Kaatrin Mozhi
காற்றின் மொழி
அத்தியாயம் 8
நந்தாவின் கடை இரண்டு பகுதிகளாக இருக்கும். நல்ல பெரிய கடை. அது அவர்களின் சொந்தக் கடையும் கூட. ஒரு பக்கம் சிமெண்ட் மூட்டை அடுக்கி இருந்தது. அங்கே கட்டிடம் கட்ட தேவையான பொருட்களுக்கு ஆர்டர் எடுத்து, பிறகு பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படும்.
இன்னொரு பக்கம் பெயிண்ட் கடை....
காற்றின் மொழி
அத்தியாயம் 2
சங்கீதாவிற்கு இப்போது ஆறாம் மாதம். அவளுடைய பிரசவத்திற்கு பிறகு என்றால்...ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால்... பிரசவத்திற்கு முன்பு திருமணத்தை வைத்து விட வேண்டும் என்று அடுத்து இருந்த ஒன்னரை மாத இடைவெளியில் முஹுர்ததிற்கு நாள் குறித்து இருந்தனர்.
ஒன்னரை மாதம் என்பது ஒரு திருமணத்திற்கு மிகவும் குறுகிய காலமே....
காற்றின் மொழி
அத்தியாயம் 6
வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட... முகம் கழுவி உடை மாற்றி வந்த ஸ்வேதா, அறைக்கு வெளியே செல்ல, நந்தா குளியலறை புகுந்தான். அவனும் முகம் கைகால் கழுவி கொண்டு வெளியே வர... ஸ்வேதா இருவருக்கும் பால் கொண்டு வந்தாள்.
“இந்நேரம் தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.” எனப் புன்னகைத்தவன், பாலை...
காற்றின் மொழி
அத்தியாயம் 5
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச் சிவகாமியின் தங்கை கஸ்தூரி வீட்டிற்கு வந்தார்.
நந்தா திருமணதிற்கு வந்த அவர் மகள், இத்தனை நாள் இங்கு இருந்ததால்... இந்தப்...
காற்றின் மொழி
அத்தியாயம் 4
இரவு உணவு முடிந்து, அன்று இரவுக்காக ஸ்வேதாவை அவள் சகோதரிகள் தயார் செய்து கொண்டிருக்க...நந்தா முதலில் அறைக்கு வந்துவிட்டான்.
வெண் நிற பட்டில், ஸ்வேதா கையில் பால் செம்புடன் உள்ளே வர.... கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி, நந்தா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஸ்வேதா அவனிடம் பாலைக் கொடுக்க... அதை...
காற்றின் மொழி
அத்தியாயம் 1
“என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னைகீற்றை
இபோதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே...”
அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் படலை பாடிக்கொண்டு, ஹாலில் இருந்த கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா...
ஸ்வேதா அழகு...