுடன்! 31
எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார்.
"நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி" என்று லிங்கம் சொல்ல,
"அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்" என்றார் சண்முகம்.
மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரியை சந்திக்க வந்திருக்கிறார்கள். அவர் இடத்தில் வைத்து அமைச்சர் பதவியில் இருக்கும் சண்முகத்தை நீ...
ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள்.
நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார்.
"என்ன சொல்றார்?" மகளின் பாவனையில் தந்தை முகம் மாறியது.
"ஒன்னுமில்லை. நீங்க கிளம்புங்க" என்று தந்தைக்கு கையசைத்தாள்.
"நீ பேசி முடி முதல்ல" அங்கேயே நின்றார்...
கடந்து செல் காதலுடன்! 30
குருமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க, "கடைசியா கேட்கிறேன். சண்முகத்தை கூப்பிடுவியா மாட்டியா?" என்று லிங்கம் கேட்டார்.
"அவரை மீட் பண்ணனும். அந்த பையன் விஷயமா. ஏற்பாடு பண்ணுங்க" குருமூர்த்தி சொல்ல,
"முடியாது. பண்ண மாட்டேன்" என்றார் லிங்கம் கோவமாக.
"அய்யா" குருமூர்த்தி அவரிடம் சமாதானமாக பேச வர,
"உனக்காக சண்முகம் நிறைய உதவி பண்ணியிருக்கான். உனக்கு தெரிஞ்சு...
"சர்வா. ஏன் தங்கம் இப்படி?" என்ற வசுந்தரா மகனின் முதுகை வருடி கொடுத்தார்.
தவறு செய்தால் கேட்கலாம், திருத்தலாம். ஆனால் மகன் செய்யும் எதையும் தவறு என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வசுந்தராவின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுவே!
"சரி, என்னவா இருந்தாலும் பொறுமையா பேசு. நமக்காக உன் அத்தைங்க, மாமாங்க நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அதையும்...
கடந்து செல் காதலுடன்! 29
"இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற?" குருமூர்த்தி கேட்க,
"நான் லடாக் போயே தீருவேன்" என்றான் சர்வாச்சார்யா.
"லடாக் போறன்னு ஏன் சொல்ற? சண்டைக்கு போறேன்னு சொல்லுங்க சார்" குருமூர்த்தி சொல்ல,
"அதுவும் ஒரு காரணம். அவ்வளவு தான்" என்றான் நாயகன்.
"ச்சு. போறவன் அமைதியா போய் தொலைய வேண்டியது தானே? ஏன் என்கிட்ட சொல்லி...
கடந்து செல் காதலுடன்! 28
சர்வாச்சார்யா கார் எம்பையர் வளாகத்திற்குள் நுழைந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ, கட்டிடத்திற்குள் நுழைந்தவன், நேரே குருமூர்த்தி இருக்கும் தளத்திற்கு சென்றான்.
குருமூர்த்தி நடந்து கொண்டிருந்தவர், கதவை திறந்து வருபவனை கண்டதும் நின்றார்.
ம்ஹ்ம். நன்றாகவே வளர்ந்திருக்கிறான். முகத்தில் முதிர்ச்சி கூடி, நடையில் வேகம் வந்திருந்தது.
இரண்டடியில் இவருக்கு முன் வந்து நின்றிருந்தவனை அமைதியாக பார்த்தார்...
"மெஷின் கட்டிங் பண்ணி எடுக்க பாருங்க" என்று மணி திரும்ப கேட்க,
"சுவர் எல்லாம் அரைகுறையா நிக்கிறதோட வீட்டோட அழகும் போயிடும்"
"அப்போ மொத்த வீட்டையே இடிச்சு போடு" என்றார் குருமூர்த்தி.
"அண்ணா" என்று வந்தவர்கள் திகைக்க,
"ஏன் பண்ண முடியாதா? இல்லை அதுக்கும் எதாவது காரணம் சொல்ல போறியா?" குருமூர்த்தி பாய்ந்ததில்,
"ண்ணா. என்னண்ணா நீங்க சொன்னா நாங்க செய்ய...
கடந்து செல் காதலுடன்! 26
குருமூர்த்தி அமைதியாக கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தார்.
அந்த நான்காம் தளத்தில் அவர் ஒருவர் மட்டுமே!
கண்ணாடி கதவுகளுக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு இருந்தார்கள்.
"சார் டீ" என்று ஒருவன் வந்து பணிவுடன் வைத்து சென்றான்.
தொடர்ந்து அவருக்கான பலகாரமும் சுட சுட வந்தது. குடிக்க தண்ணீர் சில்லென, சாதாரணமாக, சூடாக என்று மூன்றும்...
கடந்து செல் காதலுடன்! 1
"கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது.
தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா.
பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.
அவள் வலம் வரும் காரில் இருக்கும் வாசகம். கல்லூரிக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் இதை வாசிப்பதை கடமையாக செய்யும் பெண்.
ஏதும் செய்யாமல் இருப்பதற்கு, இதையாவது...