Wednesday, May 15, 2024

    Kaathalin Litmus Pareetchai

    பெங்களூர்  டோல்  கேட்... விவேக்கும் அந்த காவல் துறை அதிகாரியும் டோல் கேட் அருகே இருந்த ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விவேக் மது-ஆர்யாவின் பள்ளிக்காலத்தை அப்போது தான் சொல்லி முடித்து கல்லூரியின் இரண்டாம் வருடம் வரும் வரை நிறுத்தியிருந்தான். “ஹா... ஹா... ஸ்கூல்ல ஆர்யாகூட மது பழகமாட்டேன்னு சொல்லிட்டாளா? ஹா... ஹா...” - காவல் துறை அதிகாரி...
    அந்த மோசமான ஞாயிறன்று... “மது உன்னோட ஜியோ நம்பர் அடிச்சிட்டே இருக்குப்பா. நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்ட் கால். யாரு? யாரோட நம்பர் இது? ஆர்யாவா?” கைபேசியின் தவறவிட்ட அழைப்புகள் காட்டிய எண்ணைப் பார்த்தாள் மது. பார்த்து முடித்ததும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். “சைலன்ட்ல போடு. அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றாள் ஜான்வி. “சரி.” என்ற மது கைபேசியை...
    error: Content is protected !!