Wednesday, November 11, 2026

    அலரை அணைக்கும் அனல்

    அனல் - 27 சமையல் அறையில் தேங்காய் சட்னியை அரைத்து அதில் தாளித்து ஊற்றியவள், வெந்திருந்த இட்லியைத் தட்டில் இருந்து ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்த ரூத், திரும்பி இவர்களின் பெட்ரூமைப் பார்த்தவள், அதை நோக்கி நடந்து சென்றாள். காலையிலிருந்து இதோடு பத்தாவது முறையாக அந்த அறைக்குச் சென்று ஸ்டெல்லா தூங்குவதைப் பார்த்து விட்டு வருகிறாள். என்னும் எழாமல் தூங்கும்...
    “உன் பேரு என்ன?” என்று கேட்க, அதற்கு  அவன் பயத்தில் நடுங்கி ஆங்கிலத்தில் “என்ன விட்டுருங்க ப்ளீஸ்...” என்று கதறவும், திரும்பி மதியைப்பார்த்து முறைத்தவன். “லூசு....தமிழ் தெரியாதவன் கிட்ட தமிழ்ல கேள்வி கேட்டுருக்க நீ...” என்று திட்டியவன் இவன் புறம் திரும்பி, ஆங்கிலத்தில் த்ரூவ் மீண்டும் அதே கேள்வியை கேட்கவும், அவன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து “சுதிப்,...
    அனல்- 26 சுற்றிலும் வெண் வர்ண உடையை போர்த்திக்கொண்டு உயர்ந்து நிற்கும் மலைமகள், அதன் நடுவில் சிறு சிறு குடில் அமைப்பில் சில வீடுகள், அதன் பின்னே வற்றாமல் ஓடும் பாஸ்பா ஆறு என்று சென்னை போல் புகை, தூசி, வண்டிகளின் சத்தம் என்று எதுவும் இன்றி, நல்ல குளிர்ந்த காற்றுடன் அந்த இடமே அங்கு...
    மது வாயைப் பிளந்தபடி பார்த்திருக்க, ஆதிஷ் மார்பில் கையைச் கட்டிய படி கதவில் சாய்ந்து சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான். “ஏம்மா...... என்னம்மா இப்படிப் பாடுற... வாவ் என்ன மாதிரி வாய்ஸ் மா உனக்கு. திருப்பி ஒரு வாட்டிப் பாடேன், ரூத் நீ பாடுரத கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு“ என்று மது பேசியதைக் கேட்டு...
    அனல் - 25 வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டியபடி, போனில் ஒரு கண், கத்தியில் ஒரு கண் என்று இருந்த ரூத்தின் தலையில் தட்டிய மணியம்மாள் “வெங்காயத்தை இங்க தான் உட்கார்ந்து வெட்டணுமா? எனக்கு கண்ணெல்லாம் எரியுது டி, ஒரு சீரியல் பார்க்க விடுறியா?” என்றவரை முறைத்த ரூத் “ஏன்... நீ மட்டும் சீரியல் பார்த்தா போதுமா, நான்...
    அதை பார்த்து சிரித்த மதி, அந்த சிரித்த முகத்துடனே கீழே சரிந்தான். “என் அனுமதி இல்லாம என் மூச்சு காத்தை கூட தொட முடியாது” என்ற கர்வ சிரிப்பில் கண்களை மூடியவன் காதில், “மதி….” என்று த்ரூவின் குரல் கேட்க கண்களைத் திறக்க முயன்று தொற்றவன் , மனதில் “சாரி டா… பிரனாவ்” என்று நினைத்துக்...
    அனல் - 24 சிந்து அந்த கடற்கரை மாளிகையைப் பயத்துடன் பார்த்தவள், எச்சிலை கூட்டி விழுங்கியபடி தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் செல்லும்  வழியில்  இருக்க, மற்ற இடங்கள் எல்லாம் கும் இருட்டாக இருந்தன. அதில் கால்கள் இடத்தை விட்டு அசைய மறுத்தது போல நின்று விடவும். “ஹே…. சிந்து…...
    அனல் - 23 சிந்துவை பார்த்த த்ரூவ், “அக்காவோட இடத்துல இங்க நீ வேலைக்கு வந்திருக்க அன்னைக்கு நைட்டும் உன் அக்கா மாதிரி என் கிட்ட நடிச்சிருக்க, அப்போ அன்னைக்கு கடத்த வந்தவங்களாம் எல்லாம் செட்டப் தான், ரைட்?” என்று அனைத்து உண்மையும் சரியாகச் சொன்னவனை நிமிர்ந்து திமிர் பார்வை பார்த்தவள். “எஸ், எனக்கு இந்த ஆபிஸ்ல ஜாயின்...
    அனல் - 22 ஸ்டெல்லாவை பின்னால் இருந்து அணைத்தபடி நின்ற த்ரூவ், அவள் காதில் மீசை முடி  உறச அழுத்தி அவன் கொடுத்த முத்தத்தில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது, அதை பார்த்து உதடு விரிய சிரித்தவன் “அம்மு…. ஸ்டெல்லா….. என் பொண்டாட்டி…. பிடிச்சிருக்கா…..டி…” என்று இவன் உதடு அவள் காது மடலில் உறச பேசியவன் மூச்சுக்...
    அனல் - 21 சிங்கப்பூர் அலுவலக அறையில் மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த மீனா “அப்பா…. எப்படியோ எல்லாம் ஓவர், என்னும் சின்ன சின்ன கரக்ஷன்ஸ் தான் இருக்கு. அதை நைட் குள்ள முடிச்சிட்டா நாளைக்கு முழுக்க சிங்கப்பூரை சுத்திப் பார்க்கலாம்” என்று உற்சாகமாக லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு வந்தவள் அவள் பின்னாலேயே ‘என்ன பண்ணி ரெண்டு பேரையும்...
    அனல் - 20 அறைக்குள் தலைகானியில் முகத்தை புதைத்த ரூத், “ம்ம்…..ஜாலி…டான்ஸ் கத்துக்க போறேன்”  என்று கால்களை காற்றில் உதைத்துத் துள்ளித் கொண்டிருந்தவள், எழுந்து அமர்ந்து ஆதிஷ் இவள் கையை பிடித்த இடத்தை பார்த்தாள். லேசாக சிவந்து போயிருந்தது, அதை வருடியது ரூத். “சரியான காட்டான் எவ்வளவு அழுத்திப் பிடிச்சிருக்கான்…” என்று வெட்கப்பட்டு சிரித்தவள், அவள் போனை எடுத்து ஸ்டெல்லா...
    அனல் - 19 மேஜையில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு சோகமாக இருந்தவனைப் புரியாமல் பார்த்த ஆதிஷ் “தருண்..... என்னடா ஆச்சு? நான் சொன்ன பிளேன் ஏதாவது சொதப்பிடுச்சா?” “அதுதான்டா எனக்கும் புரியல, சொதப்பிடுச்சா இல்லையான்னு.” “என்னடா சொல்ற? தெளிவா சொல்லு, நேத்து என்ன நடந்துச்சி?” என்றவனைப் பாவமாகப் பார்த்தபடி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன். “ஒரு அறை விட்டாங்க பாருடா ஆதிஷ்,...
    Epi -5 பாப்பா!! என நடேசன் அழைக்க, வேகமாக உள்ளிருந்து ஓடி வந்தவள். "சொல்லுங்கப்பா?" என மூச்சு வாங்கி கொண்டே பார்த்தாள். "அது ஒண்ணுமில்லமா, ஒரு வார்த்தை உங்க அத்தகிட்ட போன் பண்ணி பேசலாம்ல.. அன்னிக்கே நீ பேசலன்னு அவங்க வருத்தப்பட்டாங்க," என நடேசன் சொல்லி கொண்டிருக்க, தியாழினி தயக்கத்துடன், "ப்பா, நீங்க மைதிலி அத்தய பத்தி.. அவங்கள...
    அனல் - 18 “அனல் மேலே பனித்துளி... அலைபாயும் ஒரு கிளி... மரம் தேடும் மழைத்துளி.. இவைதானே இவள்இனி.. இமை இரண்டும் தனித்தனி.. உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி....” என்ற வரிகளுக்கு ஏற்ப ஸ்டெல்லா த்ரூவின் அணைப்பில் அழகாக பொருந்தி போய் நின்றிருந்தாள். லிஃப்ட்டில் ஏறியவர்கள் கீழ்தள பட்டனை அழுத்திவிட்டு அமைதியாக இருவரும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். இவர்கள் இருப்பது அந்த பில்டிங்கின் பத்தாவது மாடி; அதிலிருந்து...
    அனல் - 17 படத்தைப் பார்த்து முடித்துவிட்டு மகிழ்ந்த முகத்துடன் வந்த ரூத்தை மன திருப்தியுடன் பார்த்தவன். “படம் எப்படி ரூத்?” “ம்ம்ம்... சூப்பர் ஆதி... செம ஃபன்னா இருந்துச்சி.” “அப்போ இனிமே தீயேட்டர்க்கு வர பயப்பட மாட்ட தான?” என்று கேட்டவனுக்கு, “பயப்பட மாட்டேன்” என்று தலையை வேகமாக ஆட்டவும், அவள் தலையை சிரித்தபடி கை வைத்து ஆட்டியவன். “சரி.......
    அனல் - 16 “ஸ்டெல்லா மாதிரி ஒரு பொண்ண ஒருத்தன் லவ் பண்றானா, அதுவும் அந்த ஒருத்தன் என் பாஸா?” என்று அதிர்ந்து நின்றவனின் கையை பிடித்து அமர வைத்த தருண். “டேய் ஏன்டா இப்படி கத்துற? ஆபிஸே உன்னத்தான்டா பாக்குது.” “அத விடுடா, உண்மையாவே நம்ம சார் ஸ்டெல்லாவ லவ் பண்றாரா?” “ப்ச், உண்மையாவே தான் சொல்றேன் டா....
    அனல் - 15 கலர் கலராக மது பாட்டில்கள் டேபிளில் அடுக்கப்பட்டிருக்க, அதை இறுகிய முகத்துடன் பார்த்து அமர்ந்திருந்தான் மதி. அவன் இருபுறமும் வினோ மற்றும் சாதிக் அமர்ந்திருக்க “அவனை சும்மா விடக்கூடாதுடா மதி, இப்படி கேவலமா இறங்கிப் போனவனைச் சும்மா விடாதடா!” “ஆமா மதி, சாதிக் சொல்றது சரிதான். இத்தனை நாள் பிரண்டு ன்னு பார்த்து அவனை...
    அனல் - 14 தலையில் யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலிக்க, உடலே பாறமாக அழுத்த கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தவள். உடலை அசைத்து பெட்டை விட்டு எட்டிப் பார்க்க முயல, அதற்கு அவள் உடல் ஒத்துழைக்காமல் போக மீண்டும் கண்களை மூடிப் படுத்துவிட்டாள். எப்போதும் ஐந்து மணிக்கு எழும் ஸ்டெல்லா, அன்று மணி எட்டைத் தொட்ட போதும் அவளால்...
    அனல் - 13 “ மேடையைப் போல..... வாழ்க்கை அல்ல... நாடகம் ஆனதும் விலகிச் செல்ல... ஓடையைப் போலே உறவும் அல்ல.... பாதைகள் மாறியே பயணம் செல்ல..... விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு... நீ.... வந்தால் என்ன வா... மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ... அன்பே... என் அன்பே....” என்ற பாடலுக்கு ஏற்ப கைகள் ஸ்டியரிங்கில் தாளம் போட்டாலும், மனம் என்னவோ பாடலின்...
    அனல் - 12 ஹாசினி அகாடமி என்ற பெயர் பலகை முன் ஸ்கூட்டியை நிறுத்திய ரூத், போனில் ஆதிஷை அழைக்க, அவன் போனை எடுக்காமல் இவளை கையோடு அழைத்து செல்ல நேராகவே கீழே இறங்கி வந்திருந்தான். வேகமாக வந்தவனை சிரித்த முகத்துடன் கை ஆட்டி வரவேற்று நின்றவளை, அவன் கையைப் பிடித்து இழுத்து கொண்டு உள்ளே நடந்தபடி “சூப்பர்,...
    error: Content is protected !!